அருண் நெடுஞ்செழியன் இந்த மீம்ஸ் சிரிக்க வைத்தது போல உண்மையான காரணம் குறித்தும் சிந்திக்க வைப்பதாக உள்ளது.. இருநூறு தொகுதிக்கு மேலே வென்று திமுக கூட்டணி கிளீன் ஸ்வீப் செய்யும் என எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையிலே சுமார் 160 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றிருப்பதும் சுமார் 75 தொகுதிகளில் அஇஅதிமுக முன்னிலை பெற்றுள்ளதும் எடப்பாடி ஆட்சிக்கு ஒரு வெற்றிகரமான தோல்வியாக அமைகிறது.அதிமுகவில் ஜெயலலிதா இல்லாமல், பத்தாண்டு கால ஆளும்கட்சி எதிர்ப்புணர்வை எதிர்கொண்டும், பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தும் பாஜகவை … Continue reading அதிமுகவின் வெற்றிகரமான தோல்விக்கு என்ன காரணம்? | அருண் நெடுஞ்செழியன்
பகுப்பு: சட்டப்பேரவை தேர்தல் 2021
இப்போது ரஜினியை ஆதரித்தே ஆகவேண்டும். ஏன் தெரியுமா?
க.ராஜீவ் காந்தி'ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு தான் தெரியும்...' இந்த வாக்கியம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது ரஜினியை அதிகமாகவே பிடிக்கிறது. காரணம் அவர் எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் துணிச்சல். உண்மையில் ரஜினி கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்குவதைவிட இப்படி வரவில்லை என்று அறிவிக்கத் தான் அதிக துணிச்சல் தேவைப்பட்டது. காரணம் ரஜினியை சூழ்ந்திருந்த நெருக்கடி. டிசம்பர் 3ந்தேதி அரசியல் கட்சியை அறிவித்தபோது ரஜினியை கவனித்தவர்களால் இதை உணர முடியும். வழக்கமான ரஜினியாகவே அப்போது அல்ல... … Continue reading இப்போது ரஜினியை ஆதரித்தே ஆகவேண்டும். ஏன் தெரியுமா?
ரஜினிக்கும், கமலுக்கும் எங்கிருந்து பணம் வருகிறது? பத்திரிகையாளர் மணி | வீடியோ
ரஜினிக்கும், கமலுக்கும் எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்து பத்திரிகையாளர் மணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல்.. நன்றி: நியூஸ் ஃபோகஸ் தமிழ் https://www.facebook.com/100051618376288/videos/217358849994726/