ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை ஆதரித்து கையெழுத்து இயக்கம்!

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீதான ஆபாச வசவுகள், தொலைபேசி மிரட்டல்களைக் கண்டித்து ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன் கையெழுத்து இயக்கம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

ஆங்கில அறிக்கையை எழுதியவர்கள் : வ.கீதா & பிரேமா ரேவதி

மொழியாக்கம் : பீட்டர் துரைராஜ்

சட்டத்தால் தடைசெய்யப்பட்டதும், மனித்தன்மையற்றதுமான மனித கழிவுகளை மனிதன் அகற்றுவதை எதிர்த்து கக்கூஸ் என்ற ஆவணப்படத்தை திவ்யபாரதி என்ற இளம் இயக்குநர் இயக்கியுள்ளார். இந்தப்படம் பிப்பிரவரி 2017 ல் வெளியானது; இது நாடு முழுவதும் , மாநிலம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.

இது ஒரு காத்திரமான படமாகும். அரசானது தான் இயற்றியுள்ள சட்டத்தையே அமலாக்க முடியாமல் பாராமுகமாக குற்றமிழைப்பது பற்றிய படம். அதேபோல இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க பழக்கம் சமுதாயத்தில் இருப்பதன்மூலம் பொறுப்பற்ற சாதிமுறையை கேள்விக்கு உள்ளாக்கும் படமுமாகும். முற்போக்கான அரசியல் இயக்கங்கள் கூட வேலையும், சமூக புறக்கணிப்பு குறிப்பு முழுமையான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது பற்றிய படம்.

இந்தப்படம் மிகுந்த பாராட்டுதலைப் பெற்றுள்ளது. விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இதில் வருத்தம் என்னவென்றால் இந்த விமர்சனம் ஆக்கபூர்வமாக இல்லை; மாறாக வசைபாடுவதாகவும், உள்ளடக்கத்தில் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் உள்ளது.
திவ்யபாரதி வசைபாடப்படுகிறார். தொலைபேசி அழைப்புகளால் மிரட்டப்படுகிறார். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்போவதாகவும், தாக்கப் போவதாகவும் அனாமதேய குரல்களில் மிரட்டப்படுகிறார். திவ்யபாரதியின் படம் தங்கள் சாதியை ” அவமதிக்கிறது”, ஏனெனில் அவர்களும் அந்த துப்புரவு பணிகளைத்தான் செய்கின்றனர்; எனவே இதற்கு திவ்யபாரதி “பதில்” சொல்ல வேண்டும் என்று சொல்லுகின்றனர்.

இப்படிப் பேசுபவர்கள் யாரும் இந்தப்படத்தை பார்த்ததாகவோ, பார்க்கவேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தவர்களாகவோ தெரியவில்லை. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை ; பிரச்சினை என்று “கருதுகின்ற” படங்களை, தேசப் பாதுபாப்புக்கு எதிரானது என்று சொல்லுகின்ற படங்களை திரையிடும்போது நாடுமுழுவதும் உள்ள ஆவணப்பட இயக்குநர்கள் வழக்கமாக எதிர்கொள்கின்ற பிரச்சினைதான் இது. அவர்கள் வலதுசாரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; ஏனெனில் கலாச்சாரம், மதம், பாலியல் தொடர்பான விமர்சனங்களை வலதுசாரிகள் விரும்புவதில்லை. ஏறக்குறைய எல்லா சம்பவங்களிலுமே திரையிடல்களை எதிர்ப்பவர்கள் யாருமே ஆவணபடத்தை பார்க்காதவர்களாகவோ அல்லது பார்க்க விருப்பம் இல்லாதவர்களாகவோ இருக்கிறார்கள்.

தற்போது நாடு முழுவதும் நிலவிவரும் வலதுசாரி மேலாதிக்க நிலையே இப்படிப்பட்ட நிலைக்கு காரணம் என்று தெளிவாக தெரிகிறது. சகிப்பின்மை என்ற நியதி நம்முடைய அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. தங்கள் சமூகத்தின் ” கௌரவம் ” பாதிக்கப்பட்டுவிட்டது, தாங்கள் ” அசிங்கப்படுத்தப்பட்டுவிட்டோம்” என்று சொல்லி இப்படிப்பட்ட சக்திகள் தங்களின் நியாயப்படுத்த முடியாத செயல்களுக்கு விளக்கம் கொடுக்க முயல்கிறார்கள். படைப்புகளும், படங்களும் சங்கடத்தையும், கோபத்தையும் உருவாக்கினாலும், நாம் கோபம் அடைந்தாலும் பேசித்தான் ஆக வேண்டும். மாறாக வன்முறையிலோ, ஆபாசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதினாலோ அல்ல.

இந்த பின்னணியில்தான் நாம் திவ்யபாரதியை ஆதரிக்க விரும்புகிறோம். அதேசமயம் விமர்சனப்பூர்வமான விவாதத்தை ஆதரிக்கிறோம்; ஆபாச வசவுகளோ, வன்முறை செயல்களோ நிச்சயம் கூடாது.

இப்போது திவ்யபாரதி எதிர்கொள்கிற பிரச்சினை, அவர்மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது தனிமனிதனின் உயிர்வாழும் உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்; கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். இதனை சென்னை உயர்நீதிமன்றம் பெருமாள் முருகன் வழக்கில் தலைமை நீதிபதி சஞ்சய் குமார் கௌல் மூலம் (5.7.2016) உறுதி செய்துள்ளது.

நாங்கள் உயிர் வாழும் உரிமையையும் , சுதந்திரத்திற்கான உரிமையையும் அனைவருக்கும் உறுதி செய்ய விரும்புகிறோம். திவ்ய பாரதி மீதான எல்லாவித தாக்குதல்களையும் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறோம்.

சதீஷ் முத்துராம்
இனியன்
தமிழ் முதல்வன்
குரு மூர்த்தி , பெங்களூர்
கே.எம் பாரதி ,எம்.கே.பல்கலை.
ப.கவிதா குமார்
தமிழ்நதி
பாரதி மித்ரன்
சரவணன் வீரையா
திலீப் நாராயணன் , விருதுநகர்
ரவி சுப்ரமணியன்
க.இரா.தமிழரசன்
கே.சரவணன்
ஹெ.ச.ரவிக்குமார்
கே.வருசக்கனி
ராஜன் குறை
சரவணன் சந்திரன்
சுகிதா தங்கவேலு
ஹமீத் அஸ்லாம்.
மீ.தா.பாண்டியன்
ம.தொல்காப்பியன்
ஐ.முத்தையா
கோ.சுகுமாரன்
சாளை பஷீர்
முபாரக் அலி
ஆர்த்தி வேந்தன்
ஆர்.ஆர்.தமிழ் கனல்
பெருமாள் முருகன்
அம்பை
வைஷ்ணவ் சங்கீத்
வேலுசாமி
ஸர்மிளா ஸெய்யித்
கருணா பிரசாத்
பரமேசுவரி
கே.பி.நாகராஜன்
சு.மதியழகன்
ஜீவநாதன்
லக்‌ஷ்மி ரமேஷ்
வெள்ளையன்
அ.கோவிந்தராசன்
ஜெய்
சதீஷ் குமார்
மலர் அமுதன்
காளி முத்து
சு.புஷ்பநந்தினி
ரோஸ்.ஆன்றா
சோ.சௌந்தர்ராசன் ,பத்திரிகையாளர்
இ.எம்.எஸ்.அபுதாகீர்.
ஏ.ஆர்கே.ராஜா
அருண் பகத்
ஸ்ரீஜித் சுந்தரம்
ராஜ சங்கீதன்
விஷ்ணுபுரம் சரவணன்
விநோத் இளங்கோவன்
பரிசல். சிவ. செந்தில் நாதன்
ரங்கநாதன், பம்மல்
ஸ் சரோஜா
ஷரண் கார்த்திக் ராஜ்
அஜயன் பாலா பாஸ்கரன்
சரவணன் சுப்பிரமணியம்
இளமதி
சேதுபதி
சீனிவாசன் பாண்டியன்
பி.ஜெய்குமார்
சுகுணா திவாகர்
தம்பி பிரபு
முகிலன் , தஞ்சாவூர்.
லிவிங் ஸ்மைல் வித்யா,அரங்க கலைஞர்
பார்த்திபன் கௌதம் ராஜ்
ச.மனோகர்
பா.ஜீவசுந்தரி
மயில் வண்ணன்
சுசீலா ஆனந்த்
பாரிஸ்
தோழர்.ஆலஞ்சி
நிலா பாரதி புவனா
கார்வேந்த மகாராஜ் கே.எஸ்
ஜெயசந்திரா ஹஸ்மி
புரூனோ என்னாரஸ்.டி.
பழனிவேல் மாணிக்கம்
கோகுல் நாத்.
சரோஜா
க.மு.அகமது
ஜனசக்தி என்.ஜீவா மதுரை
ஞானம் பொன்னையா
பொன்.சுதா
விலாசினி
அருள்மொழி
காலபைரவன்
நந்த குமார்
விஜயர ஆனந்த் சுப்புராஜ்.
சோ.சுரேஷ்.
தேக கஸ்தூரி
தமிழ் செல்வன்
மகா லட்சுமி
கோகுல் நாகராஜன்
பரூக்ராஜா
ஜோசப் ராஜ், செங்கல்பட்டு
அஷ்வினி காசி
விஜி பழனிசாமி பத்திரிகையாளர்
இராஜவேலு, ஜெ
பிரபாகர்
ரோகினி , நடிகர்
உஸ்மான்
(பட்டியல் முடிவானதல்ல)

7 thoughts on “ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை ஆதரித்து கையெழுத்து இயக்கம்!

 1. ஹலால் ஹராம் பற்றி ஒரு ஹிந்துவுக்கு எப்படி விளக்குவது?:

  ஒரு ஹிந்துவுக்கு ஹலால் எது ஹராம் எது என்பதை பகுத்தறியும் சிந்தனை கிடையாது. மதுவை விற்றோ அல்லது மதுக்கடையில் வேலை செய்தோ பிழைப்பது ஹராம் என்று சொன்னால் “நாய் விற்ற காசு குரைக்குமா?” என கேட்பார்.

  “சைவ உணவு நூறு சதவீத ஹலால் உணவு” என ஷரியா சட்டம் தெளிவாக சொல்கிறது. ஒரு ப்ராஹ்மின் சகோதரர் வீட்டு சைவ உணவை நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு தைரியமாக சாப்பிடலாம். ஆனால் அந்த உணவை சாமி சிலைக்கு முன்னால் அவர் பூஜை படையல் செய்து விட்டால், அது முஸ்லிம்களுக்கு ஹராமாகி விடுகிறது.

  ஒரு ஹோட்டலில் சாப்பிட செல்வதற்கு முன், அங்கே சமைக்கப்படும் உணவும் சமையல்காரரும் ஹலால் வழியை பின்பற்றுகிறார்களா என ஒரு முஸ்லிம் சிந்திப்பார். அதாவது, “பிஸ்மில்லாஹ் சொல்லி கோழி ஆடு அறுத்தார்களா?. செத்த ஆடு, சீக்கு பிடித்த கோழி, காக்கா, பன்றி போன்றவற்றை போட்டு மட்டன் குருமாவாக விற்கிறார்களா?. இது சாமி சிலைக்கு படையல் செய்யப்பட்டதா?” என ஒரு கனம் சிந்திப்பார்.

  அடுத்தபடியாக அங்கே சமையல் செய்பவர் சுத்தபத்தமாக இருக்கிறாரா என சிந்திப்பார். பெரும்பாலான ஹிந்துக்களுக்கு சிறுநீர் சுத்தம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு ஹிந்து சமையல்காரர் நேராக குட்டிச்சுவருக்கு முன்னால் நின்று சொர்ரென்று அடிப்பார். அது கைகாலில் எல்லாம் தெரிக்கும். அப்படியே கையை ஆடையில் துடைத்துவிட்டு நேராக கிச்சனுக்கு சென்று அதே கையுடன் மாவு பிசைவார். உணவை பரிமாறுவார். இது இஸ்லாத்தில் ஹராம். அந்த உணவை முஸ்லிம்கள் சாப்பிடக்கூடாது.

  ஆனால் ஒரு ஹிந்துவுக்கு இது உரைக்கவே உரைக்காது. “நாமும் அப்படித்தானே செய்கிறோம். மனுஷன்னா அப்படித்தான். ஒன்னுக்கடிக்காமல் மனுஷன் வாழமுடியுமா?” என்று சமாதானம் சொல்லிவிட்டு, அவரும் நேராக அந்த சமையல்காரர் அடித்த ஒன்னுக்கின் மீதே நின்று சுவற்றில் அடித்துவிட்டு மூத்திரக்கையால் சமைக்கப்பட்ட சூடான மசால் தோசையை சப்புக்கொட்டி சாப்பிடுவார்.

  “பொது இடங்களில் மலம் ஜலம் கழிக்காதே. ஆடையிலும் அக்கம் பக்கத்திலும் தெளிக்காத வண்ணம் உட்கார்ந்து சிறுநீர் கழி. கழித்தபின் உனது உறுப்புக்களையும் கைகால்களையும் சுத்தமாக கழுவு” என ஷரியா சட்டம் சொல்கிறது. “சுத்தமாக இல்லாவிட்டால் பள்ளிவாசலில் நுழையாதே. என்னை வணங்காதே” என அல்லாஹ் தெளிவாக திருக்குரானில் சொல்கிறான். “சுத்தமற்றவனின் வணக்கத்தை சுருட்டி முகத்தில் அல்லாஹ் வீசுவான்” என பெருமானார்(ஸல்) உரைத்துள்ளார்.

  ஹிந்துக்களை சொல்லி குற்றமில்லை. ஒரு சுத்தமான பொதுக்கழிவிடம் இந்த பாரதநாட்டில் எங்கேயாவது இருக்கிறதா? அவசரத்துக்கு தப்பித்தவறி பொதுக்கழிவிடத்தில் நுழைந்துவிட்டால், மூச்சுத்திணறி சாகவேண்டியதுதான். இல்லாவிட்டால், அங்கே கஞ்சா சாராயம் விபச்சாரம் நடக்கும். மானம் மரியாதை உள்ள எந்த பெண்ணாவது பொதுக்கழிப்பிடத்தில் நுழைவாரா?

  அரபு நாடுகள் எவ்வளவு சுத்தபத்தமாக இருக்கிறது என நான் பலமுறை வியந்ததுண்டு !!. கிட்டத்தட்ட இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. ஏழை இஸ்லாமிய நாடான பங்களாதேஷிலும் நூறு சதவீதம் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  மாட்டு மூத்திரத்தை புனிதமென சொல்லி குடிக்கும் இந்த ஹிந்துக்களுக்கு ஹலால் ஹராம் சுத்தம் பற்றி எந்த ஜென்மத்தில் யாரால் விளக்கமுடியும்?. இவர்கள் ஹிந்துக்களா ஜந்துக்களா என ஒரு முஸ்லிம் சிந்தித்தால் அதில் தவறென்ன?

  Like

 2. தன்னை நாத்திகர் என சொல்லிக்கொள்ளும் இந்துக்களிடம் நான் கேட்பது:

  1. உங்கள் ஜாதியென்ன?.
  2. கீழ்ச்சாதி நாத்திகரும் மேல்ஜாதி நாத்திகரும் சரிசமமா?.
  3. நாத்திகராகிவிட்டால், ஜாதிகள் ஒழிந்து நாத்திகருக்குள் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் வந்துவிடுமா?.
  4. ஒரு தலித் நாத்திகர், வன்னிய நாத்திகர் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தால், அவனது குடிசையை கொளுத்துவாரா அல்லது தண்டவாளத்தில் ரெண்டு துண்டாய் வெட்டியெறிவாரா?.
  5. ஒரு தலித் நாத்திகர், தேவர் நாத்திகர் வீட்டில் போய் பெண்கேட்டால் பெண்கொடுப்பாரா அல்லது அவனது வாயில் பீயை திணிப்பாரா?
  6. நீங்கள் உண்மையான பெரியாரிஸ்ட் என்றால், பெரியார் செய்தது போல் பிள்ளையார் சிலையை செருப்பால் அடிப்பீரா, காலால் எட்டி உதைப்பீரா, சுக்குநூறாக போட்டு உடைப்பீரா, கீதையை நடுத்தெருவில் போட்டு கொளுத்துவீரா?
  ————————

  கடவுள் இல்லையென சொன்னாலும், அல்லாஹ்வையோ முஹம்மது நபிகளையோ ஒரு முறைகூட பெரியார் இழிவாக பேசியதில்லை. ஜாதி ஒழிய நாத்திகனாக மாறு என ஒரு முறை கூட சொல்லவில்லை. மாறாக ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தை தழுவு என பலமுறை கூறியுள்ளார்.
  ———————

  ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். “இஸ்லாத்துக்கு சர்ட்டிபிக்கேட் தர தந்தை பெரியார் தேவையில்லை. எந்த தோலான் துருத்தியானும் தேவையில்லை. அல்லாஹ்வின் சத்திய வேதம் திருக்குரானும் அண்ணல் நபி(ஸல்) வாழ்ந்துகாட்டிய வழிமுறையும்தான் எங்களுக்கு வழிகாட்டி. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற போராடும் ஒவ்வொரு மனிதனும் எங்களுடைய தோழர். அந்த வகையில், பார்ப்பனீயத்தை அடக்கிய தந்தை பெரியாரும், பார்ப்பன காவி பயங்கரவாதத்தை தோலுரித்த ப்ராஹ்மண சகோதரர் கர்கரேயும் இஸ்லாமியரின் தோழர்களே”.

  மற்றபடி பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் அவசியமோ தேவையோ இஸ்லாமியருக்கு கிடையாது. சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் சொன்னது போல் “எங்களுக்கு பெரியவனுக்கெல்லாம் பெரியவன் அல்லாஹ்வின் துணை இருக்கிறது”. அதுபோதும். அல்லாஹு அக்பர்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.