மனைவியின் பிள்ளையும், கணவனின் குழந்தையும்!

அமுதா சுரேஷ்

அமுதா சுரேஷ்

கொடுங்கையூரில் மாற்றுக்காதலால் சேர்ந்து வாழ்ந்த ஜோடியில் ஆணொருவன், மனைவிக்கு முதல் கணவன் வழி இருந்த மூன்று வயது ஆண் குழந்தையை, விடாமல் அழுததற்காக சுவற்றில் அடித்து கொன்றுவிட்டு பின்பு படிக்கட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியிருக்கிறான் என்ற செய்தியும், இறந்து போன அந்தக் குழந்தையின் புகைப்படத்தையும் காண நேர்ந்தது! சிறிது நாட்களுக்கு முன்னர் இரண்டாம் திருமணம் செய்த பெண், கணவனின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட செய்தியையும் படிக்க நேர்ந்தது, அவ்வப்போது “சித்தி” கொடுமை என்ற கண்ணீர் கதைகளையும் கேட்க நேர்கிறது, இவையெல்லாவற்றையும் சாதாரண செய்திகள் என்று கடக்க முடிவதில்லை!
அதிலும் இதுபோன்ற எல்லா திருமணங்களிலும், உறவுகளிலும், கணவனுக்கு முந்தைய வழி வந்த குழந்தையோ, அல்லது மனைவி வழி வந்த குழந்தையோ பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை!கொலை செய்யும் அளவுக்கு பெரும்பாலும் “சித்திகள்” செல்வதில்லை, ஆனால் கொலையையும் எளிதாக செய்ய முடிகிறது ஆண்களால், ராயப்பேட்டையில் இரண்டாவது கணவன், மனைவி, அவளது பெண் குழந்தைகள் என்று வரிசையாய் ஐந்துபேரை கொன்றது நினைவில் இருக்கலாம்!

இரண்டாவது மனைவி அவள் குழந்தையென்றில்லை, நடைபாதையில் வசிக்கும் ஒரு கூலித்தொழிலாளி, தன் ஒரு வயது ஆண் குழந்தை சாலையோரத்தில் தூளியில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், மனைவியுடன் உறவுக்கு முற்பட்ட நிலையில், உறங்கிய குழந்தை பசிக்கு அழ, அந்த எரிச்சலில் அந்தத் தூளியை மரத்தில் மோதி குழந்தையைக் கொன்ற செய்தியும் உண்டு!

“ஒருவனை காதலிப்பவள் திருமணம் ஆனதும் அவனின் குடும்பத்தையே மணம் செய்து கொண்டவள் ஆகிறாள் என்றும், ஒருத்தியை காதலிக்கும் ஆண், அவளை மட்டுமே திருமணம் செய்துகொள்கிறான்” என்று ஒரு முதுமொழி உண்டு! இதன் காரணம் என்ன? கலாச்சாரம் என்பதையும் தாண்டி, ஆண்களின் வளர்ப்பு மனநிலையே பெரும்பாலும் காரணம்!

குடித்தால், புகைத்தால், ஒழுக்கம் கெட்டால், திருடினால், கொலை செய்தால், வேறொரு திருமணம் செய்தால், பலதார உறவு கொண்டால், இந்த எல்லா “ல்” களையும் ஆண்கள் செய்யும்போது, சாதாரண அன்றாட நிகழ்வாகவும், இதில் எதை ஒன்றையாவது பெண் செய்தால், “கலாச்சாரம், ஒழுக்கம்” என்று பெண்ணுக்கு போதிக்க ஆரம்பிக்கிறோம்!

மனப்பொருத்தம் இல்லையென்றாலும், மணவாழ்க்கையை பலர் சகித்துக்கொண்டு கடப்பதற்கு காரணம் குழந்தைகளே, அதுபோன்ற பல தகப்பன்களின், தாய்களின் சகிப்புத்தன்மைக்குப் பின்னேதான் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது! குழந்தைக்கே அச்சுறுத்தலாகும் போது கணவனை விட்டு பிரிதலும், கொலை செய்யும் அளவுக்கும் பெண்கள் செல்வது உண்டு! “பாதுகாப்பு” என்ற வளையம் கூட பெரும்பாலும் “பொருளாதாரம்” “சமூகம்” என்ற இரண்டையுமே சுற்றி வருகிறது!

பெற்றவர்கள், பெண்ணுக்கு படிப்பெதற்கு, சுய காலில் நிற்பதெதற்கு என்று பல லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைக்க, ஒருவேளை அவன் குடிகாரனாகவோ, மோசமானவனாகவோ இருக்க நேர்ந்தால், சுய சம்பாத்தியம் இல்லாத பெண்ணுக்கு எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவனையே சார்ந்து வாழும் நிலை ஏற்படுகிறது, சுய சம்பாத்தியம் இருந்தாலும், “போதனைகள் செய்யும் சமூகம்” என்ன சொல்லும் என்ற அச்சமும், தனியாக நின்றாலும் சீண்டும், இரண்டாவது திருமணம் செய்தாலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்ற எண்ணமும் அதே சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது! மும்பையில் கணவன் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்ட, குடும்பத்தைத் தாங்கிப்பிடித்த மனைவி சுயதொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற, கணவனும் மனைவியும் குழந்தைகளும் என்று அருமையாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், பெண் தனியே இத்தனை சம்பாதிப்பதா என்ற காழ்ப்பில், அவளின் கணவனின் அண்ணனே படுகொலை செய்திருக்கிறான், கிடைத்திருக்கும் சிறிய அளவிலான பெண் சுதந்திரம் கூட பல ஆண்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், கணவனை அண்டியோ, விவாகரத்து ஆகிவிட்டால் இன்னொருவனை கணவனாக அண்டியோ வாழும் நிலையே பெரும்பாலான பெண்களுக்கு! பெண்ணின் உணர்வை, உரிமையை, சுதந்திரத்தை மதிக்கும் பெரிய மனது வருங்கால ஆண்களுக்கு வரலாம், அப்போது இதுபோன்ற பிரச்சனைகள் குறையலாம்! அதுவரை வளர்ந்துவிட்ட ஆண்பிள்ளைகளின் மனதை மாற்றுவது கடினம்தான்!

குழந்தைகள் மீதான அன்பு, பாசம் எல்லாம், பெரும்பாலான ஆண்களுக்கு காமத்தின் சீற்றத்தில் மரித்துபோய்விடும், அதன் விளைவே இதுபோன்ற கொலைகள், குழந்தைகளின் மீதான வன்புணர்ச்சி குற்றங்கள்! இத்தனை காமச்சீற்றத்திலும், இதுதான் ஆண் இயல்பு என்று சப்பைக்கட்டினாலும், எந்த ஆணும் எத்தனை தேவையிலும் தன் தாயை புணர்வதில்லை, தாயென்றும் சகோதரியென்றும் இரத்தப்பாசமும், வளர்ந்துவிட்ட கட்டுப்பாடும் இருக்கிறது, குடித்துவிட்டால் எதுவும் தெரியாது, பாவம் என்பார்கள், என்ன குடித்தாலும் ஒருவன் சரியாய் தன் வீட்டிற்குச் சென்று தன் மனைவியை சாலையில் இழுத்துபோட்டு அடிக்கும் அளவுக்கு அவனுக்கு தெளிவு இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
போதை, காமம் எதையும் கட்டுப்படுத்த பெண்களுக்கு முடியும்போது, முடியவேண்டும் என்று சமூகம் கட்டமைத்து வளர்த்துவிட்டிருக்கும்போது, ஆண்களுக்கு ஏன் அதுமுடியாது? பெண் கோபப்பட்டால் ஆகாது என்று அடக்கும் பெற்றோர், ஆண்பிள்ளை கோபப்பட்டால், அதே வார்த்தைகளைச் சொல்லாமல் ரசித்து மகிழும் நிலையில் வளர்ந்த அவன் இதுபோல் தன்பிள்ளையையோ, தன்னை நம்பி வந்தவளின் பிள்ளையையோ ஆத்திரத்தில் கொலைச்செய்வான்!

இங்கே மாற்றுக்காதல் சரியா, தவறா, பெண்ணுக்கு ஒழுக்கம் வேண்டுமா வேண்டாமா என்ற எந்த விவாதத்திற்கும் நான் வரவில்லை, அதுபோன்ற கேள்விகளை எழுப்பவும் இல்லை! எனக்கு நயன்தாராவையும், கமலையும் பிடிக்கும், இருவருமே அடுத்தடுத்து வேறு துணைகளை தேடிக்கொண்டதாலா என்று குதர்க்கமாய் கேள்வி எழுப்பாதீர்கள், இருவருமே வெளிப்படையானவர்கள், இருவருமே தான் பிரிந்த துணைகளை பற்றி எந்த அவதூறோ குறையோ சொல்லாதவர்கள், நீங்கள் வானாளவ போற்றினாலும், கழுவியூற்றினாலும் எல்லாவற்றையுமே ஒரு புன்சிரிப்பில் கடப்பவர்கள்!

உண்மையில் “என் வாழ்க்கை என் சுதந்திரம்” என்று வாழ்வது அத்தனை எளிதான காரியமல்ல, எனினும் குழந்தைகள் இருந்தாலும் கமலுக்கு கிடைத்த அந்தச் சுதந்திரம், குழந்தைகள் இருந்திருந்தால் நயனுக்கு கிடைத்திருக்குமா என்பது பெருத்த சந்தேகமே! பெண்ணின் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள ஆண்கள் இன்னமும் பக்குவபடவில்லை, இப்படிப்பட்ட சமூகத்தில், ஆணோ, பெண்ணோ, சேர்ந்து வாழும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளும் முன்னர், திருமணம் செய்ய முடிவெடுக்கும் முன்னர், முதல் திருமணம் என்றாலும் இரண்டாம் திருமணம் என்றாலும், “பிறக்கும் பிள்ளைகள்”, “பிறக்கப்போகும் பிள்ளைகள்” எல்லாம் பெரும் பொறுப்பு என்று உணர்தல் வேண்டும், நம்மால் உருவாக்கப்பட்ட உயிர்களுக்கு நாமே பாதுகாப்பு, பொறுப்பு என்று உணர்தல் வேண்டும், நாம் உருவாக்கியதில்லை என்றாலும், துணையென்று நாம் தேர்ந்தெடுத்தவரின் வழி வந்ததால், துணைக்கு எப்படி பொறுப்போ அதே பொறுப்பை அந்தக் குழந்தைக்கும் காட்டியாக வேண்டும் என்று உணர்தல் வேண்டும், துணையிடம் காட்டும் அன்பையும் பரிவையும் அவளின்/அவனின் குழந்தைகளிடமும் காட்ட வேண்டும்! தான் பெற்றதோ, துணை பெற்றதோ, குழந்தைகள் பாரம் என்று கருதினால் உங்களின் தேவை காமம் மட்டுமே என்றறிக! பரஸ்பர மரியாதையில்லாமல், காமம் மட்டும் தேவைப்படும் ஆண்களை நம்பி திருமணம் செய்துகொண்டால், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்க!
தெளிவாய் இருந்து உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் போது ஒன்றுமறியா பிஞ்சுகளின் உயிர் போகாது! அவர்களின் வாழ்க்கை அவர்களின் உரிமையும்தானே?!

அமுதா சுரேஷ்; ஐடி நிறுவனம் ஒன்றில் சென்டர் மானேஜராக பணியாற்றுகிறார்; இரண்டு குழந்தைகளின் தாய்; சமூக-அரசியல் விமர்சகர்.

5 thoughts on “மனைவியின் பிள்ளையும், கணவனின் குழந்தையும்!

 1. // “ஒருவனை காதலிப்பவள் திருமணம் ஆனதும் அவனின் குடும்பத்தையே மணம் செய்து கொண்டவள் ஆகிறாள் என்றும், ஒருத்தியை காதலிக்கும் ஆண், அவளை மட்டுமே திருமணம் செய்துகொள்கிறான்” என்று ஒரு முதுமொழி உண்டு! இதன் காரணம் என்ன? கலாச்சாரம் என்பதையும் தாண்டி, ஆண்களின் வளர்ப்பு மனநிலையே பெரும்பாலும் காரணம்! //
  —————-

  அறிவுஜீவி பாப்பானும் தெய்வீக தேவ்டியாத்தனமும்:

  “கணவர்களே கண்கண்ட தெய்வங்கள்” என ஐந்து பஞ்ச பாண்டவருக்கு உத்தமியாய் வாழ்ந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாள்” பாஞ்சாலியின் கற்பை பற்றி பேசுவதா … இல்லை….

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளை” சூதாட்டத்தில் பகடையாய் வைத்து தோற்ற பொட்டபயலுக பாண்டவரின் ஆண்மைத்தனம் பற்றி பேசுவதா …. இல்லை…

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளின்” கற்பை காப்பாற்ற ப்ருந்தாவனத்திலிருந்து ஓடோடி வந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனை பற்றி பேசுவதா…. இல்லை

  அழகர் கோயில் முதல் அஜந்தா எல்லோரா குகைக்கோயில்கள் வரை தேவரும் வைசியரும் சகட்டுமேனிக்கு அம்பாளை ஆலிங்கனம் செய்யும் போது, ஒரு முறை கூட “அய்யோ கிருஷ்ணா… காப்பாத்து” என கூவாத பாப்பாத்திக்களின் கள்ள மௌனம் பற்றி பேசுவதா….. இல்லை …

  வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுவதைப் பார்த்து “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் “அறிவுஜீவி” பொட்டப்பய பாப்பானைப் பற்றி பேசுவதா…..
  ——————————-

  நான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.

  நான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.

  உனது மீனாக்‌ஷி அம்பாளை கோயில் சுவற்றில் வைத்து ஆய கலை அறுபத்து நான்கும் செய்கிறான் தேவரும் வைசியனும். அவனிடம் உன்னால் மோத முடியாது. அவன் மாட்டுக்கறி உண்பவன். நீ மாட்டுமூத்திரம் குடிப்பவன்.

  பயந்துபோய் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுகிறாய். அங்கே அரபியும் வெள்ளைக்காரனும் பாப்பாத்தி பாரத்மாதாவை சகட்டுமேனிக்கு துகிலுரிக்கிறான். அரபி உனக்கு சுன்னத் செய்ய கணக்கு போட்றான், அமெரிக்கன் உனது பாரத்மாதாவுக்கு அல்லேலூயா போட கணக்கு பண்றான். நீ அவர்களிடம் கைகட்டி வாய்பொத்தி கூழைக்கும்பிடு போடுகிறாய்.

  அய்யோ பாவம்… உனது வக்கத்த நிலையை நினைத்தால் அழுவதா சிரிப்பதா புரியவில்லை.

  சரி.. அது போகட்டும்… குறைந்தபட்சம் காஞ்சி காமகோடி பெரியவாளிடம் சொல்லி, அம்மணமாக நிற்கும் மீனாக்‌ஷி அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டியாவது போட்டுவிடு.

  ஓ பார்ப்பனா !!. உனக்கு வெட்கம் மானம் சூடு சொரண…… எதுவுமே கிடையாதா?.

  Like

 2. // பரஸ்பர மரியாதையில்லாமல், காமம் மட்டும் தேவைப்படும் ஆண்களை நம்பி திருமணம் செய்துகொண்டால், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்க! //
  ——————

  அதெல்லாம் சரி… அழகர் கோயிலில் எதிர்த்து பேச முடியாமல், மார்கழி மாசத்து நாய் போல் நாக்கு தள்ள, கண்கள் மிரள, செக்ஸ் அடிமையாக குனிந்து தேவருக்கு குருபூஜை செய்யும் பாப்பாத்தி அம்பாளுக்கும், காலை விரித்து யோனியை காட்டும் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கும் ஒரு முழத்துண்டோ, கிழிஞ்ச பாவாடையோ, சின்ன ஜட்டியோ மொதல்ல பாப்பான போட்டு விட சொல்லுங்கோ…
  —-

  பொம்பள பொறுக்கி கண்ணனும் கூட்டிக்கொடுக்கும் பாப்பானும்:

  “ப்ருந்தாவனத்தில் நான் தெய்வீக காளையாய் வீற்றிருக்கிறேன். நானே கோவிந்தன், நானே கோவரதன்” என கண்ணன் கீதையில் சொல்கிறான். கோ என்றால் பார்ப்பன புனிதப்பசு. விந்தன் என்றால் விந்து தருபவன். கோவிந்தன் என்றால் “பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு விந்து தருபவன்” என அர்த்தம். கோவரதன் என்றால், புனிதப்பசுக்களின் இனத்தை பெருக்குபவன் என அர்த்தம்.

  இந்து கோயில் சுவர்களில் பாப்பாத்தி அம்பாளை குனிய வைத்து சகட்டுமேனிக்கு ஆலிங்கனம் செய்யும் புலித்தேவனை உதைக்க பாப்பானுக்கு வக்கிருக்கா?. குறைந்த பட்சம் அந்த அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டியாவது போட்டு விடும் தில்லிருக்கா?.

  “வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுகிறான். அதைப் பார்க்கும் மாங்கா மடையன் பாப்பான் “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக்கொண்டு தோப்புக்கரணம் போடுகிறான்.

  இந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணன், ஒரு தேவரின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த தேவர் கிருஷ்ணணை பிடித்து செருப்பால் அடித்து, அவனுடைய வாயில் பீயை திணித்துவிடுவார்.

  ஒரு வைசியரின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த வைசியர் கிருஷ்ணணை பிடித்து செருப்பால் அடித்து, ரெண்டு துண்டாக வெட்டி தண்டவாளத்தில் எறிந்து விடுவார்.

  தலித் வீட்டுக்குள் கண்ணன் நுழையவே மாட்டான். ஏனென்றால், கீதையின் வர்ணதர்மப்படி தலித் தீண்டத்தகாதவன், சூத்திரன்.

  ஒரு இஸ்லாமியரின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த இஸ்லாமியர் கிருஷ்ணன் மீது ஜிஹாத் செய்து, பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டிவிடுவார்.

  ஒரு பாப்பானின் வீட்டுக்குள் புகுந்து அவனுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த பாப்பான் கிருஷ்ணனை செருப்பால் அடித்து போலிஸை கூப்பிட்டு முட்டிக்குமுட்டி தட்டுவானா இல்லை “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் தோப்புக்கரணம் போட்டு “இன்னும் நல்லா உருவுடி, டுர்ர்ரியா” என பாப்பாத்தியை கூட்டிக்கொடுத்து மாலை போட்டு ஆரத்தி எடுத்து விளக்கு பிடிப்பானா?.

  ஆர்யவர்த்தாவில் மாட்டுமூத்திரம் குடித்துக்கொண்டு அடிமைகளாய் வாழ்ந்த ப்ராஹ்மணர், இஸ்லாத்தை தழுவிய பிறகு பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை உதைத்து இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தானை உருவாக்கினர்.

  மாட்டுக்கறி சாப்பிட்டால்தான் ப்ராஹ்மணருக்கு வீரம் வரும். மாட்டுமூத்திரம் குடித்தால், தேவரையும் வைசியரையும் பார்த்தால் மூத்திரம்தான் வரும்.

  (எங்கள் வாப்பா பெரியார் உயிரோடு இருந்திருந்தால், இதை படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்).

  Like

 3. // போதை, காமம் எதையும் கட்டுப்படுத்த பெண்களுக்கு முடியும்போது, முடியவேண்டும் என்று சமூகம் கட்டமைத்து வளர்த்துவிட்டிருக்கும்போது, ஆண்களுக்கு ஏன் அதுமுடியாது? //
  ———————

  ஆர்யவர்த்தாவில் யோனி பூஜையை ஒழித்து ப்ராஹ்மண பெண்களின் மானங்காத்த மாவீரர் கஜினி முஹம்மத்:

  சோம்நாதரை 17வது முறையாக மொட்டையடித்து விட்டு ஆப்கான் திரும்ப தயாராகிக் கொண்டிருந்த மாவீரர் கஜினி முஹம்மதின் குதிரைக்கு முன்னால் மண்டியிட்டு:

  “ஆலம்பனா, சலாமலைக்கும். ஒரு சின்ன வேண்டுகோள். போன தடவ ஒங்க அழகையும் வீரத்தையும் பாத்ததுலேருந்து, எம்பொன்னு ஆண்டாள் கட்னா ஒங்களத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல பிடிவாதமா நிக்கறா. குரான்லாம் மனப்பாடம் பண்ணிட்டா. நல்லா பில்டர் காபி போடுவா. ஒங்களோட காபுலுக்கு இவள கூட்டிண்டு போங்கோ. கண்கலங்காம பாத்துக்கோங்கோ” என சோம்நாத் பூசாரி கெஞ்சினார்.

  ஆண்டாளின் அழகை பார்த்த கஜினி முஹம்மத், அங்கேயே நிக்காஹ் செய்து அவளுடன் காபூலுக்கு பயணமானார். காபூலை அடைய பார்ப்பனரின் தாய் பூமியான சிந்து சமவெளியை கடந்துதான் செல்ல வேண்டும். அப்பொழுது:

  ஆண்டாள்: சுல்தான்… இங்கே அக்ரஹாரத்தில் என்னுடைய தோழி இருக்கிறாள்.. கடைசியாக அவளை ஒரு முறை சந்திக்க விரும்புகிறேன்..

  கஜினி முஹம்மத்: சரி பேகம்.. அதிக நேரம் எடுக்காதே… நான் காத்திருக்கிறேன்..

  (அப்பொழுது அக்ரஹாரத்து பார்ப்பனர்கள், திண்ணையில் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கு யோனி பூஜை செய்வதை கண்டார்)

  கஜினி முஹம்மத்: ஓ பார்ப்பனா !!. இதென்ன வேடிக்கை?. என்ன செய்கிறாய்?

  பாப்பான்: நாங்க பாரத்மாதாவுக்கு யோனி பூஜை செய்யறோம் சுல்தான்…

  கஜினி முஹம்மத்: ஓ அப்படியா.. முட்டாள் பார்ப்பனா… யோனியை இறைவன் எதற்காக படைத்தான்?. பூஜை செய்யவா?. இனவிருத்தி செய்யவா?.

  பாப்பான்: பூஜை செய்வது எங்களுடைய சாஸ்திர சம்ப்ராதயம்…

  கஜினி முஹம்மத்: அப்படியானால் இனவிருத்தியை யார் செய்வது?.

  பாப்பான்: பகவான் கிருஷ்ணன் செய்வார்… அவன்தான் புனித பசுக்களின் கோ-விந்தன், கோ-வரதன்..

  கஜினி முஹம்மத்: ஏன் நீ செய்யமாட்டாயா?

  பாப்பான்: அய்யய்யோ… அபச்சாரம் அபச்சாரம்… வேதம் கற்ற பார்ப்பனர் இனவிருத்தி போன்ற கீழ்நிலை காரியங்கள் செய்வது மஹா தப்பு…

  (அப்பொழுது ஆண்டாளும் தனது தோழியை சந்தித்து விட்டு அங்கே வந்து விடுகிறார். கஜினி முஹம்மதுக்கும் பாப்பானுக்கு நடக்கும் சம்பாஷனையை கேட்டு கலகலவென சிரிக்கிறார்)

  கஜினி முஹம்மத்: என்ன பேகம் சிரிக்கிறாய்.. இந்த பாப்பான் சொல்வது உண்மைதானா?

  ஆண்டாள்: ஆம் சுல்தான்…. இந்த மாங்கா மடையன்களுக்கு எத எப்படி செய்யனும்னே தெரியாது.. என்னுடைய தோழிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும், இன்னமும் அவளுடைய ஆத்துக்காரன் யோனி பூஜை செய்து கொண்டிருக்கிறான்… என்னிடம் பல முறை சொல்லி அழுதிருக்கிறாள்.. ஆகையால்தான் உங்களை போன்ற ஆண்மகனிடம் எனது மனதை பறிகொடுத்தேன்… நல்ல வேளை பிழைத்தேன்.. அல்லாஹ்வுக்கு மிக்க நன்றி…

  கஜினி முஹம்மத்: ஓஹோ.. அப்படியா… பேகம் இந்த மடையர்களை எப்படி திருத்துவது?

  ஆண்டாள்: இவனுகள திருத்தவே முடியாது… பேசாமல் இந்த பாப்பான்கள் அனைவருக்கும் விருத்தசேனம் செய்து மாட்டுக்கறி கொடுங்கள்.. எனது தோழி போல் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பார்ப்பன பெண்களை இந்த கொடுமையிலிருந்து காப்பாற்றுங்கள் சுல்தான்…
  ——————

  இந்த சம்பவத்துக்கு பிறகு, சிந்து சமவெளியில் வாழ்ந்த பார்ப்பன பெண்களிடையே சுன்னத், மாட்டுக்கறியின் மகிமை காட்டுத்தீ போல் பரவியது.. சுன்னத் செய்த பாப்பான்கள் இல்லற வாழ்க்கையின் இன்பத்தை உணர்ந்தனர்.. நாளடைவில் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினர். இந்த தூய பூமிதான், 1947ல் பாக்கிஸ்தானாக பிறந்தது.

  Like

 4. /// உண்மையில் “என் வாழ்க்கை என் சுதந்திரம்” என்று வாழ்வது அத்தனை எளிதான காரியமல்ல, எனினும் குழந்தைகள் இருந்தாலும் கமலுக்கு கிடைத்த அந்தச் சுதந்திரம், குழந்தைகள் இருந்திருந்தால் நயனுக்கு கிடைத்திருக்குமா என்பது பெருத்த சந்தேகமே! ///
  ——————–

  பொது சிவில் சட்டம் வந்தால், இந்து மதம் அழிந்துவிடும்:

  “பொது சிவில் சட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு வரப்போகிறது. இனி முஸ்லிம்கள் முத்தலாக் தரமுடியாது, பலதார மணம் செய்ய முடியாது. அதே போல், இந்து ஆண்களின் வப்பாட்டிகளுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சொத்தில் சம உரிமையுண்டு எனும் சட்டம் கூடிய விரைவில் அமல் படுத்தப்படும்” என நியூஸ் வருகிறது.

  இதை கேள்விப்பட்ட தேவரின் ஆசை நாயகி ஆண்டாள், தேவரிடம் நைசாக பேச்சு கொடுக்கிறாள்.

  ஆண்டாள்: தேவரே… எங்களுடைய சாஸ்திர சம்பிரதாயங்கள மீறி ஒங்களுக்காக ஆசையா ஆட்டுக்கால் சூப் பண்ணியிருக்கேன்… சாப்டுங்க…

  தேவர்: அடிக்கள்ளி… எம் பேர சொல்லி ரசியமா நீ சூப் சாப்பிட்றது எனக்கு தெரியாதா… அதுக்காகத்தானே பாய் மூலமா ஆட்டுக்கால் சப்ளை பண்றேன்…

  ஆண்டாள்: தேவரே… இந்த பேப்பர் நியூஸ பாத்தேளா.. இனிமே ஆசை நாயகிக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும் சொத்திலே பங்குண்டுனு சட்டம் வரப்போவுது… நேக்கு ரொம்ப வேணா… இந்த நூறு ஏக்கர் பண்ணைய மட்டும் எழுதி கொடுத்துடுங்கோ…

  தேவர்: அடி செருப்பாலே.. அப்பவே நெனச்சேண்டி.. என்னடாது இன்னிக்கு பாப்பாத்தி சூப் கொடுக்கறாளேனு…. சல்லிக்காசு கெடைக்காது…

  ஆண்டாள்: தேவரே…எங்க அண்ணன் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்ங்கறத மறந்துட்டேளா.. சட்டப்படி என்னோட பங்க வாங்குவேன்…

  தேவர்: தெரியுண்டி.. நீ ஒரு நாள் ஒம் பாப்பார புத்திய காமிப்பேனு எனக்கு நல்லாவே தெரியும்.. அதுக்கு முன்னேற்பாடா வேண்டிய பந்தோபஸ்தெல்லாம் பண்ணி வச்சுட்டேன்.. ஒன்னாலே ஒரு மசுரும் புடுங்க முடியாது…

  ஆண்டாள்: அப்படி என்ன பெருசா சட்டத்த மீறி பண்ணின்டேள்?.. சுப்ரமண்ய சுவாமிய வச்சு கேஸ் போடுவேன்….

  தேவர்: கேட்டுக்கோடி, நல்லா கேட்டுக்கோ… நீ ஒம் புருஷன உட்டுட்டு ஓடி வந்தவதானே .. நீ அவன அம்மி மிதிச்சு அருந்ததி பாத்து கல்யாணம் பண்ண இந்து திருமண சான்றிதழ வாங்கி வச்சுருக்கேன்.. ஒன் ரேஷன் கார்டுலேயும் ஒம்பொன்னோட ஸ்குல் சர்ட்டிபிக்கேட்லேயும் அப்பன் பேரு என்ன எழுதியிருக்குனு பாரு.. சட்டப்படி நீ அவன் பொண்டாட்டி…. அந்த பொட்டப்பயதான் ஒம் புருஷன்.. எல்லாத்துக்கும் மேலே, நீதான் என் வப்பாட்டினு நான் ஒத்துக்காட்டி, எந்த கோர்ட்டாலும் ஒன்னும் புடுங்க முடியாது…

  ஆண்டாள்: DNA டெஸ்ட்லே இந்த பொண்ணுக்கு அப்பன் நீங்கதானு ப்ரூவ் பண்ண முடியும்.

  தேவர்: ஓஹோ.. அவ்வளவு திமிரா ஒனக்கு.. ஒரே குடும்பத்துலே பொறந்தவங்களோட DNA கிட்டத்தட்ட ஒரே மாதிரியாத்தான் இருக்கும்.. என் குடும்பத்துலேருந்து சொந்தக்கார பசங்க நாலு பேர கூட்டி வந்து, இவ எனக்கு முந்தான விரிச்சானு பொய் சாட்சி சொல்ல வக்க முடியும்.. யாரு அப்பன்னு நிரூபிக்கவே முடியாது.. தேவப்பட்டா, அப்பல்லோ ஆஸ்பத்திரிலே பேசி DNA ரிப்போர்ட்ட மாத்தி எழுதவும் முடியும்..

  ஆண்டாள்: அய்யோ தேவரே.. மன்னிச்சுடுங்கோ… சொத்துக்கு ஆசப்பட்டு பைத்தியக்காரத்தனமா என்னன்னவோ பேசிட்டேன்.. இனிமே செத்தாலும் இத பத்தி பேச மாட்டேன்…

  தேவர்: அப்படி வா வழிக்கு.. சட்டம் வரப்போதாம் சட்டம்.. இன்னும் பார்லிமெண்ட்டுக்கே கொண்டு போகலே… அங்க இருக்கறவன் அத்தன பேருக்கும் வப்பாட்டி உண்டு.. சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்லேருந்து பியூன் வரைக்கும் அத்தன பேரும் வப்பாட்டி வச்சுருக்கான்… புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வப்பாட்டிதான் ஜெயலலிதா.. அதுக்கு முன்னாடி பல பேரோட ஆட்டம் போட்ட பாப்பாத்திதான் ஜெயா… எங்க தமிழின தானைத்தலைவர் கலைஞருக்கு ஒரு பெண்டாட்டி, ரெண்டு வப்பாட்டிங்க … அவன் என்ன மாங்கா மடையனா இந்த பொது சிவில் சட்டத்த கொண்டு வர?.

  Like

 5. // இங்கே மாற்றுக்காதல் சரியா, தவறா, பெண்ணுக்கு ஒழுக்கம் வேண்டுமா வேண்டாமா என்ற எந்த விவாதத்திற்கும் நான் வரவில்லை, அதுபோன்ற கேள்விகளை எழுப்பவும் இல்லை! .. இருவருமே அடுத்தடுத்து வேறு துணைகளை தேடிக்கொண்டதாலா என்று குதர்க்கமாய் கேள்வி எழுப்பாதீர்கள், இருவருமே வெளிப்படையானவர்கள், இருவருமே தான் பிரிந்த துணைகளை பற்றி எந்த அவதூறோ குறையோ சொல்லாதவர்கள், //
  ———————

  கண்ணன் என் காதலன்:

  தீராத விளயாட்டுப்பிள்ளை கண்ணனை, அக்ரஹாரத்து பாப்பாத்திக்கள் “கண்ணன் என் காதலன்” என உருகி, அவன் ப்ருந்தாவனத்தில் அவர்களை அழைத்து சென்று செய்யப்போகும் லீலைகளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். ஒரு நாள் தீடீரென கண்ணன் ஒரு அழகான பாப்பாத்தியின் முன் தோன்றி “வா குதம்பாய்… நாம் இருவரும் ப்ருந்தாவனத்தில் ஒரு வாரம் ஜாலியாக இருந்துவிட்டு வரலாம்” என அழைக்கிறான். பாப்பாத்தியை கேட்க வேண்டுமா?. “கோ-விந்தா…. என்னை கையிரண்டில் அள்ளிச்செல். பசலை நோய் என்னை வாட்டுகிறது. எனக்கு தாகசாந்தி கொடு” என மயங்கி அவன் மீது சரிகிறாள்.

  பாப்பாத்தி எங்கே என பாப்பான் ஊரெல்லாம் தேடி அலைகிறான். “பாப்பாத்தி கண்ணனோடு ஓடிப்போய்ட்டா” என அக்ரஹாரமே பேசுகிறது. எங்கள உட்டுட்டு அவள மட்டும் கூட்டிண்டு போய்ட்டான். அப்படியென்ன அவகிட்ட ஸ்பெஷலா இருக்கு என அக்ரஹாரத்து பாப்பாத்திகள் பொருமுகின்றனர்.

  ஒரு வாரம் தாகசாந்தி பெற்றபின், பாப்பாத்தி வீட்டுக்கு வருகிறாள். “எங்கேடி போனே திருட்டு கழுத?” என பாப்பான் பாய்கிறான். பாப்பாத்தி கிருஷ்ண பரமாத்மாவோடு ப்ருந்தாவனத்தில் செய்த லிலைககளையும் அவனோடு எடுத்துக்கொண்ட செல்பிக்களையும் செல்போனில் ஆதாரத்தோடு காட்டுகிறாள். உடனே பாப்பான், கோ-விந்தா கோ-விந்தாவென தோப்புக்கரணம் போட்டு, பாப்பாத்திக்கு ஆரத்தி எடுக்கிறான்.

  மைசூர் ப்ருந்தாவனத்து உல்லாச விடுதியில் தனது பாய்பிரண்டோடு செய்த லீலைகளை நினைந்து பாப்பாத்தி மனதுக்குள் சிரித்துக்கொள்கிறாள்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.