முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கண்ணீரோடு அனுசரிக்கப்படுகிறது. ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான தமிழகர்களை இலங்கை அரசு கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.
படங்கள் நன்றி: யோ. புரட்சி.