மாதவராஜ்

இதைத்தான் பார்ப்பனியத்தின் ஜாதீய வன்மமாகவும், வக்கிரமாகவும் திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.
பூனாவில் பிராமண சமூகத்தைச் சார்ந்த மேதா விநாயக் கோல் என்பவர் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் துணை இயக்குனராக இருக்கிறார். அவர்கள் குடும்பத்தினர் நடத்திய சடங்குகளின் போது சமையல் வேலைக்கு பிராமண சமூகத்தை சேர்ந்த, திருமணமான பெண்தான் வேண்டும் என்று பார்த்திருக்கின்றனர். நிர்மலா குல்கர்னி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பெண் அவர்களுக்கு சமைத்துக்கொடுத்திருக்கிறார்.
சில நாட்கள் கழித்து நிர்மலா பிராமணர் அல்ல என்பதும் அவர் நிர்மலா யாதவ் என்றும் அறிய நேர்ந்திருக்கிறது. மேதா விநாயக் கோல் காவல்நிலையத்தில் தங்கள் மதச்சடங்குகளை, உணர்வுகளை நிர்மலா புண்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கின்றனர். ஆள்மாறாட்டம், கடும் ஆத்திரமூட்டல், உள்நோக்கத்துடன் அமைதியை குலைத்தல் என்னும் பிரிவுகளில் நிர்மலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
எந்த காலத்தில் நாம் வாழ்கிறோம்? பெற்ற உயர்ந்த கல்விக்கும் கடைப்பிடிக்கிற வர்ணாசிரமத்துக்கும் என்ன சம்பந்தம்? இதில் என்ன ஆள் மாறாட்டம் வாழ்கிறது? எந்த அமைதி குலைக்கப்பட்டு விட்டது?
வர்ணாசிரம முறைகளைக் கொஞ்சம் கூட தளர்த்திக்கொள்ள முடியாமல் இன்னும் இறுக்கமாக வைத்திருக்கிறார்கள்.
நிர்மலா சமைத்த உணவு செரித்து, அவர்கள் மூளையில் போய் அடைத்துக் கொண்டது போலும்!
தீண்டாமையை வலியுறுத்தும் இந்த ஜென்மங்களை வன்கொடுமைச் சட்டத்தில் முதலில் பிடித்து உள்ளே போட வேண்டும்!
மாதவராஜ், எழுத்தாளர்; தொழிற்சங்க செயல்பாட்டாளர்.
800 வருடங்கள் பாப்பார தேடியாமுண்ட பாரத்மாதாவை பொடனியில் மிதித்து அடக்கி ஆட்சி செய்த எங்களுக்கு அவளை மீண்டும் எப்படி அடிமைப்படுத்துவது என்பது நன்றாகத் தெரியும். எங்களுடைய அடுத்த இலக்கு இட ஒதுக்கீடு அல்ல…. இஸ்லாமிஸ்தான்.
——
இஸ்லாமிய பேரறிஞர் மௌலான மௌதூதி :
திருக்குரான் அடிப்படையில், ஒரு முஸ்லிமின் தேசம் எது?:
1400 வருடங்களுக்கு முன்பு பெருமானார்(ஸல்) மூலமாக மனிதகுலத்துக்கு திருக்குரான் அருளப்பட்ட போது, ஒரு இஸ்லாமிய தேசமும் கிடையாது. தேசமில்லாவிட்டால் முஸ்லிம்கள் எங்கே போய் வாழ்வது?. இந்த கேள்விக்கு திருக்குரான் “இஸ்லாமிய தேசத்தை உருவாக்கு” என சொல்கிறது.
இஸ்லாமிய தேசத்தை எப்படி உருவாக்குவது?. இந்த கேள்விக்கு திருக்குரான் இரண்டு வழிகளை காட்டுகிறது.
1. தாவா — இஸ்லாமிய பிரச்சாரம்.
2. ஜிஹாத்.
————————-
தாவா என்றால் என்ன?:
இஸ்லாமிய அடிப்படையான ஓரிறை வணக்கத்தை எடுத்து சொல். திருக்குரானை மாற்றுமத சகோதரர்களுக்கு கொடு, இஸ்லாமிய பிரச்சாரம் செய், இஸ்லாத்தை பரப்பு.
—
ஜிஹாத் என்றால் என்ன?:
“இஸ்லாமிய ஜிஹாத்தின் குறிக்கோள், இஸ்லாமல்லாத ஆட்சியை நீக்கி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதல்” என இஸ்லாமிய பேரறிஞர் மௌலான மௌதூதி மிக அழகாக ஜிஹாத்துக்கு விளக்கம் தருகிறார்.
அதாவது தாவா மூலம் இஸ்லாம் பரவப்பரவ, ஒரு கட்டத்தில் காபிர்கள் விழித்துக்கொள்வர். உங்கள் மீது போர் தொடுப்பர். அப்பொழுது அவர்களோடு போர் செய்ய உங்களுக்கு போதுமான ஜிஹாதிக்கள் தேவை. அதுவரை அமைதியாக தாவா செய்து கொண்டே இருங்கள். சரியான தருணம் வந்ததும், காபிர்கள் மீது ஜிஹாத் செய்து, ஆட்சியை பிடித்து இஸ்லாமிய தேசத்தை நிலைநாட்டுங்கள்.
———————————————
இந்த அடிப்படையில், கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு ஒன்று என கடந்த 1400 வருடங்களில் 55 இஸ்லாமிய தேசங்கள் பிறந்துள்ளன. உலகம் முழுதும், 200 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இதன் உச்சகட்டமாக, “காபிர்களை முஸ்லிம்களாக்கி, காபிர்கள் மீது ஜிஹாத் செய்து, இஸ்லாமிய அணுசக்தி பாக்கிஸ்தானை உருவாக்கினோம்”. அல்ஹம்துலில்லாஹ்.
அதாவது “உன்னை வைத்தே உன்னை உதைப்பேன். இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவேன்” என்பதுதான் திருக்குரான் போதிக்கும் ஜிஹாத் தருமம்.
LikeLike