நிழலழகி 13: ஓவியா புகழ்பாடும் நாம் மஞ்சுவை என்ன செய்தோம்?

கே. ஏ. பத்மஜா

Aval Appadithan | Tamil | C.Rudhraiya | 1978

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மிக பெரிய அலை அடித்தது என்றால், அது ஓவியா அலைதான். வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் ஓவியா ஆர்மி உறுப்பினராக மார்தட்டிக் கொண்டனர். தமிழகத்தின் மொத்த வாழ்வியல் பாடமும் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இருக்கும் நபர்கள்தான் கற்றுத் தருவதாகவும், அதில் ஓவியாதான் மனிதகுல மேன்மையானவர் என்ற அளவிற்கு அவர் பேசும் வார்த்தைகள் கூட பொன்மொழிகளாய் பொறிக்கப்பட்டு வந்தது.

‘அவள் அப்படித்தான்’… ருத்ரையா இயக்கத்தில் ஸ்ரீப்ரியா, கமல், ரஜினி நடித்து 1978-ல் வெளிவந்த படம். உண்மையில் இந்தப் படம் வெளிவந்தவுடன் கொண்டாடப்படவில்லை. பல பெரிய நட்சத்திர நடிகர்கள் இருந்தும் படம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதற்கு காரணம், படத்தில் பேசப்பட்ட விஷயம். சில நல்ல இயக்குனர்கள் இந்தப் படத்தை பற்றி பேச ஆரம்பித்து, புகழ ஆரம்பித்த பிறகுதான் படம் கவனிக்கப்பட்டது. இன்றும் 40 வருடங்கள் தாண்டியும் திரைப்பட கல்லூரியில் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் புகுத்தும் அளவிற்கு தரம் உயர்ந்து நிற்கும் ஒரு படம் இது.

ஸ்ரீப்ரியா, ரஜினி, கமலின் நடிப்பு, ருத்ரையாவின் இயக்கம் என்றெல்லாம் படத்தை பக்கம் பக்கமாய் வருணித்தவர்கள் கூட மஞ்சு கதாபாத்திரத்தையும், அது சமூகத்துக்கு கொடுத்த சட்டையடியையும் பற்றி அடக்கி வாசித்தனர். சிலர் இதெல்லாம் பெண்ணிய-வியாதி என்ற அளவிற்கு ஏளனமாய் பார்த்தனர்.

ஆரோக்கியமான குடும்பச் சூழல் இல்லாத வளரிளம் பருவம், காதல் என்ற தூண்டிலில் அன்பெனும் துடுப்பில் மாட்டிக்கொண்டு இரையானது. தான் சாயும் தோளில் எல்லாம் அன்பை எதிர்பார்க்கும்போது ஆண்கள் வெறும் தன்னுடைய உடம்பை அனுபவிக்கத்தான் வருகின்றனர் என்ற வெறுப்பும், தொடர் ஏமாற்றமும் ஆண் சமூகத்தையே தன் மனதிற்குள் கீழ்த்தரமாய் வெறுக்க வைப்பதும், இனி பொறுக்கமாட்டேன் என்று பதிலடி கொடுக்க தயாராவதும், இறுதிவரை அன்பிற்கு ஏங்குவதும், கலங்குவதும் உயிர்த்து எழுவதும் என்றிருக்கும் மஞ்சுவை இந்தச் சமூகம் அடையாளப்படுத்திய விதம்தான் ‘அவள் அப்படித்தான்’.

மஞ்சு இந்த சமூகத்திடம் எதிர்பார்த்தது அன்பை மட்டும்தான். ஆனால், அவளுக்கு கிடைத்த போலியான அன்பு அவளை உடைத்துப் போட்டாலும் தைரியமாக அவள் தன்னைத் தானே கட்டி எழுப்பினாள் மதில் சுவருடன்.

அவள் சுயத்தை மதிக்காத சமூகம், அவளை நசுக்க நினைக்கும்போது அதை துச்சமாய் தூக்கி எறிந்தாள். யாருக்காகவும் தன்னுடைய சுயத்தை மாற்றிக்கொள்ள முற்படவில்லை. நாம் யாருக்காக மாறினாலும் யாரையும் முழு திருப்திப்படுத்த முடியாது என்ற உண்மையை அறிந்திருந்தாள்.

aval_2111456f

மஞ்சுவும் அழுதாள்; ஆனால் மறுமுறை அதே விசயத்திற்கு அழக்கூடாது என்று தீர்மானமாய் இருந்தாள். அவளுக்கு இந்தச் சமூகம் அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முகமூடி மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்தியபோது, அதை தூக்கி எறிந்து தன் நிஜ அடையாளங்களுடன் வலம் வந்தாள். அவள் பாதைகளில் பூக்கள் இல்லை; அது கொஞ்சம் கரடு முரடான பாதை; அதிகம் பயணித்திடாத, பாதங்கங்கள் படாத பாதை. இந்தப் பயணத்தில் சோர்ந்து போகும்போது அவளை புரிந்துகொள்ள, தோள்கொடுக்க, உற்சாகம் அளிக்க அவள் சித்திரமான ஒரு துணையைப் பெறவே ஆசைப்பட்டாள்.

முகத்திற்கு முன்பு ஒன்றும், முகத்திற்கு பின் ஒன்றும் பேசும் சக அலுவலர்களை அவள் கண்டுகொள்ளவில்லை. அவளைப் பார்த்து பொறாமையில் புறணி பேசிய பெண்களை அவள் முகத்திற்கு நேராய் சாடினாள். அவள் உடலையும், நடத்தையையும் மதிப்பீடு போட்ட ஆண்களை கண்டு அவள் பயந்து ஓடவில்லை; முகத்திற்கு நேராய் எதிர்த்து அவர்கள் வாயை அடைத்தாள்.

ஆரம்ப காலத்தில் குடும்பத்தில் தனக்கு கிடைக்காத நிம்மதி, கல்லூரியில் தனது சிநேகிதனிடம் கிடைத்தபோது மஞ்சு அவன் மீது காதல் என்றும், அது கடைசி வரை தனக்கு சந்தோஷம் கொடுக்கப்போகிற ஒரு துணை என்றும் நம்புவாள். பின்னாளில் மஞ்சு தனக்கு இருந்த ஈர்ப்பை காதல் என்று நம்பிய தனது அறியாமையை எண்ணி நகைப்பாள். ஆம், காலம் அவளிற்கு அத்தனைப் பக்குவத்தை கொடுத்து இருந்தது.

தொடர் குடும்பப் பிரச்சனைகள் வீட்டில் இருக்கவிடாமல் வெறுக்க வைத்தபோது அவள் ஆறுதல் தேடி தஞ்சம் புகுந்த வீட்டிலும் ஏமாற்றம். ஆம், அங்கே அவள் காதல் என்று நம்பிய விஷயம், அவள் உடல் வேட்கையோடு முடியும். மஞ்சு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டதும் அவன், தான் அவளை ஒரு தங்கையாய் தான் பார்த்தேன் என்பான். நமக்கு ஒரு நபருடன் என்ன மாதிரியான உறவு என்று உறுதிபடுத்திக்கொள்ள தெளிவில்லாத நிலைக்கு முன்பே உடல் தேவையை பூர்த்தி செய்துகொண்டு தன் வசதிக்கேற்ப இது வெறும் நட்பு, அண்ணன் – தங்கை, அக்கா – தம்பி என்று எல்லாம் சாக்கு சொல்லித் தப்பிக்க நினைக்கும் கோழைகளை விட பாலியல் தொழிலாளர்களை நாடுவோர் மேலானவர்கள் என்று அவள் வெளிப்படுத்திய விதம் முகத்திற்கு நேராய் எச்சில் துப்பியதற்குச் சமம்.

தியாகு போன்ற ஆண்களுக்கு ஒரு பெண் தனக்கு கிடைக்கவில்லை என்றால், அல்லது தன்னுடைய ஆசைக்கு அடிபணிய மறுத்தால் அவளை வெறும் வாய் வார்த்தையிலே அனுபவிப்பதும், அவள் நடத்தையை கேவலமாய் பேசுவதும் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது.

அருண் (கமல்) தன் மேல் காட்டுவது அன்பா, பரிதாமா என்று புரிந்துகொள்ள முடியாமல் தவித்தாள். மஞ்சு அன்பிற்காய் ஏங்கினாள்; ஆனால் அந்த அன்பை பிச்சையாக யாரும் தனக்கு கொடுக்க வேண்டாம் என்று வைராக்கியமாய் இருந்தாள்.

அருண் போன்ற ஆண்கள் மஞ்சுவிற்காய் இரக்கப்பட்டாலும், அவளை காதலித்தாலும், அவளை திருமணம் செய்ய கொஞ்சம் தைரியம் திரட்ட தயங்கி பின்வாங்கத்தான் செய்கின்றனர். பெண்ணியம் பேசுதல், பெண்சுதந்திரம் தேவை போன்றவை பேனா மையில் வழிந்தாலும், திரையில் கட்ட நினைத்தாலும், கொஞ்சம் மேம்பட்டு சிந்தித்தாலும் மஞ்சு போன்ற பெண்களைத் திருமணம் செய்யும் முடிவில் கொஞ்சம் பின்வாங்கத்தான் செய்கின்றனர்.

பெண்சுதந்திரம் என்று ஒன்று தேவை என்று கூட அறியாத பெண்களுக்கு வாழ்க்கை அத்தனை பாடாய் தெரிவதில்லை. ஆனால் மஞ்சு போன்ற கொஞ்சம் கண்விழித்த பெண்களுக்கு இந்த உலகம் தங்களை அடிமை படுத்துவதையும், ஏமாற்றுவதையும் உணர்ந்த பெண்களுக்கு வாழ்க்கை தினம் தினம் ஒரு மரண போராட்டம்.

மஞ்சு உங்களோடு பயணிக்க முடியாது என்று புரிந்து கொஞ்சம் நிறுத்த சொல்லி வெளியேறுகிறாள்.

இதை வாசித்தபோது உங்கள் மனதில் ‘பிக் பாஸ்’ ஓவியா நிழலாடி இருப்பார். ஆம், அதான் மஞ்சுவின் வல்லமை. அவள் தினம் தினம் இறக்கிறாள்; மறுபடியும் தானாய் பிறக்கிறாள்… “அவள் அப்படித்தான்”. ஒரு நல்ல திரைபடமும், புத்தகமும் எந்த காலத்தோடு ஒப்பிட்டாலும் அந்தக் காலத்தோடு இணைத்து போகும்போது அது இரவா காவியமாக உயிர் வாழ்கிறது.

மஞ்சு, ஓவியா போன்ற பெண்களை பற்றி பேசுவதில் நாம் காட்டும் ஆர்வம், அத்தகையோர் நமக்கு நெருக்கமாகும்போது அவர்களைப் புரிந்துகொள்வதில் காட்டுவதில்லை. ஒரு விலையுயர்ந்த செல்பேசி கூட ஆறே மாதத்தில் பழைய மாடல் ஆகிவிடுகிறது. ஆனால், கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு சமூகத்தில் பெண்களுக்கு இருந்த பிரச்சினை இன்னும் பழுதடையாமல் அப்படியே இருக்கிறது. அவள் அப்படித்தான் என்று முத்திரை குத்தப்பட்டு இன்னும் பல கேள்விகளையும், பதில்களையும் நமக்குள் முடிவில்லாமல் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

(தொடரும்)

6 thoughts on “நிழலழகி 13: ஓவியா புகழ்பாடும் நாம் மஞ்சுவை என்ன செய்தோம்?

 1. அதெல்லாம் சரி…. மார்கழி மாசத்து நாய் போல் நாக்கு தள்ள, கண்கள் மிரள, செக்ஸ் அடிமையாக குனிந்து தேவருக்கு குருபூஜை செய்யும் பாப்பாத்தி அம்பாளுக்கு மொதல்ல ஒரு சின்ன ஜட்டி போட்டு விடுங்கோ…

  “வந்துவிட்டான் முஸ்லிம் ஜிஹாதி…. காமசூத்திர கலையை ரசிக்க தெரியாத காட்டுமிராண்டி” என திட்டிவிட்டு, உங்களுடைய பாரத்மாதாவை நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு துபாய்க்கு ஓடிப்போய் அரபியிடம் கைகட்டி வாய் பொத்தி “சலாமலைக்கும் சேக்கு, சலாமலைக்கும் சேக்கு” என குனிந்து வளைந்து கூழை கும்பிடு போட்டு பல்லை காட்டினால், உங்களையெல்லாம் எந்த ஜென்மத்தில் யாரால் திருத்த முடியும்?.

  Like

 2. // மஞ்சு, ஓவியா போன்ற பெண்களை பற்றி பேசுவதில் நாம் காட்டும் ஆர்வம், அத்தகையோர் நமக்கு நெருக்கமாகும்போது அவர்களைப் புரிந்துகொள்வதில் காட்டுவதில்லை. /
  ————–

  சத்திய வாக்குமூலம் தந்துவிட்டீர்….

  மஞ்சுவுக்கும் ஓவியாவுக்கும் வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் உங்களுடைய பெண்ணியம், அழகர் கோயில் அம்பாளையும், காலை விரித்து கலாவாஹண பூஜைக்காக அம்மணமாக அம்ர்ந்திருக்கும் பாரத்மாதாவையும் பார்த்தால் மூச்சு பேச்சில்லாமல் கப்சிப்னு அடங்கி விடுவதேன்?.

  Like

 3. “நோய் நாடி நோய்முதல் நாடி” என்பது வள்ளுவன் வாக்கு….

  “அழகர் கோயில் அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடு” என ஒரு கட்டுரை எழுத உங்களுக்கு வக்கிருக்கா?. தில்லிருக்கா?. அப்படி எழுதினால், உங்களுக்கு ஒரு சல்யூட்.
  ———————

  நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
  வஞ்சனை சொல்வா ரடீ! – கிளியே!
  வாய்ச் சொல்லில் வீரரடி.

  கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
  நாட்டத்தில் கொள்ளா ரடீ! – கிளியே!
  நாளில் மறப்பா ரடீ

  சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
  அந்தகர்க் குண்டாகு மோ? – கிளியே!
  அகலிகளுக் கின்ப முண்டோ?

  கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
  பெண்களின் கூட்டமடீ! – கிளியே!
  பேசிப் பயனென் னடீ

  யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
  மந்திரத் தாலே யெங்கும் – கிளியே!
  மாங்கனி வீழ்வ துண்டோ!

  உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
  செப்பித் திரிவா ரடீ! – கிளியே!
  செய்வ தறியா ரடீ!

  தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
  நாவினாற் சொல்வ தல்லால் – கிளியே!
  நம்புத லற்றா ரடீ!

  மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
  பேதைகள் போலு யிரைக் – கிளியே
  பேணி யிருந்தா ரடீ!

  தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
  ஆவி பெரிதென் றெண்ணிக் – கிளியே
  அஞ்சிக் கிடந்தா ரடீ!

  அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
  உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ – கிளியே
  ஊமைச் சனங்க ளடீ!

  ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
  மாக்களுக் கோர் கணமும் – கிளியே
  வாழத் தகுதி யுண்டோ?

  மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
  ஈனர்க் குலகந் தனில் – கிளியே!
  இருக்க நிலைமை யுண்டோ?

  சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
  வந்தே மாதர மென்பார்! – கிளியே!
  மனத்தி லதனைக் கொள்ளார்

  பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
  பழமை இருந்த நிலை! – கிளியே!
  பாமர ரேதறி வார்!

  நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
  தேட்டில் விருப்புங் கொண்டே! – கிளியே!
  சிறுமை யடைவா ரடீ!

  சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
  சிந்தை இரங்கா ரடீ! – கிளியே!
  செம்மை மறந்தா ரடீ!

  பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
  துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் – கிளியே!
  சோம்பிக் கிடப்பா ரடீ!

  தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
  வாயைத் திறந்து சும்மா – கிளியே!
  வந்தே மாதர மென்பார்!

  Like

 4. பாப்பானின் தேசபக்தியும் பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவின் பரிதாப நிலையும்:

  மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

  கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்.

  நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம் ஜாதாக்கள் என பெருமிதம் கொள்வான்
  ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பாப்பான் “ராம் ஜாதாவா, ஹராம் ஜாதாவா” என கேட்டால், குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வான்.

  என்னைப்போல் அறிவுஜீவி இவ்வுலகிலுண்டா என தோள்கொட்டுவான்
  “வைசியன் கண்ணன்”, பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு பிருந்தாவனத்தில் விந்தேற்றும் போது “கோ-விந்தா, கோ-விந்தா” என கன்னத்தில் போட்டுக்கொள்வான்.

  வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை அரபியிடமும் வெள்ளைக்காரனிடமும் வப்பாட்டியாய் அடகு வைப்பான்.

  என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.

  சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.

  பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அனுகுண்டு போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பி விடுவேனென்றால் பேந்த பேந்த முழிப்பான்.

  எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் அங்கேயே கழிந்துவிடுவான்.

  பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்

  அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.

  தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.

  இந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.

  ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பான், நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன் என கீதையை உபதேசிப்பான்.

  பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்துவான்.

  பெண்களை சரஸ்வதி லட்சுமி என போற்றுவான், கோயில் சுவற்றிலே காமசூத்திர லீலைககளை அரங்கேற்றி அணுஅணுவாய் ரசிப்பான்.

  அய்யய்யோ அபச்சாரம் அபச்சாரமென்பான், அழகர் கோயில் சுவற்றிலே அம்பாளை தேவர் ஆலிங்கனம் செய்யும் போது பேஷ் பேஷ் என்பான்.

  உயிரைக் கொல்லுதல் மஹா பாவமென்பான், ஜாதி வெறியரை உசுப்பேத்தி வெட்டிக் கொல்வான்

  இந்த அரைநிர்வாணப் பக்கிரி அயோக்கிய பாப்பானை மண்டியிட வைக்க தந்தை பெரியாரும் ஜின்னாவும் மீண்டும் பிறக்க வேண்டும்.

  Like

 5. அறிவுஜீவி பாப்பானும் தெய்வீக தேவ்டியாத்தனமும்:

  “கணவர்களே கண்கண்ட தெய்வங்கள்” என ஐந்து பஞ்ச பாண்டவருக்கு உத்தமியாய் வாழ்ந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாள்” பாஞ்சாலியின் கற்பை பற்றி பேசுவதா … இல்லை….

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளை” சூதாட்டத்தில் பகடையாய் வைத்து தோற்ற பொட்டபயலுக பாண்டவரின் ஆண்மைத்தனம் பற்றி பேசுவதா …. இல்லை…

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளின்” கற்பை காப்பாற்ற ப்ருந்தாவனத்திலிருந்து ஓடோடி வந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனை பற்றி பேசுவதா…. இல்லை

  அழகர் கோயில் முதல் அஜந்தா எல்லோரா குகைக்கோயில்கள் வரை தேவரும் வைசியரும் சகட்டுமேனிக்கு அம்பாளை ஆலிங்கனம் செய்யும் போது, ஒரு முறை கூட “அய்யோ கிருஷ்ணா… காப்பாத்து” என கூவாத பாப்பாத்திக்களின் கள்ள மௌனம் பற்றி பேசுவதா….. இல்லை …

  வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுவதைப் பார்த்து “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் “அறிவுஜீவி” பொட்டப்பய பாப்பானைப் பற்றி பேசுவதா…..
  ——————————-

  நான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.

  நான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.

  உனது மீனாக்‌ஷி அம்பாளை கோயில் சுவற்றில் வைத்து ஆய கலை அறுபத்து நான்கும் செய்கிறான் தேவரும் வைசியனும். அவனிடம் உன்னால் மோத முடியாது. அவன் மாட்டுக்கறி உண்பவன். நீ மாட்டுமூத்திரம் குடிப்பவன்.

  பயந்துபோய் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுகிறாய். அங்கே அரபியும் வெள்ளைக்காரனும் பாப்பாத்தி பாரத்மாதாவை சகட்டுமேனிக்கு துகிலுரிக்கிறான். அரபி உனக்கு சுன்னத் செய்ய கணக்கு போட்றான், அமெரிக்கன் உனது பாரத்மாதாவுக்கு அல்லேலூயா போட கணக்கு பண்றான். நீ அவர்களிடம் கைகட்டி வாய்பொத்தி கூழைக்கும்பிடு போடுகிறாய்.

  அய்யோ பாவம்… உனது வக்கத்த நிலையை நினைத்தால் அழுவதா சிரிப்பதா புரியவில்லை.

  Like

 6. நான் எழுதுவதை பாப்பார பொட்டப்பயலுக “கமல், சு.ஸ்வாமி, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், ஹிந்து என்.ராம், இந்து முன்னனி ராமகோபாலன், எச்.ராஜா, ஆனந்த விகடன், குமுதம், கல்கி” ஆகியோரிடம் தயவு செய்து கொடுத்து, “உங்களுக்கெல்லாம் வெட்கம், மானம், சூடு, சொரண இருக்கா” என கேளுங்கள்.

  நிழலழகிளுக்காக போராடும் நீங்கள், முதலில் உங்களுக்காகவும் போராட எழுந்து நில்லுங்கள். ப்ராஹ்மண பெண்களை இழிவு செய்யும் கோயில் சிலைகளை இடித்து தள்ளுங்கள்.

  ஏனிந்த ஆள் இப்படி புலம்புகிறான் என நீங்கள் கேட்கலாம். “ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன” எனும் முடிவுக்கு 40 கோடி முஸ்லிம்கள் வந்துவிட்டனர். “அநீதிக்கெதிராக போராடாதவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது. கோழைகளுக்கு சொர்க்கத்தில் இடமில்லை” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். எங்களுடைய தாய்மண்ணை பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவாக சித்தரித்து அவளை வணங்கு இல்லாவிட்டால் பாக்கிஸ்தானுக்கு ஓடு என சொன்னால், பார்ப்பன ரத்தக்காட்டேறி பாரத்மாதாவை உதைக்காமல் மடியில் போட்டு கொஞ்சுவாங்களா?.

  “இந்த நாட்டில் இஸ்லாமியர் இனி பிழைக்கமுடியாது. இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கினாலென்ன?” எனும் எண்ணம் 40 கோடி இந்திய முஸ்லிம்களிடம் வலுப்பெறுகிறதென்றால் மிகையாகாது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.