தமிழ் ஸ்டுடியோ வழங்கும் 2017ஆம் ஆண்டிற்கான லெனின் விருது பெறும் பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் படங்கள் திரையிடல் சென்னையில் நடைபெறுகிறது.
திரையிடப்படும் படங்கள்…
Companion to an untold story – 00:04:55
Unfinished Journey – 00:26:01
கருகத் திருவுளமோ – 00:29:07
வில்லு- 00:55:47
தங்கம் – 00:56:26
INA – 01:02:09
Migration of Islam – 00:55:51
இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நாள்: 13.08.17, ஞாயிறு
மாலை 4 மணி முதல்