ஏர் மகாராசன்

உழவு மாடுகளோடும் மஞ்சு விரட்டுக் காளைகளோடும் பசு மாடுகளோடும்தான் என் இளவயதுக் காலங்கள். மாடுகளின் கவுச்சி வாசமும் மண்வாசமும் வாழ்வோடும் நினைவின் ஈரத்தோடும் பிணைந்து கிடக்கின்றவை. அதனால் தான் ஏறு தழுவுதல் நூலைக் கூட என்னால் எழுத முடிந்தது.
மாடுகள் சார்ந்த பண்பாட்டு உணர்வெழுச்சிகள் ஒற்றைத் தன்மை கொண்டவை அல்ல என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு சாதியினருக்கும், வட்டாரத்தினருக்கும் சமயத்தினருக்கும் ஒவ்வொரு தனித்த பண்பாட்டு அடையாளக் கோலங்கள் நிரம்ப உண்டு.
இன்னும் சொல்லப் போனால், சரியோ தவறோ, நிறையோ குறையோ, இங்குள்ள சமூகக் குடிகள் குறித்த பண்பாட்டு வரையறுப்புகள் வெளிநாட்டவர் அடையாளப்படுத்திய அளவுக்கு இங்குள்ளவர்களால் விரிவான வரைவுகளை முன்வைத்திருக்கவில்லை. இங்குள்ள ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகங்களைப் புரிந்து வைத்திருப்பதிலும் புரிந்து கொள்ள முயற்சிப்பதிலும் நிறையப் போதாமைகள் இருக்கின்றன. அதிலும் தவறாகவும் உள்நோக்கத்தோடும்தான் புரிந்து கொள்கின்றன.
இந்நிலையில், ஒவ்வொரு சமூகத்திடமும் குவிந்து கிடக்கிற பண்பாட்டுக் கோலங்களைக் குறித்து வெறுமனே மொன்னையாகவே புரிந்து கொள்ளும் நிலையே இப்போதும் வரையில் நீடிக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், பண்பாடு என்பதை ஒற்றைத் தன்மையதாகப் புரிந்து கொள்ளும் போக்கே நிலவுகின்றது.
பன்மை வட்டாரம், சாதி, சமயம், தொழில், வாழ்க்கை, பாடுகள், பழக்கங்கள் நிறைந்த ஒரு நிலப்பரப்பில் பன்மைப் பண்பாடுகளே முகம் காட்டும். இதில் தனித்த பண்பாடுகள், தோழமைப் பண்பாடுகள், பொதுப் பண்பாடுகள், எதிர்ப் பண்பாடுகள், மாற்றுப் பண்பாடுகள், ஆதிக்கப் பண்பாடுகள் எனப் பல தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. பண்பாடு என்பதற்குள் உள்ளிருக்கிற இத்தகையத் தன்மைகளைக் கண்டறிவதிலும் வரையறுப்பதிலும் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையிலான புரிதலும் எடுத்துரைப்புகளும் மிக மிகக் குறைவு.
ஒரு சமூகத்தின் பண்பாட்டு அசைவியக்கங்களையும் அவற்றின் வேர்களையும் பின்னணிகளையும், அவை கொண்டிருக்கும் கருத்தாக்கங்களையும், அவை நிகழ்காலச் சமூக அமைப்பில் உலவக் கூடிய வகிபாகத்தையும், அதன் அகத்திலும் புறத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், அது பிற சமூகத்தவருடன் கொண்டிருக்கும் உறவையும் இணக்கத்தையும் நட்பையும் முரணையும், அப் பண்பாடு கட்டமைக்கும் அதிகார வெளிகளையும், அப்பண்பாடு நிலவக் கூடிய உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள் போன்ற சமூக உறவு நிலைகளையும், அப்பண்பாட்டு வார்ப்புக்குப் பின்னாலிருக்கும் மானுடவியல் வரலாற்றுக் குறிப்புகள் என நீளுகிற ஒரு பண்பாடு சார்ந்த அத்தனை விவரிப்புகளையும் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் விளக்கப் படுத்தும் எடுத்துரைப்புகள் மிக மிகக் குறைவு.
சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் மக்கள் திரள் இயக்கங்கள் கூட மக்களின் பண்பாட்டுத் தளங்களைக் குறித்த புரிதலிலும் எடுத்துரைப்பிலும் பின்தங்கியே தான் இருக்கின்றன. இப்படிக் கூறுவதால், மக்களிடம் காணக்கூடிய அத்துணை வகையான பண்பாட்டுக் கூறுகளையும் அச்சு அசலாக அப்படியே ஏற்றுக் கொண்டு உச்சி முகர்ந்து பார்த்தும் பாதுகாத்தும் வர வேண்டும் என்பது பொருளல்ல.
மக்களின் பண்பாட்டு நிலைமைகளைக் கற்றுக் கொள்வதும் புரிந்து கொள்வதும் இன்னொரு வகையில் சமூகக் கல்வி தான். ஒரு சமூகத்தில் அரசியல் பொருளியல் அதிகாரக் கட்டமைப்பு அல்லது மறு கட்டமைப்பு உருவாக்கத்திற்கு முன்பாக, அச்சமூகத்தின் பண்பாட்டுக் கட்டமைப்புகளைக் குறித்த புரிதல் அடிப்படைத் தேவை.
தமிழ் நிலத்தில் காலூன்றி இருந்த வேற்றின அதிகாரப் பிரிவினர் இதை நன்கு உணர்ந்திருந்தனர். குறிப்பாக ஆங்கிலேயர்கள் இங்குள்ள பண்பாட்டுக் கோலங்கள் வழியாகவே இங்குள்ள சமூகத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இன்றைக்கும் கூட தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் கல்விப் புலங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பெரும்பாலான ஆய்வுகள் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்குப் பண்பாட்டுத் திறவுகளை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சமூகத்தைப் பற்றியப் பண்பாட்டு ஆய்வுகள் இந்தச் சமூகத்தின் பார்வைக்கு வராமலே கமுக்கமாய் மேற்கொள்ளப்படுகின்றன இன்றளவிலும்.
ஆனால், இந்தியப் புரட்சியோ தமிழ்த் தேசப் புரட்சியோ, ஆயுதப் புரட்சியோ அறப் புரட்சியோ, வர்க்கப் புரட்சியோ தேர்தல் புரட்சியோ, சாதியொழிப்போ பெண் விடுதலையோ எத்தகைய சமூக மாற்றத்திற்கான செயல்பாட்டிற்கு முன்பாகவும் அச்சமூகத்தின் நிலவுகிற பண்பாட்டுக் கோலங்கள் என்ன? சமூக மாற்றத்திற்குப் பின்பான பண்பாட்டுத் தகவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் சமூக மாற்ற இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள் எந்த வரைவுகளையும் இதுவரை முன்வைக்க வில்லை. அமைப்புகளின் அரசியல் வரைவுகள் உருவாக்கப்பட்டிருக்கும் அளவுக்குப் பண்பாட்டு வரைவுகள் உருவாக்கப்படவில்லை.
இதற்கு அண்மைய சான்று மாடுகளைக் குறித்த இரண்டு நிகழ்வுப் போக்குகள். முதலாவதாக, ஏறு தழுவுதல். இரண்டாவது மாட்டுக்கறி உணவுப் பழக்கம்.
மாடு சார்ந்த இவ்விரு பண்பாடுகளைக் குறித்தும் இரண்டு விதமான போக்கைக் காண முடியும். அதாவது, இது நம்முடையது என்கிற நிலையிலிருந்து மொட்டையாய் ஆதரிப்பது. அதே போல, இது நமக்குத் தொடர்பில்லை என்பதால் முற்றாக எதிர்ப்பது. இந்த இரண்டையும் சாராமல் விமர்சனம் எனும் பேரில் கொச்சைப் பொருள் முதல்வாத அடிப்படையில் நிராகரிக்கும் தொனியில் எதிர்த்து நிற்பது.
இத்தகைய ஆதரவுப் போக்கும் எதிர்ப்புப் போக்கும் விமர்சனப் போக்கும் பண்பாட்டைச் சரிவரப் புரிந்து கொள்ளாமையின் வெளிப்பாடுகள் தான்.
ஏறு தழுவல் பண்பாட்டை விமர்ச்சித்த அல்லது எதிர்த்தவை அனைத்தும் கொச்சைப் பொருள் முதல்வாத எடுத்துரைப்பு தான்.
இப்போதும் மாட்டுக் கறி ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கொச்சைப்படுத்தும் பாணியிலேயே வெளிப்படுகின்றன.
ஒரு மாடு சார்ந்த பண்பாடு தமிழர்களாய் இணைத்தது. அதே மாடு சார்ந்த உணவுப் பழக்கப் பண்பாடு தமிழர்களிடம் பிளவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சி உருவாக்கப்படுகிறது.
மாட்டிறைச்சி உண்போர் இழிவானவர்கள், மாட்டுக்கறி உண்ணாதவர்கள் புனிதர்கள் என்பதைப் போலவும் ஒரு சாரார் எடுத்துரைப்பதும், அதே போல மாட்டிறைச்சி உண்போரே சமூக அக்கறையுடையோர் போலவும், மாட்டுக்கறி உண்ணாதவர்கள் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துவதும் இன்னொரு சாரார் முன்னெடுக்கின்றனர்.
பண்பாட்டுத் தனித்தன்மைகளை வேறுபாடுகளாகவும் முரண்பாடுகளாகவும் பிளவுகளாகவும் உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைமைகளே தீவிரம் பெற்று வருகின்றன. இது போன்ற போக்குகள் சமூகத்தில் இணக்கத்தையோ ஒற்றுமையையோ ஏற்படுத்தப் போவதில்லை.
சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டுள்ள யாவரும் பண்பாட்டுப் பன்மை வெளிகளைக் குறித்த உரையாடல்களை முன்னெடுத்தாக வேண்டிய காலமும் இதுதான்.
ஏறு தழுவுதல் நூலை எழுதிக் கொண்டிருந்த போது கள ஆய்வுக்கொன்று சென்றிருந்த போது பெறப்பட்ட சேதியொன்றைப் பகிரலாம் என நினைக்கிறேன்.
தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆண்டிபட்டிக் கணவாய் அருகே மலையடிவாரத்தை ஒட்டி இருக்கிறது மேல் கிழார் பட்டி எனும் சிற்றூர். அந்த ஊரிலிருந்து ஒரு கல் தொலைவில் இருக்கும் மலைச்சரிவுப் பரப்பில் மலை வெள்ளாமை செய்து கொண்டு ஒரு பெரிய தொழுவத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார் பழனியாண்டி எனும் பெரியவர். அவருக்கு ஊரோடு எந்த ஒட்டுறவும் இல்லை. அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் மட்டுமே ஊருக்குள் வந்து போகிறார்கள். சின்ன வயதிலிருந்தே இந்த மலையும் இந்தத் தொழுவமும் இந்த மண்ணுமே கிடையாய்க் கிடக்கிறார்.
இதற்குப் பின்னால் அவர் சொன்ன காரணம்,
மலையில மேயப் போன மாடுக எப்ப கீழ எறங்கி வருமுனு தெரியாது. அதுக கீழ எறங்கி வாரது அதுக தோதப் பொறுத்து. ஒரு மாசமாகலாம். மூணு நாலு மாசமாக்கூட ஆகலாம். அந்த மலயில எங்க வேணாலும் மேஞ்சு திரிஞ்சாலும் கீழ எறங்குச்சுனா அது நேரா இந்தத் தொழுவத்துக்குத்தான் வரும். கன்னு ஈனப் போற பசு மாடுக அதுகளா தனியா வந்துரும். அதே மாதிரி கன்னுகுட்டிய மலையிலேயே ஈன்ட பசுகளும் கன்னுகள கூட்டியாந்திரும். சில பசு மாடுக அதுக கன்னுகள மலையிலேயே ஒளிச்சு வச்சிட்டும் வரும். அதுக பாட்டுக்கு வரும். அதுக பாட்டுக்குப் போகும். இந்த வரவும் போக்கும் அன்றாடங் கெடயாது. இதுகள யாரும் மேய்க்கிறதும் இல்ல. இதுக கெட மாடுகளுமில்ல. மல மாடுகளுமில்ல. ரெண்டுமில்லாத நாட்டு மாடுக. கிட்டத்தட்ட நூறிலிருந்து இருநூறு வரைக்குமான இந்த மாடுக எனக்கு ஒரு ஆளுக்கு மட்டுந்தான் அகப்படும். இப்ப என்னோட மூத்த மகன் வேலுமணி கொஞ்சமாப் பழகிக்கிட்டு வரான் என மாடுகளைக் குறித்தும் தம் வாழ்வைக் குறித்தும் விவரித்துக் கொண்டே போனார் அந்தப் பெரியவர்.
அது குறவர் வாழ்வாகவும் இல்லை. இடையர் வாழ்வாகவும் இல்லை. எனக்கு அந்த விவரிப்பும் வாழ்வும் புதுமாதிரியாகவே தெரிந்தது.
இந்த மாடுகள வச்சு என்னத்தப் பண்ணப் போறீங்கய்யான்னு கேட்டப்போ, ஒரு மாசத்துக்கு ஒன்னோட சம்பாத்தியம் எவ்வளவு இருக்குமோ அதக் காட்டியும் கூடத்தான் வருமானந் தம்பி என்று பொட்டென்று சொன்னது பிடித்திருந்தது.
இந்த வட்டாரமில்லாம பல வட்டாரத்திலிருந்தும் உழவு மாடுகளுக்கும், மஞ்சு விரட்டுக் காளைகளுக்கும், மாட்டுக்கறிக்கும் தோலுக்கும் இங்க வந்து தான் வாங்கிட்டுப் போவாக என்றவரிடம், மாட்டுக்கறிக்காக மாடுகளக் கொடுக்கிற நீங்க மாட்டுக்கறி சாப்புடுவீங்களா எனக் கேட்டபோது, மாடுகள நாங்க சாப்புட மாட்டோம்யா. இது எங்க வழக்கம். மாடுகளச் சாப்புடறது அவுக வழக்கம். எங்கள மாட்டுக்கறி திங்கச் சொல்றதும், அவுகள மாட்டுக்கறி திங்காதீகன்னு சொல்றதும் அதிகாரம் பண்றதுக்குச் சமானந் தம்பி என்று பண்பாட்டு அதிகாரத்தைப் போட்டுடைத்தார்.
ஒரு பண்பாட்டைக் குறித்து இவர் வைத்திருக்கும் புரிதல் சரியாகவே இருக்கிறது.
நாம் அவரிடமிருந்து இப்போதைக்கு வெகு தொலைவில் இருக்கிறோம் என்பது மட்டும் தெரிகிறது.
ஏர் மகாராசன், மக்கள் தமிழ் ஆய்வரண் ஒருங்கிணைப்பாளர். வேளாண் தொழிலர். சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர். கல்வியாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் ஏறு தழுவுதல். ஏர் மகாராசன் வலைப்பூ.
// எங்கள மாட்டுக்கறி திங்கச் சொல்றதும், அவுகள மாட்டுக்கறி திங்காதீகன்னு சொல்றதும் அதிகாரம் பண்றதுக்குச் சமானந் தம்பி என்று பண்பாட்டு அதிகாரத்தைப் போட்டுடைத்தார். /
——————
உன் வழி உனக்கு, என் வழி எனக்கு:
“சல்மான் ருஷ்டியின் “சாத்தானின் வேதம் (Satanic Verses)” எனும் புத்தகத்தை ராஜீவ் காந்தி அரசு தடை செய்தது மிகப்பெரிய தவறு. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது” என ப.சிதம்பரம் பேசியுள்ளார்.
கருத்து சுதந்திரம் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை (Fundamental human right) என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நசுரீன், சார்லி ஹெப்டோ, ஹிந்து, முஸ்லிம், கிருத்துவர், நாத்திகர், ஆத்திகர் ஆகிய அனைவருக்கும் அவரவர் கருத்தையும் நம்பிக்கையையும் பிரச்சாரம் செய்யவும், பரப்பவும் முழு உரிமையுண்டு.
சமுதாயத்தில் வன்முறையை ஒழிக்க, சகிப்புத்தன்மையை வளர்க்க கருத்து சுதந்திரமே சரியான ஆயுதம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நபிகளை இழிவு செய்யும் கார்ட்டூன், வீடியோ, கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. இவர்களின் செய்கையால், இஸ்லாத்தை எடுத்துரைக்க முஸ்லிம்களுக்கு அளவற்ற சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதை எந்த முஸ்லிமாலும் மறுக்கமுடியாது. காந்திக்கு சிலை வைக்க அவனுக்கு உரிமையிருந்தால், கோட்சேக்கு சிலை வைக்க இவனுக்கும் உரிமையுண்டு என்பதில் எந்த கருத்து வேறுபாடுமில்லை.
சல்மான் ருஷ்டிக்கும் தஸ்லிமா நஸ்ரினுக்கும் “ஓ காபிர்களே !!. உங்களுக்கு உங்கள் வழி, எங்களுக்கு எங்கள் வழி. லகும் தீனுக்கும் வலியத்தீன்” என அல்லாஹ்வே முழு சுதந்திரத்தை காபிர்களுக்கு தந்துவிட்டான். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் யார் அவர்களை தடுத்து நிறுத்த?.
அவர்களுடைய கருத்து சுதந்திரத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன். இல்லாவிட்டால் நாங்கள் எப்படி உங்களுக்கு திருக்குரானை கொடுத்து இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவது?. சின்ன மீனை போட்டுத்தானே பெரிய மீனை பிடிக்கவேண்டும்?.
இந்தியாவில் முழுமையான இஸ்லாமிய எழுச்சி வர வேண்டுமானால், 40 கோடி முஸ்லிம்களை மேன்மேலும் உசுப்ப வேண்டும். ஆகையால்தான் சொல்கிறேன், ஒரு அப்பனுக்கு பொறந்த RSS/BJP/VHP/ஹிந்துத்வா தேவ்டியாமவன் எவனாவது பார்லிமெண்டில் இருந்தால்:
“அவன் திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்தட்டும்”.
LikeLike
ஜாகிர் நாயக் சாஹிபை இந்தியாவை விட்டு வெளியேற்றிய பாப்பானுக்கு மிக்க நன்றி:
“அல்லாஹ்வுக்காக ஜிஹாத் எனும் அறப்போர் செய்து உயிரை தியாகம் செய்ய ஒரு முஸ்லிம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். அநீதிக்கெதிராக போராடாதவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது. கோழைகளுக்கு சொர்க்கத்தில் இடமில்லை” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். திருக்குரான் சொல்வதைத்தான் ஜாகிர் நாயக் சாஹிப் பிரச்சாரம் செய்கிறார்.
“ஒரு நேர்மையான இஸ்லாமியர் தெருவில் நடந்து சென்றால், அயோக்கியர்கள் பயந்து பின்னங்கால் பிடறியில் பட ஓடவேண்டும்” என பெருமானார்(ஸல்) உரைத்தார். போலீஸ்காரன் திருடனுக்கு தீவீரவாதியாய் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் நேர்மையான போலீஸ்காரன்.
———————-
“ஜாகிர் நாயக் இந்தியா வந்தால் கொன்று விடுவோம்” என மிரட்டும் பாப்பானுக்கு மிக்க நன்றி. பாப்பான் எனும் எதிரி இருந்தால்தான் இஸ்லாம் பரவும்:
“ஜின்னாவுக்குப் பிறகு இந்திய முஸ்லிம்களை வழிநடத்த ஒரு நல்ல தலைவர் இல்லையே… இனியொரு ஜின்னா வரமட்டாரா?” என ஏங்கிக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு பாலைவனத்தில் ஒரு புதுமலராக ஜாகிர் நாயக் சாஹிபை அல்லாஹ் அருளினான். இன்று ஜாகிர் நாயக் சாஹிபின் இஸ்லாமிய பிரச்சாரத்தல் ஈர்க்கப்பட்டு, லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட ஹிந்துக்கள் அலைஅலையாக இஸ்லாம் நோக்கி வர ஆரம்பித்துவிட்டனர். “இந்த ஆளை இப்படியே விட்டால், சில வருடங்களில் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். ஹிந்து மதம் அழிந்துவிடும். இதனை தடுத்து நிறுத்த ஒரே வழி ஜாகிர் நாயக்கை கொல்வதே” என பாப்பாரத் தேவ்டியாமவன்கள் முடிவு செய்துவிட்டனர். உண்மையை சொல்லப்போனால், ஜாகிர் நாயக் சாஹிபும் இதுபோன்ற ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தார். பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது.
பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை 800 வருடங்கள் இஸ்லாமியர் ஆட்சி செய்தனர். மீண்டும் எப்படி அவளை அடக்கி ஆள்வது என்பதுதான் அரபு நாடுகளின் குறிக்கோள். இந்தியாவை எப்படி இஸ்லாமிஸ்தானாக்குவது என சவூதி அரசாங்கத்துக்கு ஒரு மாஸ்டர் ப்ளான் வகுத்து கொடுத்துள்ளார் ஜாகிர் நாயக். இன்று கமுக்கமாக நூற்றுக்கணக்கான ஹிந்து, ப்ராஹ்மின் சகோதரர்கள் அரபு நாடுகளில் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.
இன்று பாப்பானே பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை அரபிகளிடம் வப்பாட்டியாய் அடகு வைத்து, “இவள வச்சுக்கிட்டு நேக்கு ஒரு விசா கொடுங்க சேக்கு” என கெஞ்சுகிறான். உடுவானா ஷேக்கு?. அமுக்குடா பாப்பாத்திய என அமுக்கறான்.
இன்று நூற்றுக்கணக்கான ஜாகிர் நாயக்குகளை உருவாக்கிவிட்டார் ஜாகிர் நாயக் சாஹிப். இவர்கள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இஸ்லாத்தை பரப்புகின்றனர்.
இஸ்லாத்துக்கெதிராக எதை தொட்டாலும் அது பாப்பானுக்கெதிராகவே முடிகிறது. கர்வாப்ஸி என்றான். அது இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு லைசென்ஸ் கொடுத்தது போலாகி விட்டது. பயந்து பின் வாங்கிவிட்டான். மாட்டுக்கறி தடை சட்டம் கொண்டு வந்தான். ஜல்லிக்கட்டில் மண்ணைக்கவ்வி விட்டான். பொது சிவில் சட்டம் என வாயை தொறந்தான். முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆப்படித்து விட்டனர். மூச்சு பேச்சே கணோம்.
பாப்பானால் என்ன புடுங்க முடியும்?
LikeLike
பாபரி பள்ளியை உடைத்த பாப்பானுக்கு மிக்க நன்றி:
பாப்பான் எனும் எதிரி இல்லாதிருந்தால், பாக்கிஸ்தான் எனும் தேசத்தை முஸ்லிம்கள் உருவாக்கியிருக்க முடியாது. பாப்பான் நம்மை வாழ விடமாட்டான், கொன்று விடுவான் எனும் பயம் இல்லாதிருந்தால், அணுகுண்டை பாக்கிஸ்தான் கண்டுபிடித்திருக்க மாட்டான். பாபரி பள்ளியை பாப்பான் இடிக்காமலிருந்திருந்தால், திருக்குரானை புரட்டிக்கூட பார்த்திருக்க மாட்டோம்.
இன்று இந்திய மொழிகள் அனைத்திலும் திருக்குரானை மொழி பெயர்த்து விட்டோம். ப்ராஹ்மின் சகோதர சகோதரிகளிடம் ஹிந்து மதத்திலுள்ள அசிங்கங்களையும் பொய் புரட்டுக்களையும் எடுத்து சொல்லி “சகோதரா, திருக்குரானை படித்துப்பார்… ஏதாவது சந்தேகமிருந்தால் கேள்” என சொல்லி தைரியமாக இஸ்லாத்தை பரப்புகிறோம்.
ஓ பார்ப்பனா !! அறியாமையில் உறங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்களை உசுப்பி திருக்குரானை படிக்க வைத்தாயே….
திருக்குரானை குருட்டாம் போக்கில் மனப்பாடம் செய்து ஜனகனமன போல் முணுமுணுத்துக் கொண்டிருந்த இஸ்லாமியருக்கு, அது பார்ப்பனீயத்தை வேரறுக்க வந்த சூப்பர்பவர் எனும் ரகசியத்தை புரிய வைத்தாயே..
எங்களுடைய அறிவுக் கண்களை திறந்தாயே…
இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க வழி திறந்தாயே…
உன்னை விட சிறந்த நன்பன் எங்களுக்கு வேறு யார்?.
LikeLike
எதிர்க்க எதிர்க்க இஸ்லாம் வளரும்:
ஓ பார்ப்பனா !!
உனது கருத்துக்களை சொல்ல உனக்கு முழு உரிமையுண்டு. எனது கருத்துக்களை சொல்ல எனக்கு முழு உரிமையுண்டு.
உனது ஹிந்து மதத்தை பரப்ப(???) உனக்கு முழு உரிமையுண்டு. எனது இஸ்லாமிய மார்க்கத்தை பரப்ப எனக்கு முழு உரிமையுண்டு.
நீ எவ்வளவுதான் முட்டி மோதினாலும், கதறினாலும் உனது ஹிந்து மதத்தால் ஜாதி சாக்கடையை ஒழிக்கவே முடியாது. ஜாதி எனும் சாக்கடைதான் ஹிந்து மதம். எனது இஸ்லாமிய மார்க்கத்தால் மட்டுமே ஜாதியையும் உனது ஹிந்து மதத்தையும் ஒழிக்க முடியும்.
நீ கன்னா பின்னாவென இஸ்லாத்தை இழிவு செய்யலாம். ஆனால் “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ” எனும் எங்களது முழக்கத்தை உன்னால் மிஞ்சவே முடியாது.
ஆம்… இஸ்லாத்தை பரப்ப எங்களுக்கு தேவை பாப்பான் எனும் எதிரி. உனது சிண்டை அறுத்தால், இந்தியா இஸ்லாமிஸ்தான் ஆகிவிடும். சமநீதி, சகோதரத்துவம் வந்து விடும்.
“ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ” என சொல்லும் உரிமையை எனக்கு தந்த பார்ப்பனா, உன்னை விட சிறந்த நன்பன் எனக்கு வேறு யார்?.
LikeLike
தலையே போனாலும் சரி… அல்லாஹ்வைத் தவிர எதையும் வணங்க மாட்டோம்:
சீமான்: “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு தனி நாடில்லை. சங்கே முழங்கு சங்கே முழங்கு. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”…. அய்யா வணக்கம்.
ஜின்னா: அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
சீமான்: அய்யா, நான் தமிழில் வணக்கம்னு அழகா சொல்றேன். நீங்க சலாமலைக்கும்னு அரபில சொல்றீங்க. வணக்கம்னு சொல்ல மாட்டீங்களா?.
ஜின்னா: முடியாதுங்க.. அது எங்க மத நம்பிக்கைக்கு எதிரானது. “தலையே போனாலும் சரி… ஏக இறைவன் அல்லாஹ்வைத் தவிர எதையும் வணங்க மாட்டோம்” என அல்லாஹ்வுக்கு நாங்கள் ஷஹாதா எனும் உறுதி மொழி தந்துள்ளோம். ஆகையால் அவனுடைய படைப்புக்களை வணங்க மாட்டோம். தந்தை பெரியாரும் தனது வாழ்நாளில் யாரையும் கையெடுத்து கும்பிட்டதுமில்லை, வணக்கம் சொன்னதுமில்லை.
சீமான்: ஓ… அப்படீங்களா… இது எங்க தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது.
ஜின்னா: அப்படின்னா, தமிழர் பண்பாட்டை முழுமையாக பின்பற்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழரா?.
சீமான்: அப்படியில்லை.. எனது பாட்டன் ராஜ ராஜ சோழன், முப்பாட்டன் முருகப்பெருந்தகை, கரிகால் வளவன், அய்யா வ.உ.சி, அய்யா புலித்தேவன் ஆகியோரின் வம்சாவழியில் வந்தவரெல்லாம் தமிழரே… தமிழகத்தில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழனுக்கே…
ஜின்னா: ஒரிஜினல் தமிழன் யாருனு எப்படி கண்டுபிடிப்பீங்க?.
சீமான்: தமிழ் ஜாதிய வச்சுத்தாங்க கண்டுபிடிக்கனும்…
ஜின்னா: எது தமிழ்ச்சாதினு எப்படி உங்களுக்கு தெரியும்?.
சீமான்: ஜாதிப்பெயர் தமிழ் பெயரா இருக்கனுங்க.. இல்லாவிட்டால், அது தமிழ்ச்சாதி கிடையாதுங்க… அவர்களுக்கு வாழும் உரிமையுண்டு, ஆளும் உரிமை கிடையாது.
ஜின்னா: அது சரி… முஸ்லிம்களிடம் ஜாதியே இல்லீங்களே… இஸ்லாத்தை தழுவியதும் ஜாதியை உதறித்தள்ளி விட்டோம்.. அப்ப எங்களுக்கு ஆளும் உரிமை கிடையாதா?
சீமான்: ஜாதிய உட்டது ஒங்க தப்புங்க .. கிருத்துவர் மாதிரி, மதம் மாறினாலும் ஜாதிய உடாம பத்திரமா காப்பாத்தியிருக்கனும் .. என்ன மாதிரி… நான் செபாஸ்டியன் சீமான். கிருத்துவ நாடார்… உங்களுடைய மத நம்பிக்கையால் ஆளும் உரிமையை இழந்துவிட்டீர்…
ஜின்னா: பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டெல்லாம் ஜாதியை எதிர்க்கின்றனர். ஜாதி ஒழிகனு சொல்றாங்க … இவர்களுக்கு ஆளும் உரிமையுண்டா?.
சீமான்: அதெல்லாம் சுத்த புருடாங்க… எந்த பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டாவது முஸ்லிம்க மாதிரி ஜாதிய உட்டாங்களா?… தலித்துக்கு பொன்னு கொடுத்தாங்களா?… அவுங்க ஜாதி மேல கைய வச்சா அருவாள்தான் பேசும்… தமிழ்ச்சாதி இருக்கும் அனைவருக்கும் ஆளும் உரிமையுண்டு.
ஜின்னா: அப்படியானால், முஸ்லிம்களுக்கும் தமிழ்ச்சாதியில்லாத வெளிமாநிலத்தவருக்கும் ஓட்டுரிமை இருக்குங்களா?.
சீமான்: அது இருக்குங்க… தங்களை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்குண்டு…
ஜின்னா: அப்ப ஜாதி அடிப்படையில் தேர்தல் நடத்தினால், முஸ்லிமும் தலித்தும் ஒன்று சேர்வர். முஸ்லிம் ஓட்டெல்லாம் தலித்துக்குத்தான் போகும். தலித் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும். ஆகையால் தலித்துக்குத்தான் சி.எம், நிதியமைச்சர் போன்ற பெரிய பதவிகளனைத்தும் கிடைக்கும். தேவர், வன்னியர், நாடார், முதலியாருக்கெல்லாம் பெரிய பதவி கிடைக்காதுங்க… ஒரு பத்து வருடத்தில், நீங்க கீழ்ச்சாதி ஆயிடுவீங்க…. அவுக மேல்சாதி ஆயிடுவாங்க… இது 15 சதவீத மேல்ஜாதிக்கு ஆபத்தில்லையா?
சீமான்: அது எந்த ஜென்மத்திலும் நடக்காதுங்க…
ஜின்னா: எப்படி சொல்றீங்க?
சீமான்: அவுக வாய்ல பீய திணிப்போம்… தண்டவாளத்துல வெட்டி எறிவோம்.. வீட்ட கொளுத்துவோம்… ஆயிரக்கணக்கான வருஷமா அப்படித்தாங்க அடக்கி வச்சிருக்கோம்….
ஜின்னா: அவுக ஒட்டுமொத்தமா இஸ்லாத்த தழுவுனா என்ன செய்வீங்க?.
சீமான்: ம்ம்ம்…பே…பே…ஹிஹி….
ஜின்னா: எங்கள வாழவிடாம செஞ்சா, எங்களுக்கு ஆதரவா பாக்கிஸ்தான், தாலிபான் ஜிஹாதியெல்லாம் வருவாங்க.. இஸ்லாமிய ஏவுகணை அணுகுண்டு எல்லாம் எங்களிடம் இருக்கு. இந்திய ராணுவம் விடுதலைப்புலிகள அட்ரஸ் இல்லாம் செஞ்ச மாதிரி, இந்திய ராணுவமும் பாக்கிஸ்தான் ராணுவமும் ஒன்னா சேந்து ஒங்க தமிழ்த்தேசியவாதிகளையும் 24 மணி நேரத்துலே அட்ரஸ் இல்லாம செஞ்சுடுவோம். அப்புறம் ஈழத்துல ஒங்க தொப்புள்கொடி உறவுகள் ஒரு வேளை கஞ்சிக்கு அலுமினிய லோட்டாவ தூக்கிட்டு க்யூல நிக்கற மாதிரி நீங்க நிக்க வேண்டியதுதான்… ஒங்களால என்ன புடுங்கமுடியும்?
சீமான்: அடடா… என்னா பாய்… புரியாம பேசறீங்க… அம்மா அய்யாக்கிட்டயிருந்து பெட்டி வந்ததும், தமிழ்த்தேசியத்தெல்லாம் அடுத்த தேர்தல் வரை மூட்ட கட்டி வச்சிடுவோமுங்க.. எங்களுக்கும் கல்லா கட்ட எதாச்சும் ஒரு அரசியல் வேணாங்களா… அத்தேன்.. ஹி.. ஹி.. வரட்டுங்களா… ரொம்ப நன்றிங்க…
LikeLike
கருஞ்சிங்கம் தந்தை பெரியார்:
30 வருடங்களுக்கு முன்பு, எனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது… என்னுடைய வகுப்பில் கராத்தே ப்ளாக் பெல்ட் சண்டியர் ஒருத்தர் இருந்தார். அவர் எதைக்கேட்டாலும் யாரும் மறுக்கக்கூடாது… இல்லாட்டி அவ்வளவுதான்… எலும்ப எண்ணிப்புடுவாரு..
ஒரு முறை என்னுடைய புது சைக்கிளை கேட்டார். மறுத்தேன். “அப்படியா… சரி… பாத்துக்கறேன்”னு சொல்லிட்டு போய்ட்டார்.
க்ளாஸ் முடிந்து சைக்கிள் ஸ்டாண்டுக்கு போய் பார்த்தால், சைக்கிளை காணவில்லை. விசாரித்ததில், சண்டியர் எடுத்துட்டு போய்ட்டார் என தெரிய வந்தது.
சண்டியரிடம் கேட்டேன்… எந்த சைக்கிள்?, யார் சைக்கிள்? என பாய்ந்தார். மனம் உடைந்து போய் கேண்டீனில் எனது நன்பன் கணேசனுடன் டீ சாப்பிட்டுக்கொண்டு, என்ன செய்யலாமென பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் கணேசன் என்னிடம் வந்து “உன் பிரச்னைய எங்கப்பாக்கிட்ட சொன்னேன். உன்ன வரச்சொன்னாரு” என்றான். சரினு அவனுடைய வீட்டுக்கு போனேன். அவர் பெரிய அரிசி வியாபாரி.. தி.க’காரர்.
எனது பிரச்னைய அன்போடு கேட்டார். பிறகு எனக்கு தந்தை பெரியார் படம் போட்ட ஒரு கருப்பு சட்டைய கொடுத்தார். நாளைக்கு இத போட்டுக்கிட்டு போ… சண்டியர்கிட்ட “இன்னிக்கு சாயங்காலத்துகுள்ள என் சைக்கிள் வராட்டி, நடக்கறதே வேறனு” சொல்லிட்டு வந்துடு என்றார்.
அடுத்த நாள் அப்படியே பெரியார் கருப்பு சட்டையை போட்டுக்கொண்டு, மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு சண்டியரிடம் போய் “இன்னிக்கு சாயங்காலத்துகுள்ள என் சைக்கிள் வராட்டி, நடக்கறதே வேற”னு சொன்னேன். சண்டியர் எனது கருப்பு சட்டையிலிருக்கும் தந்தை பெரியாரை ஒரு முறை உற்றுப் பார்த்தார். எதுவும் பேசவில்லை.. கண்கள் சிவக்க முறைத்து பார்த்துவிட்டு வகுப்பை விட்டு கோபமாக வெளியே போய்விட்டார். என்ன நடக்கப்போதோ என நான் பயந்து கொண்டிருந்தேன்.
நம்ப மாட்டீர்… இரண்டு மணி நேரத்தில் எனது சைக்கிள் வந்துவிட்டது.. “என்ன மன்னிச்சுடு.. சும்மா வெளாட்டுக்கு செஞ்சேன்.. மனசுல வச்சுக்காதே” என சண்டியர் அன்பொழுக சொன்னார். அன்றிலிருந்து எனது கல்லூரியில் ஒல்லிபூச்சான் நான்தான் பெரிய சண்டியர்..
LikeLike
எனது நன்பர் சொன்னது:
“முந்தி டைம்ஸ் டமில் கட்டுரைகள படிக்கும் போது, “பார்ப்பனீயத்துக்கெதிராக அதே புலம்பல்… அதே மாரடிப்பு… இந்த பாப்பார அயோக்கியன யாரால் எப்படி திருத்த முடியும்…” என நான் நினைப்பதுண்டு… இப்ப ஜின்னா பாய் வந்ததுக்கப்புறம், வெங்கல கடைல யான பூந்த மாதிரி கலகலப்பா இருக்கு… நீங்க போட்ற போட்ல பாப்பானுக்கு கதிகலங்குது… மூச்சு பேச்ச காணோம்… ஒங்கள பாத்தாலே பாப்பார அறிவுஜீவிகளுக்கு வேட்டி நனைந்து விடுகிறது… ஜின்னா பாயோட கமெண்ட்ஸ படிக்கறதுக்கே ஒரு பெரிய கும்பல் ஆவலோட வருது….
இப்ப பாப்பானோட சிண்ட அறுக்க முடியும்னு எங்களுக்கும் தைரியம் வந்துடுச்சு… மீண்டும் தந்தை பெரியார் வந்த மாதிரி தெம்பா இருக்கு..”
LikeLike