விடிவெள்ளி வாசகர் வட்டம் நடத்தும் தோழர் க்ருப்ஸ்கயா-வின் உழைக்கும் மகளிர் நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.
வரவேற்புரை: தோழர் சபரிதா
தலைமை : தோழர் சங்கீதா
நூல் வெளியீடு : தோழர் லட்சுமி – ஆட்டோ ஓட்டுனர்
பெற்றுக்கொள்பவர் : தோழர் மகிழ்நன்.பா.ம, திரைத்துறை
கருத்துரை
தோழர் கீதா ராமகிருஷ்னன், அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பு
தோழர் மதன் அறிவழகன்
தோழர் ஈஸ்வரி, திரைப்படத் துறை
தோழர் பா.ஜீவசுந்தரி, எழுத்தாளர்
தோழர் ஜி.மஞ்சுளா, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்
ஏற்பும் நன்றியும்: தோழர் கொற்றவை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்