தேசத்துக்கு எதிராக கோஷமிட்ட இந்திய பெண்கள் ; சில போராட்ட படங்கள்…

மும்பையில் ஆகஸ்ட் 15, 2010-ஆம் ஆண்டு, தேவதாசி பெண்கள் அரை நிர்வாணத்துடன் தங்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 2000 வழங்கக் கேட்டுப் போராடினர்.  அப்போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இந்து மதத்தில் இந்து கடவுள்களுக்கு பெண் குழந்தைகளை ‘நேர்ந்துவிடுவது’ சமீபம் வரை வழக்கத்தில் இருந்த ஒன்று. இவர்கள் கடவுளுக்கு பணிவிடை செய்பவர்கள் என்ற பொருளில் தேவதாசி என அழைக்கப்பட்டனர். (Photo by Nagesh Ohal/India Today Group/Getty Images)   காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜூலை … Continue reading தேசத்துக்கு எதிராக கோஷமிட்ட இந்திய பெண்கள் ; சில போராட்ட படங்கள்…

#Exclusive: எப்படி உருவானது “நெற்றி ஸ்டிக்கர்”? அதிமுகவின் இலவச திருமணங்களில் அம்மா ஸ்டிக்கர் அடைந்த பரிணாம வளர்ச்சி!

2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி, சென்னையில் 63 ஜோடிகளுக்கு ஜெயலலிதா இலவச திருமணம் நடத்தி வைத்தார்.  சீர் வரிசை பொருளில் ஒன்றான சூட்கேசில் அம்மா ஸ்டிக்கர்.   2011ஆம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரில்  இலவச திருமணம் நடத்தப்பட்டது.  மணமக்கள் மாலையில், அதிமுக ஸ்டிக்கர்.   2012 ஜூன் 18-ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பு ஏற்றவுடன் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார்.  சீர் … Continue reading #Exclusive: எப்படி உருவானது “நெற்றி ஸ்டிக்கர்”? அதிமுகவின் இலவச திருமணங்களில் அம்மா ஸ்டிக்கர் அடைந்த பரிணாம வளர்ச்சி!