ஆணவக் கொலைகளை தடுக்க தனிப் பிரிவு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்கால் வெற்றி!

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசார ணைக்கு வரவுள்ளதையொட்டி மதுரை மாநகர் மற்றும் சேலத்தில் மட்டும் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் விமலாதேவி. இவர் உசிலம்பட்டி போலிப்பட்டியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த திலீப்குமார் என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்டார்.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாதி ஆதிக்க சக்திகள் விமலாதேவியை 1.10.2014 அன்று படுகொலை செய்து எரித்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புக்களின் துணையோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் திலீப்குமார் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விமலாதேவி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதுடன் சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தமிழகஅரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை யில் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆகியோரைக் கொண்ட சிறப்புப்பிரிவு அமைக்கப்படவேண்டும்

24 மணி நேரமும் இயங்கக்கூடிய இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும்.

அச்சத்தில் உள்ள தம்பதியினரை பாதுகாப்பதற்கு அவர்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட வேண்டும், இதற்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது வழிகாட்டுதல்களை வழங்கியது.

இந்தத் தீர்ப்பை 13.4.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் வழங்கினார். இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் உ.நிர்மலாராணி, கே.சி.காரல்மார்க்ஸ் ஆகியோர் ஆஜராகினர்.

இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றுமாத கால அவகாசமும் வழங்கப்பட்டது.

ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்பும் தீர்ப்பை செயல்படுத்ததமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சகட்சிக்கும்,நீ திமன்றத்தில் நீதிமன்றஅவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது

இந்த வழக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளநிலையில் மதுரை மற்றும் சேலத்தில் மட்டும் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டு இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் வரவேற்கிறது.

சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும் என்பதற்காக சேலம் முதல் சென்னை வரை 400 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டோம்.

அதைத் தொடர்ந்து 29.6.2017 அன்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.

தமிழகத்தில் தொடர்ந்து சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெறுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

அணைத்து மாவட்டங்களிலும் உடனடியாக சிறப்பு பிரிவை ஏற்படுத்திட வேண்டும்

வழக்கில் உதவிய வழக்கறிஞர்கள், தோழர்கள், நடை பயணத்தில் பங்கேற்ற தோழர்கள், எல்லா நிகழ்விலும் வழிகாட்டி, உடனிருந்து பங்காற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நடைபயணத்தில் பெரும் உதவி செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இந்த மகிழ்வான நேரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மையத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

3 thoughts on “ஆணவக் கொலைகளை தடுக்க தனிப் பிரிவு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்கால் வெற்றி!

 1. // தமிழகத்தில் தொடர்ந்து சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெறுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். //
  ——————

  ஜாதி, ஜாதியென மாரடித்துவிட்டு, பார்ப்பனர் சாப்பிட்ட புனித எச்சிலையில் உருண்டு மகிழ்ந்து பிறவிப்பயன் பெறும் தலித்துக்கள். சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட பன்றிக்களை யாரால் திருத்த முடியும்?. ஆகையால்தான் அம்பேத்கர் இவர்களை இட ஒதுக்கீடு எனும் ஜாதி சாக்கடையில் அடைத்து கல்லா கட்டினார்…
  ——————

  அவர்கள் உதைக்க உதைக்க, தலித் தலைவர்களுக்கு ஓட்டு அறுவடையாகிறது. அமோக விளைச்சல்.

  வெளியே நீலிக்கண்ணீர், பின் கதவு வழியே ரகசிய சந்திப்பு, அம்மா அய்யா காலில் விழுந்து “நான் நன்றியுள்ள நாய்ங்க” எனும் அடிமை சாசன உறுதி மொழி, பெட்டி, குட்டி, புட்டி, அடுத்த கொலை, இந்த கொலைக்கு ஆதாரமில்லை, பழச பத்தி பேசாதே, கேஸ் மூடியாச்சு…, அடுத்த கேச கவனி…
  ————

  தலித் சகோதரா, இவ்வளவு அடி உதை வாங்கியும் இன்னமும் ஏனிந்த ஜாதி சாக்கடையில் உழல்கிறாய்?. திருக்குரானை எடு, அல்லாஹு அக்பரென முழங்கு, பள்ளிவாசலுக்கு செல். எந்த ஜாதி வெறியனும் உன்னை நெருங்க மாட்டான்.

  அவன் அத்து மீறினால், ஜிஹாத் செய். பாப்பார தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை உதை. இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கு.

  Like

 2. பள்ளர், பறையர், சக்கிலியர், அருந்ததியர் போன்ற தலித்துக்களுக்குள் ஏன் கலப்பு திருமணம் நடப்பதில்லை,,?. உண்மையை சொன்னால் கவுரவ கொலைகள் அங்குதான் அதிகம்!!

  மேல்ஜாதியும் கீழ்ஜாதியும் அடித்துக்கொண்டு செத்தால்தான், இஸ்லாம் என்றால் என்னவென்று இவர்களுக்கு புரியும். 10 வருடங்களில் தமிழகம் ஒரு இஸ்லாமிய தேசமாக மாறும்.

  இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு
  — ரகசிய முஸ்லிம் தந்தை பெரியார்.

  ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை தழுவியதும், ஜாதி வெறி, இன வெறி, குல வெறி, நிற வெறி எல்லாம் தவிடுபொடியாகி காணாமல் போய்விட்டது. சிவதாசனாக இருந்த பள்ளர் அப்துல்லாஹ்வாக மாறி, திருக்குரானை அழகாக கனீர் குரலில் ஓதி இமாமாக முன்னின்று பள்ளியில் தொழ வைக்கிறார். அவருக்குப் பின்னால் ப்ராஹ்மணர், தேவர், செட்டியார், ரெட்டியார், பள்ளர், பறையர், கவுண்டர், முதலியாராக இருந்த ஹிந்து சகோதரர்கள் எல்லாம் முசல்மானாக மாறி, தோளோடு தோள் சேர ஒரே அணியில் நின்று தொழுகின்றனர். ஒரே தட்டில் பிரியாணி, ஒரே கோப்பையில் நோன்பு கஞ்சி குடித்து அண்ணன் தம்பிகளாக வாழ்கின்றனர்.

  இந்தியாவில் எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ ஒரே வழி இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவதே !!.

  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !!.

  Like

 3. ஜாதி வெறி இருந்தால்தான் இஸ்லாம் வளரும், முஸ்லிம்கள் பிழைக்க முடியும்:

  குஜராத் இனப்படுகொலை செய்வதற்கு முன்பு, தேவ்டியாமவன் மோடி ஹிந்துக்களிடம் திரும்பத்திரும்ப ஒரு வேண்டுகோள் வைத்தான்:

  “ஓ ஹிந்துக்களே !!. உங்களுடைய ஜாதியை மூன்று நாட்களுக்கு மறந்து ஹிந்துவாக ஒன்று சேருங்கள். துலுக்கன்களை பாக்கிஸ்தானுக்கு விரட்டி விடுவோம். இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு அனுப்பி விடுவோம்”.
  ————————-

  ஒரு வேளை ஹிந்துக்கள் ஜாதிவெறியை மறந்து ஒன்று சேர்ந்துவிட்டால் முசல்மானின் நிலை என்னாகும் என நினைத்துப் பார்த்தேன்… அப்பப்பா.. ஈரக்குலையெல்லாம் நடுங்குது… ஒரு முசல்மான் கூட இந்தியாவில் இருக்க மாட்டான் … 24 மணி நேரத்தில் முஸ்லிம்களை அல்லாஹ்விடம் அனுப்பிவிடுவர்…

  இஸ்லாத்தை வளர்க்க, முஸ்லிம்களை பாதுகாக்க ஹிந்துக்களின் ஜாதிவெறி மிக மிக அவசியம். எங்களுக்காக தலித்துக்களை உதைத்து இஸ்லாத்துக்கு விரட்டிவிடும் உயர்ஜாதி ஹிந்துக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை… அதற்கு மேல் அம்மா அய்யாவிடம் பெட்டி வாங்கிக்கொண்டு “இன்னும் நல்லா ஒதைங்க… ” என சொல்லி அத்திம்பேர் அம்பேத்கர் போல் பேக் டோர் அரசியல் செய்யும் தலித் தலைவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை…
  —————————–

  ஆம்.. தமிழ்நாட்டில் ஹிந்துக்கள் மூன்று நாட்களுக்கு ஜாதியை மறந்துவிட்டால், முசல்மான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால்தான் கீழவெண்மணி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது உயர்ஜாதி ஹிந்துக்கள் செய்த கொடுமையை பெரியார் கண்டிக்கவில்லை. ஏனென்றால் ஜாதி சாக்கடையை ஒழிக்க முடியாது, அதை விட்டு வெளியேறத்தான் முடியும் என்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் “இன இழிவு நீங்க, இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.

  “உதை வாங்கினால்தான் இஸ்லாத்துக்கு ஓடி வருவான்” என்பது பெரியாருக்கு தெரியும். இஸ்லாமிய வளர்ச்சிக்கு மறைமுகமாக ஜிஹாத் செய்த பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதில் என்ன சந்தேகம்?.
  ——————————–

  “இன்ஷா அல்லாஹ், 2025ல் தமிழகம் ஒரு குட்டி பாக்கிஸ்தானாக வேண்டும்… டெல்லி செங்கோட்டையில் மீண்டும் பேரரசர் அவ்ரங்சீப் குத்பா ஓத வேன்டும்… பாராளுமன்றத்தின் தலைமீது இஸ்லாமிஸ்தான் பச்சைக்கொடி பறக்க வேண்டும் என்பது எங்கள் அவா”. எங்கள் கனவை நனவாக்க ஜாதிப்போரை கட்டவிழ்த்துவிடும் தேவர், வன்னியர், முக்குலத்தோர், அத்திம்பேர் அம்பேத்கர் மற்றும் அனைத்து ஜாதிவெறி மாவீரருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

  “உங்களுடைய எதிரிகளை வைத்தே எதிரிகளை வீழ்த்துவேன்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். திருக்குரான் சத்தியவேதம் என்பது, 1400 வருடங்களாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

  ஜாதி வெறி வாழ்க !!. நல்லா அடிச்சுக்கிட்டு சாவுங்க !!.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.