தமிழ் இணைய கல்விக்கழகம் வழங்கும் ‘தமிழகத்தில் அசீவகம்’ சொற்பொழிவு இன்று மாலை 4.30 மணிக்கு நிகழவிருக்கிறது. ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளர் சித்ரா பாலசுப்ரமணியன் இந்நிகழ்வில் சொற்பொழிவு ஆற்றுகிறார். சென்னை கோட்டூர், காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ் இணைய கல்விக்கழக கலையரங்களில் நிகழ்வு நடைபெறுகிறது.