நேற்று ரோஹித் – இன்று அனிதா – நாளை நான் : கிருபா முனுசாமி

ஆமாம்!

அனிதா குறித்து நான் எதுவும் பேசவில்லை. இளவரசன், ரோஹித் வெமுலா, சரவணன், கல்புர்கி, கோகுல்ராஜ், யாகூப் மேமன், சங்கர், முத்துக்கிருஷ்ணன், ஜாதிய-மத வன்மத்தால் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட பெண்கள், இடுகாட்டிற்கு வழிமறுக்கப்பட்ட தலித் பிணங்கள், பார்ப்பனியம்-ஜாதியம்-இனவெறி-மதவெறி-சகிப்பின்மை போன்ற பலவற்றாலும் இந்நிமிடம் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்படும் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ நபர்களுக்காகவும் பேசியும், எழுதியும் என்ன கண்டோம். உயிர்கள் மாய்ந்த வண்ணமே தான் இருக்கின்றன.

ஒரு வேளை, வக்கிரமும் அசிங்கமும் நிறைந்த இந்து மதத்தை சுத்தப்படுத்துவது நம் வேலையில்லை. அதை விட்டு வெளியேறுவது மட்டுமே நம் கடமை என்று புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சொன்னது இந்த திருந்தாத ஜென்மங்களினால் ஏற்பட்ட இதே விரக்தியினால் தானோ என்று தோன்றுகிறது.

கணக்கில்லா மரணங்களை கண்டாகிவிட்டது. ஆனால் இந்த போராளிகளின் குரல்கள் ஓய்ந்ததாய் இல்லை. வெறியர்களின் மனமும் மாறியதாக இல்லை.

எரிக்கப்பட்ட சேரிகளின் சாம்பலை கைகளில் ஏந்தியவளாக, அதன்பின்னான அத்தனை துன்பங்களையும் கண்ட சாட்சியாக, அரசின்-காவல் துறையின் ஜாதிய வன்மத்தால் கதியின்றி நின்ற தலித்துகளின் கையறு நிலையை சட்டத்தின் வழி போராடி நீதி பெற முயற்சித்து தோற்றவளாக சொல்கிறேன், இந்த பார்ப்பனிய-ஜாதிய-மதவாத சமூகத்தில் இந்தப் போராட்டக் குரல்களால் எதுவும் மாறிவிடவில்லை.

பாகுபாட்டில் ஊறிய இச்சமூகத்தில் ஒன்றை விட்டால் இன்னொன்று என்று காரணங்கள் மாறுகின்றனவே ஒழிய, தீர்வு கண்ட பாடில்லை.

இந்த ஓட்டரசியல் ஜனநாயகத்தை நம்புவதானால், அரசியல் அதிகாரம், நீதித்துறை, நடைமுறைப்படுத்தும் நிறுவனம் ஆகியவை உண்மையில் யாரிடம் இருக்கிறது என்ற கேள்வி இன்றியமையாததாகும்.

எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும், அவ்வரசின் கொள்கைகளை வகுப்பவர் எவர், ஜனநாயகத்தின் நான்கு தூண்களை கையகப்படுத்தியிருப்பவர் எவர் என்பதிலிருந்தே இந்த ஓட்டரசியல் ஜனநாயகம் என்பது எவ்வளவு பொய்யான கட்டமைப்பு என்பது விளங்கும்.

ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும், சமூக நீதிப் போராளிகளும் ஜனநாயக அரசின் உறுப்புகளை கைப்பற்றாத வரை என்ன போராடினாலும், பார்ப்பனிய சட்டங்கள் வந்தபடியே தான் இருக்கும், அவற்றை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்திக்கொண்டே தான் இருக்கும்.

ஆனால் இவற்றை மக்கள் போராட்டத்தின் மூலம் வென்றுவிட முடியுமென எண்ணினால், அநீதிக்கு-சமத்துவமின்மைக்கு எதிரான பல கோடி மனிதர்களின் தனி நபர் மாற்றமும், கோபமும் தேவையாக இருக்கிறது. இந்த ஜாதிய சமூகத்தில் அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அது சாத்தியம் என என்னால் நம்ப முடியவில்லை.

பூணூலை உயர்த்தும் பெருமையையும், மலச் சட்டியை ஏந்தும் கோபத்தையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதை ‘சமத்துவம்’ எனக் கருதும் தளத்தில் என்ன நம்பிக்கை ஏற்படும் எனக்கு?

நேற்று ரோஹித் – இன்று அனிதா – நாளை நான்!

5 thoughts on “நேற்று ரோஹித் – இன்று அனிதா – நாளை நான் : கிருபா முனுசாமி

 1. // வக்கிரமும் அசிங்கமும் நிறைந்த இந்து மதத்தை சுத்தப்படுத்துவது நம் வேலையில்லை. அதை விட்டு வெளியேறுவது மட்டுமே நம் கடமை என்று புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சொன்னது இந்த திருந்தாத ஜென்மங்களினால் ஏற்பட்ட இதே விரக்தியினால் தானோ என்று தோன்றுகிறது. //
  —————–

  பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம்:

  திருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, இந்து மதத்தை அழிக்க என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 1400 வருடங்களுக்கு முன்பு புனித காபா பிராமணரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 360 சிலைகளை கடவுள்கள் என சொல்லி அரபிகளை முட்டாளாக்கி வைத்திருந்தனர் பார்ப்பனர். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார்.

  சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை உடைத்தார். “இந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் இந்து மதத்தின் எதிரிகள். ஆகையால் அவர்கள் இஸ்லாமியரின் நன்பர்கள். அம்பேத்கர் பெரியார் இயக்கத்தினர் அனைவரும் இஸ்லாமியரின் சகோதரர்கள்.

  “நான் இந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் இந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால், அவரால் பார்ப்பனியத்தை ஒழிக்கமுடிந்ததா?. புத்தரையும் பௌத்த மதத்தையும் பார்ப்பனீயம் முழுங்கிவிட்டதென்றால் மிகையாகாது.

  இந்தியா, சீனா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பௌத்த மடங்களனைத்தும் உயர்ஜாதி புத்தபிட்சுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதே உயர்ஜாதி கீழ்ச்சாதி வேற்றுமைகள் பௌத்தத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவினால், அங்கேயும் அதே தாழ்ந்த ஜாதி முத்திரையுடன்தான் நடத்தப்படுவர் என்பதுதான் யதார்த்தம்.

  இது தவிர, “இந்து தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு, மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது” எனும் அல்வாவை ப்ராஹ்மின் பனியா கூட்டுக்களவானிகள் அம்பேத்கருக்கு கொடுத்தனர். ஆனால், இன்று 60 வருடங்களாகியும் தலித்துக்களின் நிலையென்ன?. எத்துனை தலித்துக்கள் இட ஒதுக்கீட்டால் பயனடைந்தனரென்று சிந்தித்தால் உண்மை வெளிப்படும்.

  வேதனையின் உச்சகட்டம் என்னவென்றால், பயனடைந்த தலித்துக்களனைவருமே நவீன பார்ப்பனராகி விட்டனரென்பதுதான் கண்கூடு. ஆம். இன்று தலித்துக்களின் மிகப்பெரிய எதிரியே இந்த நவீன பார்ப்பனர்தான் என்றால் மிகையாகாது. இட ஒதுக்கீடு எனும் எலிப்பொறியில் மாட்டிக்கொண்டு எந்த ஜென்மத்திலும் தலித்துக்களுக்கு விடிவுகாலம் வரவே வராது.

  பார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் இந்து இல்லை, இந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.

  ஆகையால்தான் தந்தை பெரியார் “ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.

  Like

 2. // எரிக்கப்பட்ட சேரிகளின் சாம்பலை கைகளில் ஏந்தியவளாக, அதன்பின்னான அத்தனை துன்பங்களையும் கண்ட சாட்சியாக, அரசின்-காவல் துறையின் ஜாதிய வன்மத்தால் கதியின்றி நின்ற தலித்துகளின் கையறு நிலையை சட்டத்தின் வழி போராடி நீதி பெற முயற்சித்து தோற்றவளாக சொல்கிறேன், இந்த பார்ப்பனிய-ஜாதிய-மதவாத சமூகத்தில் இந்தப் போராட்டக் குரல்களால் எதுவும் மாறிவிடவில்லை. //
  —————-

  தலித் துரோகி அம்பேத்கர்:

  “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என தந்தை பெரியார் போதித்தார். அதாவது, பார்பனீயத்தை வேரறுத்தால், சூத்திரனுக்கு விடிவுகாலம் வந்துவிடும் என்பதே பெரியாரின் வியூகம்.

  1930களில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த காலம். பாக்கிஸ்தானை உருவாக்குவதில் முஸ்லிம்கள் மும்முரமாக இருந்தனர். அதே சமயம், திராவிட நாட்டை உருவாக்க தந்தை பெரியாரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். பார்ப்பனரல்லாத தேவர், முதலியார், கள்ளர், கவுண்டர் போன்ற ஆதிக்க ஜாதியெல்லாம் தந்தை பெரியாரோடு தோளோடு தோள் நின்று பாப்பானின் பூணூலை மும்முரமாக அறுத்துக் கொண்டிருந்தனர்.

  இந்த சமயத்தில், “இந்துவாக பிறந்து விட்டேன், இந்துவாக சாகமாட்டேன்” என பீலா விட்டுக்கொண்டிருந்த அம்பேத்கர், 1932ல் காந்தியோடு பூனா ஒப்பந்தம் செய்து தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிசாக்கடையில் அடைத்து கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்.

  ஏன் அம்பேத்கர் பார்ப்பனீயத்திடம் சரணடைந்தார்:

  ஒவ்வொரு தலித்தும், பாப்பான் போல் வேதம் ஓதும் அர்ச்சகனாகவே ஏங்குகிறான். அடிமனதில் தலித் பெண்களை தலித் வெறுக்கிறான். இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என பெரிய பதவி பெற்ற பெரும்பாலான தலித்துக்கள், அழகான பார்ப்பன பெண்களை மணமுடித்து நவீன பார்ப்பனராகி விட்டது கண்கூடு. பதவி பணம் வந்ததும், அம்பேத்கரும் அவாளோட அத்திம்பேர் ஆகிவிட்டார்.

  பிள்ளையார் சிலையை பெரியார் செருப்பால் அடித்து சுக்கு நூறாக உடைக்கும் போதெல்லாம், அவருக்கு பாதுகாப்பாக நின்றவர் உயர்ஜாதி இந்துக்களே. ஒரு தலித் தலைவர் கூட பெரியாருக்கு ஆதரவு தரவில்லை.

  ஆண்டைகள் தலித்துக்களை உதைக்க உதைக்க, தலித் தொகுதிகளில் தலித் அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு மழை கொட்டுகிறது. அவர்களும் பின்கதவு வழியாக அய்யா அம்மாவின் காலில் விழுந்து “எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கு நன்றியுள்ள நாயா இருப்பேன் அய்யா, அம்மா. இவனுகள நல்லா ஒதைங்க” என பெட்டி வாங்கிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வழிந்தோட ஓடுகின்றனர்.

  பணமும் பதவியும் வந்ததும், அம்பேத்கர் போல் ரஜினியும் அவாளோட அத்திம்பேராகி விட்டார். இதுதான் தலித் தலைவர்களின் லட்சணம். இந்த லட்சணத்தில், கீழவெண்மணியில் ஏன் பெரியார் தலித்துக்களை காப்பாற்ற வரவில்லை என கேட்பது நியாயமா?.
  ————————

  1. பாப்பானின் பூணுலை அறுத்து, மேல்ஜாதி இந்துக்களின் உரிமைகளை பெரியார் காப்பாற்றிவிட்டார். பெரியாருக்கு எதிராக பாப்பாத்தி மூச்சு விடமாட்டாள். தி.க’வுக்கு தரவேண்டிய பங்கை, இன்றைக்கும் சரியாக வீடு தேடி வந்து பாப்பாத்தி தருகிறாள்.

  2. மேல்ஜாதி இந்துக்கள் தலித்துக்களை உதைக்கும் போதெல்லாம் “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என அட்வைஸ் செய்தார்.

  அதாவது, மேல்ஜாதி இந்து உதைத்தால்தான் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு ஓடி வருவர். பல மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும். ஒரு கட்டத்தில், முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகி தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறிவிடும்,

  இதுதான் ரகசிய முஸ்லிம் வாப்பா பெரியாரின் திட்டம். புரிஞ்சா சரி.

  Like

 3. // எரிக்கப்பட்ட சேரிகளின் சாம்பலை கைகளில் ஏந்தியவளாக, அதன்பின்னான அத்தனை துன்பங்களையும் கண்ட சாட்சியாக, அரசின்-காவல் துறையின் ஜாதிய வன்மத்தால் கதியின்றி நின்ற தலித்துகளின் கையறு நிலையை சட்டத்தின் வழி போராடி நீதி பெற முயற்சித்து தோற்றவளாக சொல்கிறேன், இந்த பார்ப்பனிய-ஜாதிய-மதவாத சமூகத்தில் இந்தப் போராட்டக் குரல்களால் எதுவும் மாறிவிடவில்லை.//
  ————–

  ஜாதி, ஜாதியென மாரடித்துவிட்டு, பார்ப்பனர் சாப்பிட்ட புனித எச்சிலையில் உருண்டு மகிழ்ந்து பிறவிப்பயன் பெறும் தலித்துக்கள். சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட பன்றிக்களை யாரால் திருத்த முடியும்?. ஆகையால்தான் அம்பேத்கர் இவர்களை இட ஒதுக்கீடு எனும் ஜாதி சாக்கடையில் அடைத்து கல்லா கட்டினார்…
  ——————

  அவர்கள் உதைக்க உதைக்க, தலித் தலைவர்களுக்கு ஓட்டு அறுவடையாகிறது. அமோக விளைச்சல்.

  வெளியே நீலிக்கண்ணீர், பின் கதவு வழியே ரகசிய சந்திப்பு, அம்மா அய்யா காலில் விழுந்து “நான் நன்றியுள்ள நாய்ங்க” எனும் அடிமை சாசன உறுதி மொழி, பெட்டி, குட்டி, புட்டி, அடுத்த கொலை, இந்த கொலைக்கு ஆதாரமில்லை, பழச பத்தி பேசாதே, கேஸ் மூடியாச்சு…, அடுத்த கேச கவனி…
  ————

  தலித் சகோதரா, இவ்வளவு அடி உதை வாங்கியும் இன்னமும் ஏனிந்த ஜாதி சாக்கடையில் உழல்கிறாய்?. திருக்குரானை எடு, அல்லாஹு அக்பரென முழங்கு, பள்ளிவாசலுக்கு செல். எந்த ஜாதி வெறியனும் உன்னை நெருங்க மாட்டான்.

  அவன் அத்து மீறினால், ஜிஹாத் செய். பாப்பார தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை உதை. இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கு.

  Like

 4. தமிழ் குர்ஆன்:

  // ஆனால் இவற்றை மக்கள் போராட்டத்தின் மூலம் வென்றுவிட முடியுமென எண்ணினால், அநீதிக்கு-சமத்துவமின்மைக்கு எதிரான பல கோடி மனிதர்களின் தனி நபர் மாற்றமும், கோபமும் தேவையாக இருக்கிறது. இந்த ஜாதிய சமூகத்தில் அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அது சாத்தியம் என என்னால் நம்ப முடியவில்லை./
  ——————

  அல்லாஹ்வை இவ்வுலகில் பார்க்க முடியாது. மறுமை நாளில், இறுதித்தீர்ப்பு நாளன்று பார்க்கலாமென அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். ஆனால் குர்ஆன் மூலம், அல்லாஹ் மனிதர்களோடு பேசுகிறான். மனிதர்கள் அல்லாஹ்வோடு பேசலாம்.

  Like

 5. /// ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும், சமூக நீதிப் போராளிகளும் ஜனநாயக அரசின் உறுப்புகளை கைப்பற்றாத வரை என்ன போராடினாலும், பார்ப்பனிய சட்டங்கள் வந்தபடியே தான் இருக்கும், அவற்றை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்திக்கொண்டே தான் இருக்கும். //
  ——————

  திருக்குர்ஆன் — “நீதியை நிலைநாட்ட, ஆட்சியை பிடி”:

  “நீதியை நிலைநாட்ட, அநீதிக்காரனை ஆட்சியிலிருந்து அகற்று” என திருக்குரான் அறிவிக்கிறது. “தமிழக அரசே, நீதி வழங்கு, நீதி வழங்கு” என தொண்டை கிழிய மண்டை காயும் வெயிலில் கதறுவது, செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு சமம். ஆட்சி அதிகாரத்தில் பங்கை வென்றால்தான் நீதி கிடைக்கும். இல்லாவிட்டால், “நீதியா?…. அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன பாய் சம்பந்தம்?” என கேட்பான்.

  பாபரி மஸ்ஜிதை இடித்தான். குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை செய்தான். “பாரத்மாதாவுக்கு தலைவணங்காத துலுக்கன் தேசத்துரோகி… அவனுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை கிடையாது…. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு” என முழங்கி பாப்பான் ஆட்சியை பிடித்துவிட்டான். அந்த பாப்பாத்தி பாரத்மாதாவை உதைத்தால், ஆட்சி நம் கையில் தானாக விழும்.

  இன்று இஸ்லாம் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரவுகிறது. தலித்துக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும், நமக்கொரு தலைவன் வரமாட்டானா, நமக்கும் நல்ல காலம் பிறக்காதா என ஏங்கி நிற்கின்றனர். இன்று அவர்களுக்கு வழிகாட்டும் திறமை இஸ்லாமிய சமுதாயத்துக்கே உள்ளது என்றால் மிகையாகாது.

  ஒரு வேளை வாப்பா பெரியார் தமிழகத்தில் பிறக்காமலிருந்திருந்தால், முஸ்லிம்களின் நிலை என்னவாகியிருக்குமென கற்பனை செய்து பார்த்தேன். அப்பப்பா…ஈரக்குலையெல்லாம் நடுங்குது. கலைஞர் கொலைஞராகியிருப்பார். பாப்பாத்தியும் அவளோட பாய் பிரண்டு மோடியும் சேர்ந்து முஸ்லிம்களை காவு கொடுத்து ஒரு மஹா சுத்திகரிப்பு யாகம் நடத்தியிருப்பர்.

  இன்று தமிழக முஸ்லிம்கள் மானம் மரியாதையுடன் வாழ்வதற்கு வாப்பா பெரியாரே காரணம் என்பதை இஸ்லாமிய சமுதாயத்தால் மறுக்கமுடியாது. இப்பேற்பட்ட மாவீரன் தந்தை பெரியாரை நமதருகில் வைத்துக்கொண்டு, தோலான் துருத்தியான் பின்னால் ஓடுவது நியாயமா?.

  தமிழக முஸ்லிம்களே, விழித்தெழுங்கள். இல்லாவிட்டால், ஒவ்வொரு முஸ்லிம் மொஹல்லாவையும் அமீத்ஷா குஜராத்தாக மாற்றுவான். பாபு பஜ்ரங்கிகள் முஸ்லிம் பெண்களை கற்பழித்து, கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவின் தலையை பாறையிலடித்து, முஸ்லிம்களின் ரத்தத்தைக் குடித்து ருத்ர தாண்டவமாடுவர். வாப்பா பெரியார் தலைமையில், நமது தாய்மண்ணை விட்டு ரத்தக்காட்டேறி பாரத்மாதாவை அடித்துவிரட்டுவோம்.

  பாக்கிஸ்தான் எனும் சூப்பர்பவரை உருவாக்கி பாப்பானின் குடுமியை அறுத்து பாரத்மாதாவை மண்டியிட வைத்த முஸ்லிம்களால், தமிழக ஆட்சி அதிகாரத்தில் தங்களுடைய பங்கை வெல்லமுடியாதா?.

  “ஓ பார்ப்பனா !!. உறங்கும் எங்கள் வாப்பா பெரியாரை தட்டியெழுப்புவதெப்படி என தயங்கிக் கொண்டிருந்தேன்.
  தடுக்கி அவர் மேல் நீயே விழுந்துவிட்டாய்.
  அதோ தடியுடன் வருகிறார் தாத்தா, ஓடு ஓடு !!”.

  எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே !!.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.