பெருந்தொற்று இளம் இந்தியாவின் மனநல மூலதனத்தை எப்படி சிதைக்கிறது?

கட்டுரையாளர் : பலோமி ராய்   தமிழில் : கை.அறிவழகன் மனநல மூலதனம் (மனவூக்கம்) உலகின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் ஒரு மிக முக்கியமான காரணி, வலுவான அறிவாற்றல் திறன்கள், ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் மேம்பட்ட செயல்திறன் போன்ற மானுட மேம்பாடுகள் சிறந்து விளங்க மனநல மூலதனம் மிக முக்கியமானது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் மனவூக்கம், நல்ல மனநல செயல்பாடு தேவைப்படுகிறது. இந்தியா ஒரு குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு, இங்கே மனநல பராமரிப்பு … Continue reading பெருந்தொற்று இளம் இந்தியாவின் மனநல மூலதனத்தை எப்படி சிதைக்கிறது?

வீட்டுப் பிரசவம் தனியுரிமையா?

டி. சத்வா வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதும் இறந்து போவதும் மக்களின் தனியுரிமை என்றும் அரசு இதில் தலையிட கூடாது என்றும் செந்தமிழன் போன்றோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது நியாயமானதா அல்லது சட்டபூர்வமானதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான அரசியலமைப்பு சட்டபிரிவு 25 மக்களின் நம்பிக்கைகளில் அரசு தலையிட கீழ்கண்ட மூன்று விதிவிலக்குகளை வழங்கியுள்ளது. 1. Public order (சட்டம் ஒழுங்கு) 2. Morality 3. Health (பொது சுகாதாரம்) … Continue reading வீட்டுப் பிரசவம் தனியுரிமையா?

மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!

சத்வா சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா, மலர் மருத்துவம், தொடு மருத்துவம், அமுக்கு சிகிச்சை மற்றும் பிற மாற்று மருத்துவங்கள் தன்னிச்சையாக செயல்பட கூடியது என்றும் இவ்வகை மருத்துவங்கள் உடலில் 'வேறு பல வித அமானுசிய' முறைகளில் இயங்கி உலகில் உள்ள அனைத்து நோய்களையும் அழித்தொழித்து விட கூடியது என்றும், அரசின் ஆதரவு இல்லாமை மற்றுப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் இலுமினாட்டி சதியின் காரணமாக தான் மேற்சொன்ன மாற்று மருத்துவங்கள் பின்னடைவை தழுவி விட்டதாகவும் ஒரு … Continue reading மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!

தமிழர்கள் எலிகள் அல்ல; தட்டம்மை – ருபெல்லா தடுப்பூசி தேவையா? மருத்துவர் புகழேந்தியின் விரிவான அறிக்கை

மருத்துவர் புகழேந்தி “ தாயின் பாலைவிட சிறந்த நோய்த் தடுப்பு மருந்தும் உண்டோ?” “The best vaccine against common infectious diseases is an adequate diet.” “போதுமான சத்துள்ள உணவே சிறந்த நோய்த் தடுப்பு மருந்தாகும்.” - உலக சுகாதார நிறுவனம் அறிவியல் ரீதியான சில விளக்கங்களும் கேள்விகளும்: 1. தற்போதய சூழலில் தட்டம்மை – ருபெல்லா தடுப்பூசி உடனடித் தேவையா? தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவலின் படி தமிழகத்தில் தட்டம்மையால் 2016 ஆம் … Continue reading தமிழர்கள் எலிகள் அல்ல; தட்டம்மை – ருபெல்லா தடுப்பூசி தேவையா? மருத்துவர் புகழேந்தியின் விரிவான அறிக்கை

ரூபெல்லா தடுப்பூசியால் ஆட்டிச ஆபத்து; உலக நாடுகளால் தடை செய்யப்பட்டதை தமிழக அரசு ஏன் அனுமதிக்கிறது?

நக்கீரன் எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் மாநிலம் முழுவதுமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு MR (தட்டம்மை –ரூபெல்லா) தடுப்பூசி போட போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகளுக்குப் பின்னேயுள்ள ஆபத்துகள் குறித்து ‘குழந்தைகள் மீது மருத்துவம் நிகழ்த்தும் வன்முறைகள்’ என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருப்பதால், கடந்த நான்கு நாட்களாகவே வாசகர்களும் ஊடகத் தோழர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே இத்துறையில் முன்னோடிகளான மருத்துவர் வீ. புகழேந்தி, அ.உமர் ஃபாரூக் இருவரிடமும் கலந்து பேசிவிட்டு இப்பதிவை எழுதுகிறேன். … Continue reading ரூபெல்லா தடுப்பூசியால் ஆட்டிச ஆபத்து; உலக நாடுகளால் தடை செய்யப்பட்டதை தமிழக அரசு ஏன் அனுமதிக்கிறது?

நோ பிரா டே தினத்தில் எதற்காக பிரா இல்லாமல் இருக்க வேண்டும்?

ஷாஜஹான் ஒரு ரகசியம் உடைந்து விட்டது : கேன்சர் என்பது வியாதி அல்ல, அது ஒரு வியாபாரம் இப்படியொரு தலைப்புடன் ஒரு கட்டுரை சுற்றிக்கொண்டிருக்கிறது. ஹெரால்ட் மேன்னர் என்பவர் எழுதிய நூலின் அடிப்படையில், அவருடைய ஆதரவாளர்கள் அல்லது அந்தக் கட்டுரையின் வாதத்தில் மயங்கியவர்கள் எழுதியது அது. மெடபாலிக் தெரபி என்பது ஹெரால்ட் முன்வைத்த கருத்து. சில நாட்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர் மேற்கண்ட கட்டுரையின் இணைப்பை அனுப்பினார். வழக்கம்போலவே, கூகுளிட்டு, விஷயத்தை தெளிவுபடுத்திக் கொண்டேன். இது ஆதாரமற்ற … Continue reading நோ பிரா டே தினத்தில் எதற்காக பிரா இல்லாமல் இருக்க வேண்டும்?

ஸ்ட்ரெச்சர் தள்ள எவ்வளவு? பிணத்தை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல எவ்வளவு ?;சென்னை அரசு மருத்துவமனையின் லஞ்ச பட்டியல்…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன் கணபதி என்பவர், தனது மகன் 18 வயது மகன் ராஜேந்திர பிரசாத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக  அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வந்துள்ளார். 300 ரூபாய் கொடுத்தால்தான் ஸ்டெரச்சரை தள்ளுவேன்  என்று அடம்பிடித்த ஊழியர், உள்நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டை வாங்கி வந்தால் தான் சிகிச்சை அளிப்பேன் என்று அலட்சியம் காட்டிய மருத்துவர் உள்ளிட்டோரின் இரக்கமற்ற செயல்களால் அந்த இளைஞர் உயிரிழந்தார். இதனிடையே டைம்ஸ் ஆப் … Continue reading ஸ்ட்ரெச்சர் தள்ள எவ்வளவு? பிணத்தை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல எவ்வளவு ?;சென்னை அரசு மருத்துவமனையின் லஞ்ச பட்டியல்…

7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி? அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’!

அதிமுக கோடீஸ்வர அமைச்சர் சிலரின் சொத்துக் கணக்குகள்... அமைச்சர் கே.சி. வீரமணி தாக்கல்‌ செய்துள்ள வேட்பு மனுவில் மொத்த சொத்து மதிப்பு 33 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். 2011ல் அவரது சொத்து மதிப்பு 7 கோடியே 15 லட்சமாக குறிப்பிடப்பட்டது.   அமைச்சர் வளர்மதி மொத்தம் 8 கோடியே 92 ‌லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக கூறியிருக்கிறார். 2011ல் அவருக்கு 3 கோடியே 35 லட்ச ரூபாய் சொத்து இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. அமைச்சர் கோகுல இந்திராவுக்கு … Continue reading 7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி? அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’!

#பெண்கள்தினம்: “அறுவருப்பானவள் அல்ல நான்”: ஃபேஷன் உலகில் தனி இடம் பதித்த ஹர்ணம் கவுர்!

பெண்கள் தினம், அழகு சாதனப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் தினமாகிவிட்டது.  சிவப்பும் பளபளப்புமே அழகானவை, பெண்மைக்கு உரியவை என கூவிக்கூவி தங்களுடைய தயாரிப்புகளை விற்கின்றன தயாரிப்பு நிறுவனங்கள். இதே அழகு சார்ந்த துறையில் தனித்து நின்று, அழகு என்றால் என்ன? என்று நம்மை மறுபரிசீலனை செய்துகொள்ளச் சொல்கிறார் தாடி வைத்த ஹர்ணம் கவுர். அவருடைய தாடியும் பென்சில் மீசையும் மேற்குலகை ரசிக்க வைத்திருக்கின்றன. ஹர்ணம் கவுர், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரஜை. polycystic ovarian syndrome என்ற … Continue reading #பெண்கள்தினம்: “அறுவருப்பானவள் அல்ல நான்”: ஃபேஷன் உலகில் தனி இடம் பதித்த ஹர்ணம் கவுர்!

உஷார்!:கிட்னி திருட்டுக்கு புகழ்பெற்ற பாரதிராஜா மருத்துமனை இப்போது, உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இறங்கியிருக்கிறது!

  2007-ஆம் ஆண்டு சென்னை தி. நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை மருத்துவர் பழனி ரவிச்சந்திரன் அப்பாவிகளை ஏமாற்றி சிறுநீரக திருட்டில் ஈடுபட்டு பிடிபட்டார். அவுட் லுக் இந்தியா வெளியிட்ட கட்டுரையில் 471 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் ரூ. 100 கோடிக்கு மேல் இதன் மூலம் பணம் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பாரதிராஜா மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.  சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர். இவரது மனைவி அமுதா (35). தி.நகரில் … Continue reading உஷார்!:கிட்னி திருட்டுக்கு புகழ்பெற்ற பாரதிராஜா மருத்துமனை இப்போது, உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இறங்கியிருக்கிறது!

உயிர்காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்துவதுதான் மேக் இன் இந்தியாவா?

கடந்து போன பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா, “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புற்றுநோயாளிகள் உருவாகிறார்கள்” என்ற அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துகொண்டார். வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பெருகுவது நல்ல அறிகுறி அல்ல.  எது ‘வளர்ச்சி’ என்கிற அறியாமை இருப்பதே இந்த நோய் வேகமாகப் பரவிவரக் காரணம். புகையிலை, மது, வேண்டாத கொழுப்பு சத்துள்ள உணவு, … Continue reading உயிர்காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்துவதுதான் மேக் இன் இந்தியாவா?

#விடியோ: புதிதாக நோய்கள் ஏன் வருகின்றன? கிருமி என்பது என்ன?

எபோலா ஒழிந்து இப்போது ஜிகா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக உலகமே கவலை கொள்கிறது. புதிது புதிதாக நோய்கள் ஏன் வருகின்றன? கிருமி என்றால் என்ன? குடும்பத்தில் ஒருவரைத் தாக்கும் நோய், மற்றவர்களை ஏன் எதுவும் செய்வதில்லை? இந்தக் கேள்விகளுக்கு எளிமையான பதில்களைத் தருகிறார் அக்கு ஹீலர் அருள்ராஜ். http://www.youtube.com/watch?v=w8o0rSdPuZ4

தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் Zika வைரஸ்: இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? தடுப்பு முறை என்ன?

சிக்கன் குனியா, டெங்கு போல கொசுக்கள் மூலம் பரவும் மனிதர்களுக்கு பரவும் வைரஸ் Zika. https://twitter.com/WHO/status/690557013756100609 Zika வைரஸ் பாதிப்பின் அறிகுறி என்ன? லேசான காய்ச்சல், தோலில் அரிப்பு, குமட்டல், தசை வலி, சோர்பு போன்ற அறிகுறிகள். https://twitter.com/WHO/status/690564125366292484 கர்ப்பிணி பெண்களும் கர்ப்பம் தரிக்கும் திட்டத்தில் உள்ள பெண்களும் கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். https://twitter.com/WHO/status/690572100877324289 தென் அமெரிக்கா நாடுகளில் இந்நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. https://twitter.com/WHO/status/690572357530951681 இந்நோய் பாதிப்புக்கு இதுவரை தடுப்பு … Continue reading தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் Zika வைரஸ்: இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? தடுப்பு முறை என்ன?

மரபணுத் தொழில்நுட்பமும் தாரை தப்பட்டையும்!

Sundaram Dinakaran பெரிய தொழிலதிபர் - பூடகமாக செட்டியார்! அவருக்கு வாரிசு கிடையாது. காலம் போன காலத்தில் தன் மரபணுக்களைத்தாங்கிய குழந்தை வேண்டுமென்று ரகசியம் காக்க எண்ணி வில்லனை நாடுகிறார். அவர் தன்னிடம் இருக்கும், பாலியல் தொழிலாளர்களை காண்பிக்கிறார். வில்லனின் மனைவியும், கதைநாகியுமான சூறாவளியையும் சோகமே உருவாய் முன்னிறுத்தப்படுகிறார். உடனே அந்தப்பணக்காரர், சூறாவளியை தேர்வு செய்கிறார். மிகவும் அபத்தமான அறிவியலுக்குப்புறம்பான காட்சியமைப்பு. பாலா நல்ல இயக்குனராயிருக்கலாம். அவர் அறிவியல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன? இப்போதைய … Continue reading மரபணுத் தொழில்நுட்பமும் தாரை தப்பட்டையும்!

ஆஸ்துமாவுக்கு உயிரோடு இருக்கும் மீனை விழுங்கச் செய்யும் மருத்துவம்: அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை எனத் தடை

புதுவை அறிவியல் இயக்கம் மீன் மருந்து கொடுத்தா இனி ஜெயில்தான் அறிவியல் முன்னேற்றம் என்பது அதி வேகமாக முன்னேறிக் கொண்டு செல்கையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மீன் மருத்துவம், மீன் மருந்து என்ற பெயரில், அப்பாவி மக்களை மோசடி செய்வதோடு நில்லாமல், நவநாகரிக உலக மக்களையும், மருத்துவ சமுகத்தினரையும் தலை கவிழச் செய்யும் விதமாக அரங்கேறும் அவலங்களுக்குப் பஞ்சமில்லை. மீன் மருத்துவம், மீன் மருந்து வாயிலாக ஆஸ்துமா நோயைப் போக்குகிறோம் என்று அறிவியலுக்கு முற்றிலும் முரணான, புறம்பான … Continue reading ஆஸ்துமாவுக்கு உயிரோடு இருக்கும் மீனை விழுங்கச் செய்யும் மருத்துவம்: அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை எனத் தடை

படுத்த படுக்கையாக இருந்த இவர், இன்று எழுந்து நடக்கிறார்: ஆண்டு இறுதியில் இதோ ஒரு மருத்துவ உண்மைக்கதை!

கு.நா.மோகன்ராஜ் 2015 மறக்க இயலாத ஆண்டு. ஆம்! இது நான் பிறந்த ஆண்டு. பிறந்து, குழந்தையை போல் தவழ்ந்து, நடை பழகி , சாப்பிட பழகி எழுந்த ஆண்டு. முகநூலில் மார்க் அண்ணன் ஒருவருட அறிக்கையை கொடுப்பதாக எல்லா நண்பர்களும் பகிர்கிறார்கள். ஆனால் இது எனது அறிக்கை. சிறு பிரச்சனைக்கெல்லாம் அலோபதியை நம்பி ஓடியதன் விளைவாக ஏற்பட்ட உடல் உபாதையும்(குடலில் முழுக்க புண்கள் ஏற்பட்டு, அது ஆறாது என்று சொல்லப்பட்டது), அதன் பின் பல சிகிச்சைக்கு பின் … Continue reading படுத்த படுக்கையாக இருந்த இவர், இன்று எழுந்து நடக்கிறார்: ஆண்டு இறுதியில் இதோ ஒரு மருத்துவ உண்மைக்கதை!

தொற்றுநோயிலிருந்து தற்காக்கும் முறைகள்: அன்புமணி ராமதாஸ் ஆலோசனை விடியோ பதிவு

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்று நோயிலிருந்து  தற்காத்துக் கொள்வதற்காக அனைவரும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்   குறித்து மருத்துவர் என்ற முறையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள விளக்கத்தின் வீடியோ பதிவு. http://www.youtube.com/watch?v=-UXeVUf0Kbg