சூல் வாசிப்புத் தளமும் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகமும் இணைந்து மதுரையில் இன்று(28.10.2017) மாலை 5 மணிக்கு “பண்பாட்டு அரசியலும் மக்கள் விடுதலையும்” என்ற பெயரில் கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்வை நடத்துகின்றன.
இந்நிகழ்வில் நீட் தேர்வுக்காக தன் உயிரை ஈந்த அனிதா, அடிப்படைவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படங்கள் திறந்துவைக்கப்பட இருக்கின்றன.
இடம்: ராமசுப்பு அரங்கம் , மாட்டுத்தாவணி, மதுரை.