நிதி ஆயோக்கின் புதிய தலைவர் ராஜீவ் குமார்: கும்பலாட்சியில் புதிய வரவு ….

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அரவிந்த் பனாகரிய ராஜினாமாவை அடுத்து, நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவராக திரு ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ராஜினாமாவின் போது எழுந்த விவாதங்கள் கூட பனகாரியா விஷயத்தில் நடைபெறவில்லை. பெரும்பாலான ஊடகங்கள் இது குறித்து வாய் திறக்கவில்லை.நிதி ஆயோக்கின் புதிய தலைவர் குறித்து செய்திகள் பத்திரிக்கைகளில் வரத் தொடங்கியுள்ளன. மாறாக, பனகாரியா ஏன் பதவியை விட்டு விரட்டப்பட்டார் அல்லது ஓடினார் என்ற செய்தி இல்லை!

தற்போது பதவிக்கு வருகிற ராஜீவ், சிறந்த மோடி பக்தர். அவரது கட்டுரைகள் அனைத்தும் மோடிக்கு துதி பாடுவதை வழக்கமாகக் கொண்டவை. செல்லாக் காசு அறிவிப்பு ,புதிய வரி விதிப்பு கொள்கை போன்றவற்றை தீவிரமாக ஆதரித்தவர். புதிய பதவிக்கு இத்தகுதிகள் போதும்!

ராஜீவ் குமார், மத்திய கொள்கை ஆய்வு மையம், இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை சங்கம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இந்திய பொருளாதார துறை மற்றும் நிதி அமைச்சகத்திற்கு ஆலோசகராக பணியாற்றியவர். இவை போக பல நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளார். மோடி முன்னுள்ள சவால்கள் என சில ஆண்டுகளுக்கு முன்பாக நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ராஜீவ், லிபரல் பொருளாதாரவாதி. உலகமயம், தனியார்மயம், தாராளமயத்தை இந்தியாவில் தீவிரப்படுத்த முனைகிற லிபரல்வாதி. இவரது கட்டுரைகள் மற்றும் உரைகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரத்தை , சுதந்திர வர்த்தகப் பாதைக்கு திறந்துவிடுவதற்கு கோருபவை.

மோடியின் முதல் மூன்றாண்டு ஆட்சி காலத்தில்,தீவிர பொருளாதார சீர்திருத்த நடவைக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என ஆதங்கப்படுகிற ராஜீவ்,மோடியின் இரண்டாம் சுற்று ஆட்சியில் இது நடைபெறும் என நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நிதி ஆயோக்கின் துணை தலைவர் பதவிக்கு ராஜீவ் அமர்த்தப்பட்டுள்ளார்.

மோடியின் இரண்டாம் சுற்று சீர்திருத்தம் என ராஜீவ் கூறுவது, விவசாயம், ரயில்வே, மருந்து பொருள்கள், பாதுகாப்பு போன்ற துறைகளை முற்றிலும் தனியார்மயப்படுத்துவது. நீதித்துறையை சீர்படுத்துவது. இந்த இலக்கை நோக்கி வேலை செய்வதற்கு ஏற்ப ராஜீவ் தற்போது பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல, சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடிகள் தீவிரம் பெற்று வருகிற நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் சந்தையின் மாயக் கையை நம்பி திறந்துவிடுகிறார்கள். வேலையற்ற வளர்ச்சி, அதிகரிக்கிற சர்வதேச கடன்கள், வங்கி திவால் நிலைகள் என நாடே பெரும் நெருக்கடியை நோக்கி சென்றுகொன்டுள்ள நிலையில், சொந்த செலவில் இவர்கள் சூனியம் வைத்ததுக் கொள்கிறார்கள்.

அதிதீவிர வலது கும்பலான ஆர் எஸ் எஸ் சின் சுதேசி கோஷத்தையும் அவர்களுடான நல் உறவையும் பணகாரியாவும் ராஜனும் கண்டுகொள்ளாமல் போனது அவர்களுக்கு எதிராக திரும்பியது என கூறலாம் .இந்த சவாலை ராஜீவ் குமார் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்ற கேள்வியும் உள்ளது.

மேலும் ராஜீவ் குமார், எதையும் சற்று வெளிப்படையாக பேசக் கூடிய பண்பு உள்ளவராகத் தெரிகிறார். வேகமாக வளர்ந்து வருகிற நாடு என இந்தியாவை சொல்லாதீர்கள், சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிடுவது முட்டாள்தனம் என தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர். மோடியின் கும்பல் ஆட்சியில் புது வரவாக வந்துள்ள, ராஜீவ் குமார் என்ன செய்தாலும், தனது கும்பலுக்கு சொந்த சவக்குழி வெட்டுவதை தவிர வேறு ஏதும் செய்ய முடியாது நிலைதான் இன்றைய எதார்த்தமாக உள்ளது…!

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

 

4 thoughts on “நிதி ஆயோக்கின் புதிய தலைவர் ராஜீவ் குமார்: கும்பலாட்சியில் புதிய வரவு ….

 1. // வேலையற்ற வளர்ச்சி, அதிகரிக்கிற சர்வதேச கடன்கள், வங்கி திவால் நிலைகள் என நாடே பெரும் நெருக்கடியை நோக்கி சென்றுகொன்டுள்ள நிலையில், சொந்த செலவில் இவர்கள் சூனியம் வைத்ததுக் கொள்கிறார்கள்.//
  —————

  பாரத்மாதா தேவ்டியாமுண்டையை விட்டு தலைதெறிக்க ஓடும் பாப்பார கும்பல்:

  திறமை உள்ள ஒவ்வொரு பாப்பானும் ஏன் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை தூக்கியெறிந்துவிட்டு USA /UK /ஆஸ்திரேலியா/ ஐரோப்பா/ அரபு நாடுகளுக்கு ஓடுகிறான்?. அங்கே செட்டிலான பாப்பான் எவனும் பாரத்மாதா தேவ்டியாமுண்டையிடம் திரும்பி வர விரும்புவதில்லை. கிருத்துவ, முஸ்லிம் நாடுகளின் அடிமையாகிவிட்டான். திறமையுள்ள ஒவ்வொரு இந்தியனும் இந்த தரித்திரியம் பிடித்த பார்ப்பன தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை விட்டு வெளியேறவே கனவு காண்கிறான்.

  கிட்டத்தட்ட 2 கோடி இந்துக்கள் அரபு நாடுகளில் வாழ்வதாக இஸ்லாமிய மீடியாக்களில் சொல்லப்படுகிறது. உண்மையான ஜனத்தொகையை வெளியிட இந்திய அரசாங்கம் பயப்படுகிறது.

  15 நாட்கள் இந்துக்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதாரம் அட்ரஸ் இல்லாமல் போய்விடுமென்பது அரபிக்கும், இந்துக்களுக்கும், RSS/BJP இந்துத்வ வெறியனுக்கும் நன்றாகவே தெரியும். இந்துத்வாவின் எழுச்சியை கண்டு அரபி பயந்து நடுங்குகிறான். எந்த நேரத்திலும் இஸ்ரேல் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து, அரேபியாவில் தனி இந்து நாட்டை இந்துக்கள் உருவாக்கமுடியுமெனும் கிலி அரபிக்கு வந்துவிட்டது. ஆகையால்தான், மோடியை கூப்பிட்டு காலில் விழுந்து கோயில் கட்ட நிலமும், விருதுகளும் வாரி வழங்குகிறான்.

  ஆனால் இது வெறும் கண்துடைப்பு. எலியை பிடிக்க எலிப்பொறியில் வடை வைப்பது போல், இந்தியாவை பிடிக்க இந்துக்களுக்கு கோயில் தருகிறான். “அரேபியாவை பாதுகாக்க இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவதே தீர்வு. அதற்கான முதல் படிகட்டு, அரேபியாவில் வாழும் இந்துக்களை முஸ்லிமாக்குவதே” எனும் கோட்பாட்டில் அனைத்து அரபிகளும் ஒன்றாக நிற்கின்றனர்.

  இன்று அரபு நாடுகளில் அமைதியாக இந்து கலாச்சார அழிவு அரங்கேற்றப்படுகிறது. இந்து குழந்தைகளுக்கு அரபி மொழி கட்டாயாமாக்கப் பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ் போன்ற வார்த்தைகள் ப்ராஹ்மண குடும்பங்களில் சர்வசாதாரணமாக நுழைந்துவிட்டன. ப்ராஹ்மின் குழந்தைகளுக்கு திருக்குரான் சூராக்கள் சொல்லித்தரப் படுகின்றன. திருக்குரான் போட்டியில் ப்ராஹ்மின் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பரிசை வெல்கின்றனர். ஆம்… சிலைவணக்கத்துக்கெதிராக ஜிஹாத் செய்ய அரேபியாவில் ப்ராஹ்மின்ஸ் தயாராகின்றனர்.

  அதாவது “உன்னை வைத்தே உன்னை உதைப்பேன். இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவேன்” என்பதுதான் திருக்குரான் போதிக்கும் ஜிஹாத் தருமம். ஆகையால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்: “இந்தியா இஸ்லாமிஸ்தானாவதை தடுத்து நிறுத்த, அரபித் தேவ்டியாமவனை உதைத்து அரேபியாவில் ஒரு தனி இந்து ராஷ்டிரத்தை உருவாக்கு”.

  Like

 2. இந்தியாவின் வறுமையை குறைத்தது இஸ்லாமியரே:

  இந்தியாவில் இனி பிழைக்கமுடியாது எனும் முடிவுக்கு வந்த இஸ்லாமியர்தான் அரபு நாடுகளிலும் மலேஷியாவிலும் சென்று பிழைக்கும் வழியை இந்து சகோதரர்களுக்கு காட்டினர். 1970 முதல் கிட்டத்தட்ட 2 கோடி இந்துக்களுக்கு அரபு நாடுகள் வேலை தந்துள்ளன. லட்சக்கணக்கான தலித்துக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அரபு நாடுகள் வேலை தந்து இந்தியாவின் வறுமையை கனிசமாக குறைத்துள்ளன என்பதை இஸ்லாமியரின் எதிரி ஆர்.எஸ்.எஸ்’காரன் கூட மறுப்பதில்லை. அமெரிக்காவால் பெரும்பாலும் பயனடைந்தது உயர்கல்வி கற்ற பார்ப்பனர் மட்டுமே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

  பார்ப்பனீயத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் இந்து இல்லை, இந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.

  இந்து எனும் அடையாளத்தை சுமந்து கொண்டு உன்னால் எந்த ஜென்மத்திலும் இந்து வர்ணதர்ம ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறவே முடியாது. சமத்துவம் சகோதரத்துவம் சமநீதிக்கு இஸ்லாத்தை விட சிறந்த மார்க்கமிருந்தால் அங்கே போ. வாழ்த்துக்கள்.

  இந்தியாவில் கலீபா உமர் போன்ற நேர்மையான இஸ்லாமியரின் ஆட்சி வந்தால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக இந்தியா உருவாகும். லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும். இன்ஷா அல்லாஹ் வறுமை ஒழிந்து, எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழலாம்.

  Like

 3. // இந்தியாவின் வறுமையை குறைத்தது இஸ்லாமிய நாடுகளே //
  ——-

  ஒரு இந்து சகோதரர் சொன்னது:

  என்னைப் பொருத்த வரை இது 100 சதவீதம் உண்மை. நான் டிப்ளமா முடித்து ஒரு கம்பெனியில் 3500 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருந்தேன். எனக்கு ஒரு அக்கா, இரண்டு தங்கைகள். எனது தந்தை போட்டோ ஸ்டுடியோ வைத்து மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்தார். எப்படிடா இந்த பொன்னுங்கள கரையேத்த போறோமென எனது தாயார் அடிக்கடி புலம்புவார்.

  இந்த சூழ்நிலையில், 2008ல் கதார் கேஸ் கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்து விட்டது. மாத சம்பளம் கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய். நாங்கள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

  இன்று அக்கா தங்கை அனைவருக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து நல்லபடியாக இருக்கின்றனர். கடனிலிருந்த எங்கள் சொந்த வீட்டை மீட்டு மாடி வீடு கட்டி விட்டோம்.

  எங்களுக்கு நல்வாழ்வு தந்த அல்லாஹ்வுக்கு நன்றியாக, ரம்ஜான் மாதத்தில் நானும் எனது பெற்றொரும் நோன்பு வைக்கிறோம். நான் நேர்மையாக உழைத்து சேர்க்கும் பணத்தில், பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி தர எங்களுக்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

  Like

 4. ஓ பார்ப்பனா

  அமெரிக்காவிலும் அரேபியாவிலும் போய் பிழைக்க விசா கிடைத்துவிட்டால், உனக்கு பிறவிப்பலன் கிட்டிவிட்டதாக புல்லரித்து போகிறாய். ஆனால், ப்ராஹ்மின் சகோதரர்களும் சகோதரிகளும் உனது இந்து மதத்தை பொய்யென உதறி தள்ளிவிட்டு அலைஅலையாய் இஸ்லாத்தை தழுவுகின்றனர். அதாவது, நாங்கள் இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குகிறோம். ஆனால் நீ, உனது பாரத்மாதா தேவ்டியாமுண்டையை அரபிக்கும் அமெரிக்கனுக்கும் வப்பாட்டியாய் கூட்டிக்கொடுத்து வயித்தைக்கழுவ நாக்கை தொங்க போட்டுக்கொண்டு நாயாய் அலைகிறாய்.

  அமெரிக்கா எங்க ப்ரண்டு என பெருமிதம் கொள்கிறாய். அதாச்சும் “பக்கத்து வீட்டு ஆம்படையான் இருக்கையில் நேக்கென்ன கவலை?” என்கிறாய்.

  அமெரிக்காவும் அரபியும் உனக்கு மாமனா மச்சானா?. நாற்றம் பிடித்த பாரத்மாதா தேவ்டியாமுண்டையை நடுத்தெருவில் அம்போனு விட்டுவிட்டு பிழைக்கப் போன நாதாரி நீ. அமெரிக்காவுக்கு ஓனர் மாதிரி பேசுகிறாய். சும்மா வருவாளா சுகுமாரி?. உனது பாரத்மாதாவை துகிலுரித்து அல்லேலூயா போட்டுவிடுவான்.
  ———————————-

  2020க்குள் சோவியத் போல் இந்தியா சிதறும். “திராவிட நாடு, காஷ்மீர், காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” ஆகிய நாடுகள் பிறக்கும். பாப்பானுக்கும் பாரத்மாதாவுக்கும் தேசம் கிடையாது… குச்சி மிட்டாய்தான்…

  தேசமில்லாத பாப்பானுக்கு மூன்று சாய்ஸ் தரப்படும்:

  1. சுன்னத் செய்து இஸ்லாத்தை தழுவு.

  2, அல்லேலூயா போட்டு கிருத்துவத்துக்கு போ.

  3. தேவருக்கு குரு பூஜை செய்து, பாப்பாத்தியை கூட்டிக்கொடுத்து உருவிவிட்டு உஞ்சவிருத்தி செய்து வாழ்.

  என்ன செய்வதாக உத்தேசம்?.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.