அந்திமழையின் 5 நூல்கள் வெளியீட்டு விழா
தலைமை: மாலன்
முன்னிலை: அந்திமழை இளங்கோவன்
சிறப்பு விருந்தினர்கள்:
வசந்த் சாய், இயக்குநர்
ரமேஷ் விநாயகம். இசையமைப்பாளர்
தேன்மொழி தாஸ், கவிஞர்
ரவிகுமார், இயக்குநர்
தென்றல் சிவகுமார்
ஆத்மார்த்தியின் புலன்மயக்கம் – 1
புலன்மயக்கம் -2
அந்திமழை தொகுப்புகள்:
1) நீ பாதி நான் பாதி – மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள்
2) கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை – திரைக்கலைஞர்கள் @ அந்திமழை
3) மனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள்
நாள்: 28-10-2017, நேரம்: மாலை 5.30 ,
இடம்: ஜி. உமாபதி கலையரங்கம், ஆனந்த் திரையரங்க வளாகம், அண்ணாசாலை, சென்னை.
தொடர்புக்கு: 8248376044, 9443224834, 9791940310