#Biggboss: அண்ணாத்த பயங்கரமா ஆடுறார்… ஒத்துக்கோ ஒத்துக்கோ !!

ஒருபக்கம் கோடிக்கணக்கான மக்களோட உரையாடக்கூடிய இந்த ஷோ, இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளுடனான உரசல், அதபத்தி அப்பப்ப இங்க ஒன்னு ரெண்டு வார்த்தைனு ஒரு சூப்பரான பேக்கேஜ் இது.

ரியாலிட்டி ஷோவில் கமல் ஏன் ‘நடிக்கிறார்’?: கருந்தேள் ராஜேஷ்

கமல் இயல்பில் எப்படி இருப்பார்? அவரது பெர்சனாலிடி தமிழ் மக்களுக்குத் தெரியுமா? இதுவரை தெரியாது. காரணம் அவர் தன்னைக் கச்சிதமாகத் தயார் செய்துகொண்டே வெளியுலகில் எதுவாக இருந்தாலும் செய்கிறார்.

குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!

கே. ஏ. பத்மஜா குட்டிப் பிள்ளைகள் டாம் அண்ட் ஜெர்ரி, டோரா, சோட்டா பீம் என 24 மணி நேரமும் கார்ட்டூன் சேனல்கள் முன்பு தவம் இருக்கும் கொடுமை ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தமிழ் காமெடி சேனல், காமெடி நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சி என மறுபுறம் புகழ் போதையில் பெற்றோரே வலுக்கட்டாயமாக பிள்ளைகளை பாடுபடுத்துகின்றனர். காமெடி சேனல் என்பது இன்று பல குடும்பங்களில் சர்வ சாதாரணமாய் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் இந்த காமெடி சேனலை … Continue reading குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!

வால்மீகி ராமாயண கதை தெரியும்; கம்பராமாயண கதை தெரியும்; இது விஜய்டிவியின் சீதையின் ராமாயணம் ’கதை’!

நந்தன் ஸ்ரீதரன் இந்துத்துவவாதிகளின் ஊதுகுழலாக சேனல்கள் செயல்படுவது ஒன்றும் புதிதல்ல.. அதற்காக இப்படியா பொய்யையும் புரட்டையும் அள்ளி விடுவார்கள்..? மற்ற சேனல்களில் வரும் மகாபாரதத்தைவிட விஜய் டிவியின் மகாபாரதம்தான் பெரிய கவனத்தைப் பெற்றது. அதே போல இப்போது சீதையின் ராமன் என்று ஒரு புராண புருடாவை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. அதனால் நமக்கென்ன..? இருக்கிறது.. இதில் ஒரு காட்சியில் அஸ்வமேதயாகத்தின் முடிவு வருகிறது. யாகத்தின் முடிவில் அந்த குதிரையை பலியிட்டு வேள்வித் தீயில் இடுவது என்பது பலப்பல நூற்றாண்டுகளாக … Continue reading வால்மீகி ராமாயண கதை தெரியும்; கம்பராமாயண கதை தெரியும்; இது விஜய்டிவியின் சீதையின் ராமாயணம் ’கதை’!

சன் சிங்கர்: சகிப்புத்தன்மையை சோதிக்கும் அனுராதா ஸ்ரீராம், கிரிஷ்

தேவிமணி சன் சிங்கர் நிகழ்ச்சியில் அநியாயத்துக்கு அனு மேடம் நேரம் எடுத்துக்கொள்வதும் பாடத்தெரியும் என்கிற ரீதியில் பாடல்கள் பாடுவதும் சகிப்புத்தன்மையை சோதிக்கிறது. அடுத்த ஆள் கிரிஷ். இன்று குழந்தைகள் அற்புதமாக பாடினார்கள். அதை நடுவர்கள் சோதித்தவிதம் கருத்துகள் சொன்ன விதம் கண்ணீர் வந்துவிட்டது எனக்கு! தேவிமணி, பத்திரிகையாளர். சன் டிவியில் சன் சிங்கர் நிகழ்ச்சி ஞாயிறு தோறும் காலை 11 மணி ஒளிபரப்பாகிறது.

#Breaking: நாஞ்சில் சம்பத் அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து விடுவிப்பு

அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்பட்டதாக அதிமுக அறிவித்துள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப் பரிட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியிருந்தார். அவருடைய பேச்சு குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம்: ஏன்?

எழில் அரசன் புதிய தலைமுறையில் ஒளிபரப்பான 'அக்னிப் பரீட்சை' நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் அளித்தப் பேட்டி அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கான அத்தனை கூறுகளையும் கொண்டிருக்கிறது! •"அம்மாவால் முடியவில்லை. அதனால் வெள்ளம் பாதித்த மக்களை அவர் சந்திக்கவில்லை" •"மக்கள் வெள்ளத்தால் பாதித்தால் நாங்கள் பொதுக்குழுவுக்கு பேனர்கள் அமைக்கக்கூடாதா?. ஒரு வீட்டில் துக்கம் நடந்ததற்காக அடுத்த வீட்டில் கல்யாணம் நடக்கக்கூடாதா?" •"அம்மா கோட்டைக்கு செல்கிறபோது பேனர் வைத்து வரவேற்பது கட்சிக்கான விளம்பரம். எல்லாவற்றுக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது" •ஏற்கனவே கண்ணுக்கு … Continue reading நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம்: ஏன்?

#சர்ச்சை: நியூஸ் 7 தமிழ் ‘திருநங்கை’ என பாலினத்தைச் சுட்டியது சரியா?

 நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ‘2016 எப்படி இருக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு விவாதம் நடத்தியது. இதில் எழுத்தாளர் வே. மதிமாறன்,  டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த தீபக் ,  சமூக ஆர்வலர் பெருமாள் மணிகண்டன், சமூக செயல்பாட்டாளர் மலாய்கா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மற்ற மூவரின் பெயரோடு அவர் இயங்கும் துறைசார்ந்து குறிப்பிடப்பட்டனர். ஆனால் மலாய்காவை மட்டும் அவர் பாலினம் சார்ந்து திருநங்கை எனக் குறிப்பிட்டனர். இது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. கேள்வி நேரம் நிகழ்ச்சியில் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிவந்த … Continue reading #சர்ச்சை: நியூஸ் 7 தமிழ் ‘திருநங்கை’ என பாலினத்தைச் சுட்டியது சரியா?

முப்போகம் விளையும் இடத்தில் சாட்டிலைட் சிட்டி: அரசியல்வாதிகளின் அபத்த முடிவுகள் எப்படி சென்னையை வெள்ளக்காடாக்கியது?

இளமதி சாய்ராம் "எந்த ஒரு நல்லரசும் நீர்வள ஆதாரத்தின் மேல் நகரம் கட்டமாட்டாங்க. எந்த நாட்டுலயாவது லேக் வ்யூ அபார்ட்மெண்ட்னு கேள்விப்பட்டுருக்கீங்களா? நீங்க ஆதாரம் கூட தேடவேணாம். இப்படியே எழுதுங்க. அப்படி கட்டுனா அது சுற்றுலாவிற்கான ஏரின்னு வகைபடுத்திருப்பாங்க. குடிநீர் ஆதாரத்துல கட்டமாட்டாங்க. சரி இந்த திருமழிசைய சுத்தி இருக்கற தொழிற்சாலைக் கழிவுகள்லாம் இந்த மழை வெள்ளத்தில் எங்க போய் சேர்ந்திருக்கும்? மெர்குரி, ஆயில், ஹெவி மெட்டல்ஸ்னு(கன உலோகங்கள்) அத்தனையும் நச்சுப்பொருட்கள். எல்லாம் இன்னைக்கு செம்பரம்பாக்கம் ஏரிலதான் … Continue reading முப்போகம் விளையும் இடத்தில் சாட்டிலைட் சிட்டி: அரசியல்வாதிகளின் அபத்த முடிவுகள் எப்படி சென்னையை வெள்ளக்காடாக்கியது?

#BeepSong சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்துமா? : ஹிப்ஹாப் தமிழா கருத்து

“பீப் பாடல் போல பல பாடல்கள் வந்துவிட்டன. அதையெல்லாம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. சமூகத்துக்கு தேவையான எத்தனையோ நல்ல பாடல்கள் வந்துள்ளன. அதனால் சமூகத்தில் பெரிய மாற்றம் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் கலைஞர்கள் சுயக்கட்டுப்பாடு தேவை” என்று பீப் பாடல் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா. ஜீ தொலைக்காட்சியில் குஷ்பூ தொகுத்து வழங்கும் ‘சிம்பிளி குஷ்பூ’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ஹிப்ஹாப் தமிழா. இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 8 … Continue reading #BeepSong சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்துமா? : ஹிப்ஹாப் தமிழா கருத்து