நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

ஜே.என்.யூ மாணவர்கள் தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய, ஹார்வார்டில் பாடங்கள் எடுத்தவரும், முப்பது வருடங்களாக பேராசிரியராக பணிபுரிந்தவருமான , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சுகதோ போசின் உரை, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. டிவிட்டரில் #praisesugato என்ற ஹேஷ் டேக் பிரபலமடைந்துள்ளது.  அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் கீழே. *30 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவன் என்கிற முறையில்,  மாண்புமிகு சக உறுப்பினர்கள், என்னுடைய உரையை … Continue reading நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

“மாணவர்கள் மீது ஒரு கீறல் கூட விழக்கூடாது”: கன்னய்யா குமார் பிணை மனு விசாரணையில் நீதிமன்றம் அறிவுறுத்தல்

“மாணவர்கள் மீது ஒரு கீறல் கூட விழக்கூடாது” என கன்னய்யா குமார் பிணை மனு விசாரணையில் நீதிமன்றம் அறிவுறுத்திருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னய்யா குமார், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த மனு செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்கிழமை விசாரணை நடைபெற்றபோது, கன்னய்யாவின் வழக்கறிஞர் கபில் சிபல், தேசத்துக்கு எதிரான முழுக்கங்கள் எழுப்பப்படவில்லை என்று நிரூபணமாகிவிட்ட நிலையில், கன்னய்யாவுக்கு ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், டெல்லி … Continue reading “மாணவர்கள் மீது ஒரு கீறல் கூட விழக்கூடாது”: கன்னய்யா குமார் பிணை மனு விசாரணையில் நீதிமன்றம் அறிவுறுத்தல்

#வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் !!

தேசவிரோத குற்றம்சாட்டப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு மாணவர்களுக்காக சென்னை ஐஐடி வளாகத்தில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகத் தொடர்பு குழுவைச் சேர்ந்த ஜோஸுவா ஐசக் ஆசாத் கலந்துகொண்டார். அவர் இந்த பேரணியில் கலந்து கொண்டு பேச மாணவர்களால் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை வளாகத்துக்குள் பாதுகாப்பு காவலர்கள் அனுமதிக்க முடியாமல் தடுத்துள்ளனர். தான் “ஜெய் பீம்” என முழங்கியது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் ஆசாத் அவருடைய முகநூல் பதிவில்... Joshua Isaac … Continue reading #வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் !!

#Video: JNU வில் சங் பரிவாரங்கள் கண்டெடுத்த மதுபாட்டில்கள், காராசேவ் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை

JNU வில் சங் பரிவாரங்களின் சோதனை அவர்கள் கண்டெடுத்தார்கள்...! 2000 இந்திய வெளிநாட்டு மதுமான பாட்டில்கள் 10,000 பயன்படுத்தி தூக்கிப் போட்ட சிகரெட் துண்டுகள் 4000 பீடி துண்டுகள் 50,000 சின்ன, பெரிய எலும்பு துண்டுகள் (அசைவம் உண்டதற்கான சாட்சி) 2000  சிப்ஸ், காராசேவ் பாக்கெட்டுகள் 3000 பயன்படுத்திய காண்டம்கள் 500 கருச்சிதைவு ஊசிகள் சங் பரிவாரங்களின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தவர் க்யான் தேவ் அஹுஜா, பாஜக சட்டமன்ற உறுப்பினர் (இராஜஸ்தான்) http://www.youtube.com/watch?v=j3aw_zUH61U Thanthugi Blogspot இவ்விடத்தில் உபயோகப்படுத்திய காண்டம்கள்,. மது பாட்டில்கள், … Continue reading #Video: JNU வில் சங் பரிவாரங்கள் கண்டெடுத்த மதுபாட்டில்கள், காராசேவ் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை

’நான் அடித்த அடியில் கன்னையா குமார் கால்சட்டையில் சிறுநீர் கழித்தான்’: நீதிமன்றத்தில் தாக்கிய வழக்கறிஞரின் வாக்குமூலம்

கன்ஹையா நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது விக்ரம் சவுஹான், யழ்பால் சிங், ஓம் சர்மா ஆகிய வழக்கறிஞர்கள் அவனையும், பத்திரிக்கையாளர்களையும், பேராசிரியர்களையும் தாக்கினர். இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர்கள் அவர்கள் மூவரிடமும் ரகசிய கேமரா வைத்துப் பேசினர். அந்த உரையாடலின் சில பகுதிகள் இங்கே. தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   விக்ரம் சவுஹான் (வழக்கறிஞர்): அந்தப் பையனை மூன்று மணிநேரம் அடித்தோம்…. மூன்று மணி நேரம். இந்தியா டுடே: நீங்களா? சவுஹான்: அவனை இந்தியா டுடே: யாரை? பத்திரிக்கையாளர்களையா அல்லது … Continue reading ’நான் அடித்த அடியில் கன்னையா குமார் கால்சட்டையில் சிறுநீர் கழித்தான்’: நீதிமன்றத்தில் தாக்கிய வழக்கறிஞரின் வாக்குமூலம்

எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!

ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேசத்திற்கு விரோதமாக மாணவர்கள் கோஷமிட்டதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களால் எழுப்பப்படும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக, கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பி வரும், டி.ராஜாவின் மகள் அபராஜிதா ராஜாவும் ஜவஹர்லால் பல்கலையில் தேசத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்பட்டது. இது குறித்து கோவையில் பேட்டியளித்த பாரதீய ஜனதாவின் எச்.ராஜா "அபராஜிதாவை சுட்டுக்கொள்ள வேண்டுமென்று கூறினார். ”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் … Continue reading எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!

தேசப்பற்று கட்டாயமாக்கப்படும் நாட்டில் தினக்கூலியாக வாழும் தியாகி:வீடு வீடாக பத்திரிகை விற்று வாழும் அவலம்…

திருச்சி மாவட்டம், மணப்பாறை சேதுரெத்தினபுரத்தைச் சேர்ந்த  86 வயது  முதியவர், சுந்தரம் , ஒரு சுதந்திர போராட்ட தியாகி. உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். 1941–ம் ஆண்டு மணப்பாறைக்கு வந்திருந்தபோது அங்கிருந்த ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி பேசியபோது,  அந்த நிகழ்ச்சியில் ஏ.சுந்தரம் கலந்துகொண்டதற்கு ஆதாரமாக, காந்திக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தையும் தமிழக அரசுக்கு அவர் கொடுத்து, தனக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் அவருக்கு முதியவர் … Continue reading தேசப்பற்று கட்டாயமாக்கப்படும் நாட்டில் தினக்கூலியாக வாழும் தியாகி:வீடு வீடாக பத்திரிகை விற்று வாழும் அவலம்…

“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. இடதுசாரி மாணவ அமைப்புகள், இஸ்லாமிய மாணவ அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. ஈழப் பிரச்சினைக்காக லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராடினர். ஆனால் மாணவர் சமூகத்தின் கருத்து சுதந்திரத்துக்கும் … Continue reading “ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

தொடங்குகிறது பட்ஜெட் கூட்டுத்தொடர்: அல்வாவை கிளறி முடித்த அருண்ஜெட்லி!

செவ்வாயன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்யகுமார் கைது உள்ளிட்ட பிரச்சனைகள் மற்றும் பதான்கோட் தீவிரவாதிகள் தாக்குதல் ஆகிய பிரச்சனைகள் பெரும் கொந்தளிப்பை உருவாக்கும் என சொல்கிறது தீக்கதிர் நாளிதழ்.  செவ்வாயன்று துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி மார்ச் 16 வரை நீடிக்கிறது. இரண்டாவது பகுதி ஏப்ரல் 25லிருந்து தொடங்கி மே13 வரை நடைபெறுகிறது. நடைபெறவுள்ள முதல் பட் ஜெட் கூட்டத்தொடரில் … Continue reading தொடங்குகிறது பட்ஜெட் கூட்டுத்தொடர்: அல்வாவை கிளறி முடித்த அருண்ஜெட்லி!

” உமர் நாத்திகவாதி என்பது குடும்பத்திற்கு இன்னும் வலிமையூட்டக்கூடியது”: தீவிரவாத ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்டு தேடப்படும் மாணவர் உமர் காலித்தின் சகோதரி

அப்சல் குரு தொடர்பாக நிகழ்ச்சி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டு பேரில் கன்னய்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற ஐவர் தலைமறைவாக உள்ளனர். அதில் உமர் காலித், அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார். காரணம் அவர் இஸ்லாமியர் என்பதுதான். அவரை தீவிரவாத ஆதரவாளர் என்ற பொய்ப் பிரச்சாரம் ஒரு சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்டது. அவர் பகுத்தறிவு பேசும் இடதுசாரி என்று தெரியவந்த பிறகு சற்றே பிரச்சாரங்கள் ஓய்ந்தன. … Continue reading ” உமர் நாத்திகவாதி என்பது குடும்பத்திற்கு இன்னும் வலிமையூட்டக்கூடியது”: தீவிரவாத ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்டு தேடப்படும் மாணவர் உமர் காலித்தின் சகோதரி

#ஞாயிறுஇலக்கியம்: மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் – ஆதவன் தீட்சண்யா

  அமைதியின்மையின் கொடுவெள்ளம் அடித்துச் செல்கிறது என்னை ஊனுறக்கமழித்து உளைச்சலாகி வாட்டும்     பதற்றத்தின் பேரலையோ   அலைக்கழிக்கிறது ஆணிவேரையும்     தீராப்பழி சுமத்தி திணறடிக்கும் சர்ச்சைகளால் சிதறடிக்கப்படுகிற எனது ஆளுமை வதந்திகளின் நஞ்சேறி சிறுமையுறுகிறது அவமதிப்புகளும் அவதூறுகளும் இற்றுவிழச் செய்கின்றன எனது பற்றுக்கோல்களை   முகாந்திரமின்றி ஒவ்வொரு நாளின் நள்ளிரவிலும் முற்றுகையிடப்படும் என் வீட்டை   எந்த நேரத்திலும் தகர்த்துவிட குறிவைத்து காத்திருக்கின்றன படையணிகள் வெடித்துச் சிதற     என்னையன்றி என்னிடம் எதுவுமேயில்லையெனத் தெரிந்திருந்தும் … Continue reading #ஞாயிறுஇலக்கியம்: மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் – ஆதவன் தீட்சண்யா

”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!

(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்  கன்னைய குமார்  2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்). Countercurrents.org, 18 February, 2016 தளத்தில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தமிழாக்கத்தை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதை நன்றியுடன் இங்கே மறுபிரசுரம் செய்கிறோம். மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் … Continue reading ”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!

டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

 கன்னையா குமாரின் Morphed விடியோவை,ஒளிபரப்பி,செய்தியாளர்களின் நம்பகத்தன்மையைக் குலைத்ததுடன்  மட்டுமல்லாமல், கன்னையா என்ற இளைஞனை, வெறி பிடித்த நாய்களின் முன் தேச விரோதியாக சித்தரித்ததாக டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சிகள் மீது குற்றம்சாட்டி "தி வயரில்" கட்டுரை எழுதி இருந்தார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டைம்ஸ் நவ், சித்தார்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் செய்தி வெளியிட்டது. இதற்க்கு சித்தார்த் எழுதியுள்ள காட்டமான பதிலின் தமிழாக்கம் கீழே:   டைம்ஸ் … Continue reading டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

வர மறுத்த மாணவியை கயிறு கட்டி இழுத்துச்சென்ற போலீஸ்: சென்னையில் நடந்த போராட்டத்தில் அதிர்ச்சி…

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து புரட்சிகர இளைஞர் கழகம் (RYA), அகில இந்திய மாணவர் கழக(AISA)த்தினர் , நுங்கம்பாக்கத்தில் உள்ள (மத்திய அரசு அலுவலகங்கள் நிறைந்திருக்கும்) சாஸ்திரி பாவனை முற்றுகையிட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை, போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து போகும் காட்சிகளும், அதற்க்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை கைது செய்ய பெண் போலீசார் இல்லாததால், உதவி கமிஷனர் மற்றும் எஸ்.ஐ ஆகியோர் … Continue reading வர மறுத்த மாணவியை கயிறு கட்டி இழுத்துச்சென்ற போலீஸ்: சென்னையில் நடந்த போராட்டத்தில் அதிர்ச்சி…

பூக்களுடன் வீதிக்கு வந்த மாணவர்கள்:ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்த கூட்டத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்!

பூக்களுடன் வீதிக்கு வந்த ஜே.என்.யூ மாணவர்கள்.. ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்த கூட்டத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்!

காஃபி, சாப்பாடு, சுடச்சுட பெயில்: ‘அவர் என்ன சாதாரண மனிதரா?’ கவனிப்புடன் ஜாமீனில் வெளிவந்த அடிதடி புகழ் பாஜக எம்.எல்.ஏ. சர்மா!

செவ்வாய் கிழமை டெல்லி பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் கன்னையா குமார் ஆஜர் படுத்தப்படும்போது, மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர் என பலரும் குழுமியிருந்தனர். அப்போது சில வழக்கறிஞர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாஜக வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது, பாஜக எம்.எல்.ஏ. ஓ.பி.ஷர்மா, மனித உரிமை செயல்பாட்டாளரும் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவாளருமான அமீக் ஜேமியை பாட்டியாலா கோர்ட் வாசலில் கீழே புரட்டி அடித்தார். இது ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி கண்டத்துக்கு உள்ளானது. ஓ.பி.ஷர்மா கைது … Continue reading காஃபி, சாப்பாடு, சுடச்சுட பெயில்: ‘அவர் என்ன சாதாரண மனிதரா?’ கவனிப்புடன் ஜாமீனில் வெளிவந்த அடிதடி புகழ் பாஜக எம்.எல்.ஏ. சர்மா!

தினமலரின் கங்காரு கோர்ட் வழங்கிய தீர்ப்பில் கன்னய்யா குமார், ‘தேசத் துரோகி’ என்பது நிரூபிக்கப்பட்டது!

தினமலரின் ‘அரசியல்’ எப்போதோ வெளிப்பட்டதுதான். ஆனால், கன்னய்யா குமார் நீதிமன்ற வளாகத்துக்குள் தாக்கப்பட்டதற்கு நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், “அடி, உதை; தேசத்துரோகி மாணவரை கவனித்தனர், டெல்லி வக்கீல்கள்” என்று வன்மத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர்(திருச்சி பதிப்பு). இதை சமூக ஊடகங்களில் கவனப்படுத்தியிருக்கிறார் பொருளாதார அரசியல் விமர்சகர் நரேன் ராஜகோபாலன். தன்னுடைய முகநூலில் அவர் தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார். “பத்திரிக்கை தர்மமென்பது 'கங்காரு கோர்ட்' நடத்தி, தாங்களே ‘தேசத் துரோகி’ பட்டம் சுமத்துவது. வாங்கிய கூலிக்கு வஞ்சகம் செய்யாமல் வேலைப் … Continue reading தினமலரின் கங்காரு கோர்ட் வழங்கிய தீர்ப்பில் கன்னய்யா குமார், ‘தேசத் துரோகி’ என்பது நிரூபிக்கப்பட்டது!

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

JNU மாணவர் சங்கத்தின் தலைவர் கண்ணையா குமாரைத் தேசவிரோத வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டதையொட்டி இந்திய ஊடகங்களில் மையமாக JNU வந்துள்ளது. காவிகளின் பாசிச ஊடகங்கள், JNUவின் பண்பாட்டினைத் திரித்துகூறி வருகின்றன. விவாதங்களுக்கும் மாற்று கருத்துவேறுபாட்டிற்கும் இடமளிக்கும் JNU வளாகத்தினை இந்துத்துவ கூடாரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. JNUவினைச் சுற்றி தடுப்புகளை உருவாக்கியுள்ள தில்லிக் காவல்துறை, முழுவளாகத்தினையும் தனது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது. பல்வேறு மாணவ சங்கங்களில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் மீது FIR போடப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். … Continue reading ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

கன்னய்யா கோர்ட்டுக்கு இழுத்து வரப்பட்டார்: இந்த வீடியோவைப் பாருங்கள்

தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார், புதன்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவரை இழுத்து அடிக்க முற்பட்டனர். அவர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்து வருவதற்குள் போலீசார் பெரும் பாடுபட்டனர். இருப்பினும், கன்னையாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக ஆங்கில தொலைகாட்சிகள் தெரிவித்துள்ளன. https://twitter.com/ANI_news/status/699892749571469313

மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

பூ.கொ.சரவணன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். பட்டதாரிகள் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள் என்று இடதுசாரிகள், போராளிகள் விமர்சித்த பொழுதெல்லாம் ‘அதுல என்ன இருக்கு?’ என்கிற ரீதியில் பதில்கள் இந்தியாவைக் குறைச்சொல்லி வந்தன. இட ஒதுக்கீட்டை முக்கியமான காரணமாக வேறு கைகாட்டினார்கள். அற்புதமான கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் நம்முடைய கல்விமுறை அடைந்த தோல்வியும் இப்படியொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. அது இருக்கட்டும்.பல கோடி மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு தேசபக்திக்குத் துரோகம் செய்யும்வகையில் காஷ்மீர் தீவிரவாதி ஒருவருக்கு … Continue reading மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

#Breaking: நீதிமன்ற வளாகத்தில் மாணவர் சங்க தலைவர் கன்னய்யா குமார் மீது தாக்குதல்

தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னய்யா குமார், புதன்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது கன்னய்யா குமாரை சூழ்ந்துகொண்டு வழக்கறிஞர்கள் சிலர் தாக்கினர். https://twitter.com/ANI_news/status/699889325941481472 https://twitter.com/ANI_news/status/699886405216894977 இந்த சம்பவம் குறித்து பத்து நிமிடத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை உச்ச நீதிமன்றத்தில்"வந்தே மாதரம்" என்று சத்தமிட்ட வழக்கறிஞரை கடிந்து கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞராக எடுத்து கொண்ட உறுதி நினைவில்லையா ? என்றும் கேள்வி எழுப்பினர். இதனிடையே தேசிய கொடி … Continue reading #Breaking: நீதிமன்ற வளாகத்தில் மாணவர் சங்க தலைவர் கன்னய்யா குமார் மீது தாக்குதல்

#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு!

க. கனகராஜ் அவர்கள் தேசபக்தி பற்றிப் பேசுகிறார்கள். மாற்றுக் கருத்து சொல்பவர்கள் எல்லாம் தேச விரோதி என்கிறார்கள். இந்திய அன்னை அடிமைத் தளையில் சிறைப்பட்டு உழன்று கொண்டிருந்த போது இவர்கள் சற்றும் மனம் கலங்காமல் கொண்டாடி திரிந்து கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு ஆட்சி பீடம் கிடைத்திருக்கிறது. சுதந்திரப் போர் குறித்து அதில் தங்கள் பங்கு குறித்து சொல்லிக் கொள்வதற்கு அவர்களுக்கு ஏதும் இல்லை. அதை மீறி சொல்லத் துணிந்தால் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலையில் அவர்கள் … Continue reading #அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு!

யார் தேசபக்தர்கள்? இந்திய சுதந்திரத்தை காவி கொடியேற்றி கொண்டாடியவர்களா?

ஏ.பாக்கியம் தேச விரோதிகள் தங்களை தேச பக்தர்கள் என நாமகரணம் சூட்டிக் கொண்டு, தேச பக்தர்களை வேட்டையாடும் அசிங்கங்களை அரங்கேற்றுகின்றனர். மதச்சார்பற்ற சக்திகள் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள்.. ஹிட்லரை பகிரங்கமாக புகழ்ந்தவர்கள். சிறுபான்மையினரை அழிக்க ஹிட்லரின் வழிதான் இந்தியாவிற்கு பொருந்தும் என்று மார்தட்டியவர்கள்... தங்களது முக்கிய எதிரிகள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்கள் என பகிரங்கமாக அறிவித்தவர்கள்... 1947 -இந்தியா விடுதலை பெற்ற போது மூவர்ண கொடியை எதிர்த்து, அவர்களது காவிக் கொடியை … Continue reading யார் தேசபக்தர்கள்? இந்திய சுதந்திரத்தை காவி கொடியேற்றி கொண்டாடியவர்களா?

கோர்ட் வாசலில் மாணவர்கள், பத்திரிகையாளர்களைத் தாக்கிய பாஜக வழக்கறிஞர்கள்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திங்கள் கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குழுமியிருந்த மாணவர்கள், ஆசிரியர், பத்திரிகையாளர் மீது பாஜக எம் எம் ஏக்கள், 40க்கும் மேற்பட்ட பாஜக வழக்கறிஞர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மாணவர்களும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். ஆர். விஜயசங்கர் தலைநகரில் காவி அராஜகம் மாணவர் தலைவர் கண்ணையாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் நேரத்தில், பிஜேபி … Continue reading கோர்ட் வாசலில் மாணவர்கள், பத்திரிகையாளர்களைத் தாக்கிய பாஜக வழக்கறிஞர்கள்!

கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!

 ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆதரவு தெரிவித்திருந்தார்.  ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த சிலர் கட்சி பலகை மீது ‘பாகிஸ்தானின் ஏஜெண்ட்’ என எழுதிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி … Continue reading கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!

’தேசத் துரோகி’ கன்னய்யா குமாரின் வீடு இதுதான்!

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமாரின் வீடு இதுதான். பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் மஸ்லன்புர்-பிஹத் என்ற கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு பழைய வீட்டில் வசித்து வருகின்றனர். சுவற்றில் ஆங்காங்கே நீல நிற சுண்ணாம்புப் பகுதிகள் உரிந்து தொங்க ஒரு பாலித்தீன் கவர் முழுதும் மருந்தும் மாத்திரைகளுமாக கன்னய்ய குமாரின் தந்தை தார்ப்பாய் ஒன்றில் அமர்ந்திருந்தார். இவர் ஒரு சிறு விவசாயி. … Continue reading ’தேசத் துரோகி’ கன்னய்யா குமாரின் வீடு இதுதான்!

தேசவிரோத குற்றவாளியா டி.ராஜாவின் மகள்…?

தமிழ்நாடு சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, தமிழகத்தின்  அடித்தட்டு மக்களுக்கும் அதிக பரிச்சயமானவர். தமிழ்நாட்டின் அத்தனை முக்கிய பிரச்சனைகளுக்கும், பாராளுமன்றத்தில் உரத்து ஒலிக்கும் ஒரு சில குரல்களில் டி.ராஜாவின் குரலும் முக்கியமான ஒன்று. அவரின் மகள் அபராஜிதா ராஜாவின் பெயர்தான்,  கடந்த இரண்டு நாட்களாக டெல்லி பத்திரிக்கைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. "புலிக்கு பிறந்தது" என்ற சொல்லுக்கு சிறிதும் பிழை இல்லாமல் வளர்ந்த பெண்ணான அபராஜிதா, ஐந்தாண்டுகளுக்கு முன், … Continue reading தேசவிரோத குற்றவாளியா டி.ராஜாவின் மகள்…?

“பாகிஸ்தானின் ஏஜென்ட்”!

அ. குமரேசன் ஐந்தாறு பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாகக் கூறிக்கொண்டு தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் வந்தார்கள். திடீரென்று “வந்தே மாதரம்” என்று கோஷம் போட்டார்கள். பிறகு மார்க்சிஸ்ட் கட்சியை இழிவுபடுத்தி கோஷம் போட்டார்கள். நுழைவாயிலில் உள்ள பெயர்ப்பலகை மீது கறுப்பு மையால் “பாகிஸ்தான் ஏஜென்ட்” என்று எழுதினார்கள். கற்களை வீசி தாக்கினார்கள். ஓடிப்போனார்கள். ஒடியவர்களில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொள்ள, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் அல்ல, … Continue reading “பாகிஸ்தானின் ஏஜென்ட்”!

#SaffronEmergency “காந்தியின் மரணத்தை கொண்டாடுபவர்களுக்கும் கோட்சேவை துதிப்பவர்களையும் என்ன செய்தீர்கள்?” #காவிபயங்கரவாதம்

தேசத்துரோக குற்றம் சுமத்தப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டார். இவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #SaffronEmergency என்ற ஹாஷ் டாகில் கருத்து தெரிவித்து வருகிறார். “காந்தியின் மரணத்தை கொண்டாடுபவர்களுக்கும் கோட்சேவை துதிப்பவர்களையும் என்ன செய்தீர்கள்?” #காவிபயங்கரவாதம் என்று கேட்கிறது ஒரு பதிவு https://twitter.com/shujakamili/status/698448885895843840 https://twitter.com/Georitg/status/698443628591652864 https://twitter.com/Dehaati_Indian/status/698442142071427072 https://twitter.com/Dehaati_Indian/status/698440987954249728 https://twitter.com/IamBittu0606/status/698435419927617536 https://twitter.com/tushizap/status/698403860444946432 https://twitter.com/shujakamili/status/698402419940712448 https://twitter.com/Shehzad_Ind/status/698400039824011264 https://twitter.com/thecompanionn/status/698399476856193024 https://twitter.com/ankitagrawal87/status/698385199671984128 https://twitter.com/PGuptaFE/status/698380836693905412 https://twitter.com/OffficeOffRG/status/698377723425652736 https://twitter.com/gary_1980in/status/698374220795916292 https://twitter.com/shreya_snh/status/698248795625279489 https://twitter.com/Tadaptiaatmaa/status/698218072738365441 https://twitter.com/realindian67/status/698215145030488064 https://twitter.com/Faaizdijoo/status/698206852358791168 #SaffronEmergency

“ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி

மகிழ்நன் பா.ம தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அவர், காவி பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்தவராக இருந்திருக்கிறார். அவர் ஆற்றிய ஒரு உரையின் தமிழாக்கம் இது: “எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களை பொறுத்தவரை தேசபக்தியாகும் எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது … Continue reading “ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி

”சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்பதே இந்தக் கொலைகளுக்குப் பின்னணி”

சீத்தாராம் யெச்சூரி அகில இந்திய பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) Venpura Saravanan “நான் இங்கே ஓர் அரசியல்வாதியாக வரவில்லை. ஒரு மாணவர் சங்கத்தின் முன்னணி ஊழியன் என்ற முறையிலேயே பேசிக் கொண்டிருக்கிறேன்.. நான் தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத்தின் தலைவனாக இருந்திருக்கிறேன். அந்த அடிப்படையிலேயே உங்கள்முன் நின்று கொண்டிருக்கிறேன். மிகவும் துரதிர்ஷ்டவசமான முறையில் தற்கொலை செய்து கொள்வதற்குத் தள்ளப்பட்ட ரோஹித் வெமுலாவின் மரணத்தால் எனக்கு ஏற்பட்ட ஆழ்ந்த துயரம், … Continue reading ”சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்பதே இந்தக் கொலைகளுக்குப் பின்னணி”