தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் மேளதாள வாத்தியங்களுடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில், டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்தப்பின்போது நீட் தேர்வு விலக்கு, மேகதாது அணை விவகாரம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை … Continue reading பிரதமருக்கு வைகை நதி நாகரிகம் குறித்த நூலை வழங்கிய முதலமைச்சர்!
பகுப்பு: உரிமைகள்
ஹிட்லரை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்? மு. அகமது இக்பால்
மு. இக்பால் அகமதுகீழ்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை வரைக: 1. பணம் பாதாளத்தை தாண்டியும் பாயும் - உதாரணங்களுடன் நிறுவுக.2. விச வாயுக்களின் பயனும் அவற்றின் உற்பத்தியாளர்களின் கதையும்.... ... ...மாணவன் எழுதிய கட்டுரை:(விடைத்தாளை திருத்தும் அய்யா! எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கின்றேன், அது ஒன்றாவது தலைப்புக்கு உரியதா இரண்டாவதுக்கு உரியதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்)1. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போரில் நாஜி ஹிட்லர், கார்பன் … Continue reading ஹிட்லரை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்? மு. அகமது இக்பால்
தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் உரிமைக்கான சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதை: கிருபா முனுசாமி
பாலியல் போக்கென்பது ஒருவரின் அடையாளத்தின் உள்ளார்ந்த அம்சமாக விளங்குவதால், மாற்ற முடியாதது. தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் தேர்வானது அவர்களின் தனிப்பட்ட தேர்வுரிமையை செயல்படுத்தும், சுய அதிகாரத்தை வெளிப்படுத்தும் செயலாகும்.