சமூக விரோதிகளை விரட்டிப் பிடிக்க போலீசுக்கு சில யோசனைகள்…!

ராஜசங்கீதன் ஜான் சமூக விரோதிகளை போலீஸ் மீனவர் குப்பங்களில் பிடித்திருக்கிறார்கள். வாழ்த்துகள். பல உத்திகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றை பார்த்து உலகமே சிலாகித்து கொண்டிருக்கிறது. இன்னும் சிறப்பான சில யோசனைகள் காவல்துறை நண்பர்களுக்காக:‍‍‍‍‍‍ 1. பெயர் பேட்ஜ், தோள் பட்டை நட்சத்திரங்களை ஒளித்து வைத்த சம்யோசிதத்துக்கு பாராட்டுகள். இருந்தும் முகங்கள் தெரிந்து விடுகிறது. ஆதலால், சமூகவிரோதிகளை பிடிக்க செல்லுகையில் முகமூடிகள் அணிந்து கொள்ளலாம். நிறைய பாணி முகமூடிகள் இருக்கின்றன. 'மூடர் கூடம்' பட குரங்கு குல்லாய் பாணி, மிஷ்கினின் … Continue reading சமூக விரோதிகளை விரட்டிப் பிடிக்க போலீசுக்கு சில யோசனைகள்…!

’ஓ.பி.எஸ்., நத்தம் கிட்ட எடுத்த 30 ஆயிரம் கோடியை மறைக்கத்தான் 500 கோடி, 1500 கோடி மேட்டராம்’

தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ரூ. 500 கோடி, 1500 கோடி பற்றிய பேச்சுதான் வைரலாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் கற்பனைக் கேற்றமாதிரி ‘கதை’ கதையாக கதைக்கிறார்கள். சில ட்விட் கதைகள் இங்கே! https://twitter.com/thoatta/status/713669301157306369 https://twitter.com/gokula15sai/status/713704493179908096 https://twitter.com/thoatta/status/713707164209008640 https://twitter.com/Thiru_navu/status/713657596125667328 https://twitter.com/oorkkaaran/status/713654838735671296 https://twitter.com/senthilcp/status/713648957096759296 https://twitter.com/Thiru_navu/status/713628385944031233 https://twitter.com/Asalttu/status/713629798594031616 https://twitter.com/oorkkaaran/status/713617216659279872

#MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட் ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர் பன் பட்டாசார்யா ஆகியோரின் போலீஸ் விசாரணை எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை உரையாடல். எழுதியவர்: எழுத்தாளர் ஆரிஃப் அயாஸ் பார்ரே; தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   போலீஸ்: ஜேன்யூவில் நீங்கள் ஏன் ஒரு தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தீர்கள்? அனீர்பன்: பெனடிக்ட் ஆண்டர்சனின் பார்வையில் தேசம் என்பது கற்பனை செய்யப்பட்ட சமூகம். தங்களை அந்த சமூகத்தின் அங்கமாக நம்பும் மக்கள் சமூகரீதியாகக் கட்டுவதே … Continue reading #MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

”நான் பிரபலமாக இருக்கறதால ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்காங்க” போஸ்டர்கள் குறித்து மு. க. அழகிரி!

வெள்ளிக்கிழமை சென்னை வந்த மு. க. அழகிரியை நிருபர்கள் விடாமல் துரத்தி செய்தி சேகரித்தனர். அப்போது ஒரு நிருபர் “ஊர் முழுக்க உங்க போஸ்டரா இருக்கே”  என்றதற்கு “நான் பிரபலமாக இருக்கறதால சிட்டி ஃபுல்லா இருக்கு” என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நிருபர்கள் பலர் சிரித்தனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தங்களது ஆதரவாளர்கள் திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அழகிரி, தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் நீக்கப்படவில்லை என்றும், அப்படி நீக்கப்பட வேண்டுமென்றால் லட்சம் பேரை நீக்க … Continue reading ”நான் பிரபலமாக இருக்கறதால ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்காங்க” போஸ்டர்கள் குறித்து மு. க. அழகிரி!

நெனப்பு பொழப்பை கெடுத்தக் கதை: அன்புமணிக்கும் இந்தக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை!

ஆதவன் தீட்சண்யா உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த இந்தக் கதையின் நாயகன் திருவாளர் எகச்சு.உண்மையில் அவரது பெயர் எக்ஸ். ஆனால் தீவிர வடமொழி புறக்கணிப்பு உணர்வினால் ஸ்டாலின் என்பதை சுடாலின் என்று விளிக்கும் பாரம்பரியத்தில் வந்தவராதலால் தன் பெயரை எகச்சு என்று மாற்றிக்கொண்டார். ஆளை விழுங்கும் அளவுக்கான பசியில் கிறுகிறுவென மயக்கம் வந்தது திருவாளர் எகச்சு. அவர்களுக்கு. சாலையோர மோரிக்கல் ( பாலம்) ஒன்றில் தலைசாய்த்து அப்படியே படுத்துவிட்டார். அன்னாடம் இப்படி அடுத்த வேளை வயித்துப்பாட்டுக்கு அல்லாடும் நிலையில் … Continue reading நெனப்பு பொழப்பை கெடுத்தக் கதை: அன்புமணிக்கும் இந்தக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை!

#Exclusive: அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் கேட்கப்படும் கேள்விகள் இவைதான்!

Sudhakar D அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், 23  கேள்விகளுக்கு, பதில் கேட்கப்படுகிறது. # என்னா கேள்வியா இருக்கும்? 1. முதுகு எவ்வளவு தூரம் வளையும்? 2. ஒரு மணி நேரத்தில எத்தனை ஸ்டிக்கர் ஒட்டமுடியும்? 3. "புரட்சித்தலைவி, இதயதெய்வம், கழக நிரந்தர பொதுச்செயலாளர், நிரந்தர முதல்வர், தங்கத்தாரகை, வருங்கால பாரத பிரதமர், அம்மா" இதை இடைவிடாம எத்தனை தடவை சொல்லமுடியும்? 4. காருக்கு பின்னாடி ஓடத்தெரியுமா? 5. வேன்-ல தொங்கத்தெரியுமா? 6. ஹெலிக்காப்டருக்கு பின்னாடியே பறக்கத்தெரியுமா? 7. மீடியாகாரங்களை … Continue reading #Exclusive: அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் கேட்கப்படும் கேள்விகள் இவைதான்!

‘அண்டா போட்டி’யில் வெல்வது யார்? அ. பொன். ராதாகிருஷ்ணன், ஆ. அன்புமணி, இ. கருணாநிதி வாரிசுகள்…

Narayanan Ananth நாகப்பட்டினம் மாவட்டத்தில்,வழுவூரில் சேரி ஆட்கள் செத்தால் என்ன? செத்தாலும், புதைக்கமுடியாமல் நாறினாலும் என்ன? சமூக நீதி பேசும் நமக்கு இதெல்லாம் ஒரு செய்தியா? சிங்காரச்சென்னையில், அபூர்வமாக ''நூறாண்டாக வராத''வரலாறு காணாத மழை வெள்ளத்தில, சேரிகள் அடிச்சிக்கிட்டுப் போய், காக்கா முட்டைகள் பாலங்களுக்கு அடியில் தூங்கினால் என்ன?, அல்லது, சென்னைக்கு வெளியே, கான்கிரீட் சூப்பர் சேரிகளுக்கு அனுப்பப்பட்டால் என்ன? இதெல்லாம் ஒரு தலையாயப் பிரச்சனையா? நம்மூரிலே, பாதிக்கும் மேற்பட்டவங்க, திறந்த வெளியில கக்கூஸ் போறாங்க.  ஆமாங்க … Continue reading ‘அண்டா போட்டி’யில் வெல்வது யார்? அ. பொன். ராதாகிருஷ்ணன், ஆ. அன்புமணி, இ. கருணாநிதி வாரிசுகள்…

‘‘கணேசா திருப்பதி சென்றது ஏனப்பா’’ என்றது அந்தக்காலம்; ”திருப்பதியே கோபாலபுரம் வந்தது ஏனப்பா” என்பது இந்தக் காலம்!

Journalist Rahim ‪#‎சும்மா‬ ஒரு டவுட்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திமுகவில் இருந்த நேரம திருப்பதிக்கு சென்றார். இதைக் கண்டித்து ‘‘கணேசா திருப்பதி சென்றது ஏனப்பா’’ என சிவாஜியை இழிவுப்படுத்தி திமுகவினர் போஸ்டர் ஒட்டினார்கள்..... இன்று, திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருப்பதி தேவஸ்தானமே கருணாநிதி வீட்டில் நிற்கிறது...இப்போ எப்படி போஸ்டர் ஒட்டலாம்?

‘அ.தி.மு.க., ஷோரூமிலிருந்த இனோவா கார் பஞ்சர்’: நாஞ்சில் சம்பத் விடுவிப்பை பகடி செய்யும் ஃபேஸ்புக் மக்கள்!

Narain Rajagopalan எனக்கென்னமோ, இது அதிமுக அரசு இணைய மக்களை பழிவாங்க எடுத்த நடவடிக்கை என்றே தோன்றுகிறது. சம்பத்தையும் தூக்கி விட்டால், நாங்கள் யாரை வைத்து Memes போடுவது ? நம்ம குடியே முழுகிப் போச்சே மக்கா!! இது தமிழிணையத்திற்கு எதிரான அரசின் எதேச்சதிகார நடவடிக்கை. இதை புறக்கணித்து NaSaவை மீட்டெடுப்போம். புரட்சி வெடிக்கும். தமிழகம் ஸ்தம்பிக்கும் என்று சொல்லிக் கொண்டு..... Saravanan Savadamuthu அப்படி என்னய்யா என் கட்சிக்காரர் தப்பா பேசிட்டாரு..? பொதுக்குழுவை ஆடம்பரமா நடத்துனோம்ன்னு … Continue reading ‘அ.தி.மு.க., ஷோரூமிலிருந்த இனோவா கார் பஞ்சர்’: நாஞ்சில் சம்பத் விடுவிப்பை பகடி செய்யும் ஃபேஸ்புக் மக்கள்!

2015 ஆண்டின் சிறந்தவர்களுக்கான பட்டியலில் ஜெயலலிதா, விஜயகாந்த்: சிம்புவின் பீப் பாடலுக்கு சிறந்த பாடல் விருது!

கவின்மலர் 2015 விருதுகள் சிறந்த நடிகை- முதல்வர் ஜெயலலிதா ( எனக்கு உங்களைவிட்டா யாரிருக்கா) சிறந்த பாடல் - பீப் பாடல் சிறந்த குணச்சித்திர நடிப்பு - அம்மா உஷா ராஜேந்தர் ( முதல்வர் மன்னிப்பாராக) சிறந்த சவுண்ட் இஞ்சினியர்- முதல்வரின் வாட்ஸ் அப் உரையை பேப்பர் சத்தத்தோடு ஒலிப்பதிவு செய்தவர். சிறந்த வசனம் - விஜய்காந்த் (த்தூ...) சிறந்த புதுமுகம் - கி.விரலட்சுமி சிறந்த ஃபோட்டோஜெனிக் முகம் - செல்ஃபி புகழ் மோடி சிறந்த நடிகர்- … Continue reading 2015 ஆண்டின் சிறந்தவர்களுக்கான பட்டியலில் ஜெயலலிதா, விஜயகாந்த்: சிம்புவின் பீப் பாடலுக்கு சிறந்த பாடல் விருது!

#IfCBIRaids அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை: வாய்விட்டுச் சிரிக்க சில படங்கள்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட சிபிஐ சோதனை குறித்து அரசியல் வட்டாரம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ட்விட்டர் மக்கள் #IfCBIRaids இதை வைத்து பகடி செய்து கொண்டிருக்கிறார்கள். இதோ சில பகடிகள்... அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடந்தால் ஊடகவியலாளர்கல் ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத் அலுவலகங்களில் சோதனை செய்தால் என்ன கிடைக்கும்? சரத்பவாரின் வீட்டில் சோதனை நடந்தால்... ராகுல் காந்தி வீட்டில் சோதனை நடந்தால்... ஆம் ஆத்மிக்காரர்கள் சிபிஐ சோதனையை இப்படித்தான் பார்க்கிறார்கள்...

செல்ஃபி ராஜாவும் ஸ்டிக்கர் ராணியும்

சுப. உதயகுமாரன் ஒரு ஊர்ல ஒரு ராஜாவும், ஒரு ராணியும் இருந்தாங்களாம். அந்த ராஜாவுக்கு விதவிதமா டிரஸ் போட்டுட்டு கண்ணாடில பாத்துக்கறதும் ஊர சுத்தி வர்றதும் ரொம்பப் புடிக்குமாம். இதப் பாத்து மக்கள் எல்லாம் செல்ஃபி ராஜா, செல்ஃபி ராஜான்னு அவர கூப்பிட்டாங்க. வடக்கூர் செங்கோட்டையிலதான் செல்ஃபி ராஜா தர்பார் நடந்துச்சு. ஆனா அவரு பெரும்பாலும் வெளிநாட்டுலதான் இருப்பாரு. ராஜா மாதிரியே ராணிக்கும் ஒரு பிரச்சினை. என்னான்னா அவுங்க படத்தைய அங்கங்க வெச்சுப்பாங்க. அரசகட்டளைய எல்லாபேரும் மதிக்கமாட்டாங்கனு … Continue reading செல்ஃபி ராஜாவும் ஸ்டிக்கர் ராணியும்