timestamil.wordpress.com
கோவிட் இரண்டாம் அலை: என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்? மரு. கு. சிவராமன்
மரு. கு. சிவராமன் கோவிட் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிவருகிறது. ஒருபக்கம் ஊரடங்கு, வாக்சின் என பல முனைப்புகளை அரசும் எடுத்து வருகின்றது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெடம்சவிர் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்…