விழித்திரு திரைப்படத்தை முன்வைத்துத் திறனாய்வு மற்றும் இன்றையத் தமிழ்ச் சினிமா சூழல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை 11.11.17 மாலை 5 மணிக்கு, மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடக்கிறது.
சாரு நிவேதிதா,
ஷாஜி,
அ.குமரேசன்,
தீபா லட்சுமி ஜெயகாந்தன்,
கார்ட்டூனிஸ்ட் பாலா,
சவிதா முனுசாமி,
அஜயன்பாலா,
கேபிள் சங்கர்,
வ.கௌதமன்,
வசந்தபாலன்,
லஷ்மி ராமகிருஷ்ணன்,
தனஞ்செயன்,
சுரேஷ் காமாட்சி
மற்றும் விழித்திரு படகுழு சார்பாக இயக்குநர் மீரா கதிரவன்,
நடிகர்கள் தன்ஷிகா, ராகுல் பாஸ்கரன்
உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்கிறார்கள்.
மு.வேடியப்பன் வரவேற்க,
தமிழ் முதல்வன் நன்றி கூறுகிறார்.
இந்நிகழ்வை மக்கள் திரைப்படக் கழகமும், அயல் சினிமாவும் ( டிஸ்கவரி புக் பேலஸ்) இணைந்து நடத்துகின்றன.
தொடர்புக்கு:
75501 67756
99404 46650