அசாமில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 60 இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கிறது. வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பாஜக ஆட்சியமைப்பது இதுவே முதல்முறை. 15 ஆண்டு கால ஆட்சியை இழந்திருக்கிறது காங்கிரஸ். மொத்த தொகுதிகள்: 126 கட்சி வென்றவை முன்னணி மொத்தம் பாஜக 60 0 60 காங்கிரஸ் 26 0 26 All India United Democratic Front 13 0 13 அசாம் கனபரிஷத் 14 0 14 போடோலேண்ட் மக்கள் முன்னணி … Continue reading அசாமில் பாஜக வெற்றி: வடகிழக்கு மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக!
Category: தேர்தல் முடிவுகள் 2016
புதுச்சேரி தேர்தல் முடிவுகள் அறிவிப்பு: காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது!
மொத்த தொகுதிகள்: 30 Status Known For 30 out of 30 Constituencies Party வென்றவை காங்கிரஸ் 15 அதிமுக 4 என் ஆர் காங்கிரஸ் 8 திமுக 2 சுயேட்சை 1 மொத்தம் 30
ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக!
நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக 89 இடங்களையும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 8 இடங்களையும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 32 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தொடர்ந்து வெற்றி பெறும் கட்சி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது அதிமுக. Status Known For 232 out of 234 Constituencies Party வெற்றி முன்னிலை மொத்தம் காங்கிரஸ் 8 0 … Continue reading ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக!
கேரளத்தில் ஆட்சியமைக்கிறது இடது முன்னணி!
கேரளத்தில் ஆட்சியமைக்கிறது இடது முன்னணி. 85 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் இடது முன்னணிக்கு ஐந்து சுயேட்சைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்த தொகுதிகள் : 140 Party Won Leading Total பாஜக 1 0 1 Communist Party of India 19 0 19 Communist Party of India (Marxist) 58 0 58 காங்கிரஸ் 22 0 22 Nationalist Congress Party 2 0 2 Indian Union Muslim … Continue reading கேரளத்தில் ஆட்சியமைக்கிறது இடது முன்னணி!
மேற்குவங்கம் முன்னணி நிலவரம்
மொத்த தொகுதிகள் : 294 Status Known For 294 out of 294 Constituencies கட்சி வென்றவை முன்னிலை மொத்தம் பாஜக 2 0 2 சிபிஐ 0 1 1 சிபிஎம் 9 16 25 காங்கிரஸ் 13 32 45 பார்வர்டு பிளாக் 1 1 2 திரிணாமூல் காங்கிரஸ் 91 121 212 Revolutionary Socialist Party 0 3 3 Gorkha Janmukti Morcha 1 2 3 … Continue reading மேற்குவங்கம் முன்னணி நிலவரம்