நிழல் – பதியம் அமைப்புகள் இணைந்து குறும்பட பயிற்சி பட்டறையை வரும் மே மாதம் 7 முதல் 12 வரை ஆறுநாட்கள் நடத்த உள்ளன.
இடம் : மதுரை,திருப்பரங்குன்றம், சூட்டுக்கோல் ராமலிங்கவிலாசம்.
இதில் நடிப்பு , கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு கற்றுக்கொடுக்கப்பட்டு, இறுதியில் ஒரு குறும்படத்தையும் எடுக்க வைக்கப்படுவார்கள்.
குறும்படம், ஆவணப்படம், உலகப்படங்களும் காட்டப்பட்டு திறனாய்வுக்கலையும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு சலுகைக்கட்டணமும் தரப்படுகிறது.
தொடர்புக்கு :9444 484868