எங்கிருந்து தொடங்குகிறது உறவுமீறும் ஆண்-பெண் மீதான வன்முறை?…

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் என்று மாநிலங்களின் பெயர்கள் மாற்றி மாற்றி சொல்லப்பட்டாலும், கும்பலாக சேர்ந்து ஒரு ஆணையும் பெண்ணையும் நிர்வாணப்படுத்தி அடித்து உதைக்கும் வீடியோக்கள் சைபர் வெளியில் குவிந்து கிடக்கின்றன. அப்படியான ஒரு ஒளித்துணுக்கு சமூக ஊடகங்களில் வெளிவருகிறபோது பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசுகிற பலரும், அது இப்போது நடந்ததல்ல, அது இந்த மாநிலத்தில் நடந்ததல்ல, அவர்கள் தலித்துகள் அல்ல, அவர்கள் உண்மையிலேயே காதலர்கள் அல்ல, அவர்களை அடிப்பவர்களும் தலித்துகள்தான், அவர்களை அடித்தது அவளது புருஷனும் அவனது உறவினர்களும்தான் என்று கருத்துதிர்க்கிறார்கள்.

அந்த வன்முறைக்கு எதிர்வினை புரிபவர்களில் ஒரு பிரிவினர், அடிப்பவர்கள் மனிதர்களே அல்ல, அவர்களையும் இதே போல நிர்வாணப்படுத்தி அடித்தால்தான் அதன் வலி புரியும் என்பது தொடங்கி ஆத்திரத்தின் உச்சிக்கு போகிறார்கள். இத்தகைய கும்பல் வன்முறைக்கும், நாம் கலாச்சாரம் என்று நம்புகிற ஒன்றுக்கும் அதை சாத்தியப்படுத்துகிற அரசியலுக்கும் இருக்கும் உறவைப் புரிந்துகொள்ளாமல் தனிமனிதர்களாக நமது பொறுப்பை வடிவமைத்துக்கொள்ள முடியாது. அதன் கண்ணிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

முதலில் கலாச்சாரம். ஒரு உதாரணத்துக்கு, நமது ஊரில் இருக்கும் ஒரு வட்டச் செயலாளரிடம் போய் எனது மனைவி பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவனுடன் ஓடிப்போய்விட்டாள், நீங்கள்தான் எதாவது செய்யவேண்டும் என்று சொன்னால், ‘சரி… அவதான் ஓடிப்போய்ட்டாளே… இனி ஆகுற வேலையைப் பாரு என்று சொல்வார்களே தவிர, சரி வா.. கும்பலாகப் போய் அவர்களது உடைகளை உருவி ஊர்வலம் விடுவோம் என்று கிளம்பமாட்டார்கள். பாரம்பரியக் கட்சி வட்டச் செயலாளர் முதல் நேற்று முளைத்த கட்சியின் வட்டம் வரை இதை இவ்வாறுதான் எதிர்கொள்வார்கள். ஏன்? ஒரு சமூகம் அரசியல் ரீதியாக எவ்வளவு முன்னகர்ந்திருக்கிறது என்பதன் அளவீடு அது. இதன் பொருள், ஆண் பெண் உறவு சார்ந்த, விமர்சன ரீதியான உரையாடல்கள் அரசியல் தளத்தில் எவ்வளவு வீச்சுடன் நிகழ்ந்திருக்கின்றன என்பதைப் பொருத்தது அது. உரையாடல் என்று வருகிறபோது அதன் எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கித்தான் யோசிக்கமுடியும். முக்கியமாக அதன் பிறழ்வுகள்.

அதில், நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு அம்சம், அரசியலை முன்னெடுக்கும் தனிப்பட்ட ஆளுமைகள் தங்களது சொந்த வாழ்க்கையில் கைகொள்ளும் கலகமோ, பிறழ்வோ, மீறலோ ஒரு பொது சமூகத்துக்கு என்ன மாதிரியான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது என்பது. சோர்வூட்டுகிற அளவில் மீண்டும் மீண்டும் நான் இதை சொல்லிக்கொண்டே இருந்தாலும், திரும்பவும் சொல்கிறேன். தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேலான நமது சமூகம் நமது சொத்தான இலக்கியப் பாரம்பரியத்துக்கு வெளியே இருக்கிறது. அதனால் அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய கலாச்சார நெகிழ்வுக் கூறுகளை தவறவிடுகிறது. ஆனால் அரசியல் என்று வருகிறபோது அது மிகவும் நெருக்கமாக அதனுடன், அதை முன்னெடுக்கும் பிம்பங்களுடன் பிணைந்திருக்கிறது.

நேரடியாக சொல்வதென்றால்அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளின் சொந்த வாழ்க்கையை, அதனதன் அளவிலான கிசுகிசுத்தன்மையுடன் உள்வாங்கிக்கொள்ளும் பொது சமூகம் ஆண் பெண் உறவு சார்ந்த மீறல்களில் சமரசத்தை நோக்கியே நகரும். ஒரு வகையான கலாச்சார நெகிழ்வுத் தன்மைக்கு நான் சொல்லும் தலைவர்களின் அரசியல் வாழ்க்கை பயன்பட்டது. ஆக, இங்கு நிகழ சாத்தியமாகியிருந்த கலாச்சார வன்முறைக் கட்டமைப்பில் உடைப்பை ஏற்படுத்தியதில் அவர்களது மீறலுக்குப் பங்கிருக்கிறது என்றே நான் புரிந்துகொள்கிறேன். நேருவையும் இந்த இடத்தில் பொருத்தி நாம் புரிந்துகொள்ளலாம்.

இதன் பொருள் பிறழ்வுகளை ஊக்கப்படுத்துவது என்பதல்ல. மாறாக எப்படி சுதந்திரப் போராட்டம் என்பதே மேல்தட்டு வர்க்கத்திலிருந்து தொடங்கிய ஒன்றாக இருக்கிறதோ அதே போல கலாச்சார மறுவரையறை என்பதும் மீறல்களைக் கைகொள்ள சாத்தியம் உள்ள பிரவினரால் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும் என்பதுதான். அத்தகையவர்கள் அரசியல் தளத்தில் இருக்கிறபோது நேர்மறையான அதன் வீச்சு அதிகம். திரைப்படம் உள்ளிட்ட கலைகள் சார்ந்த ஆளுமைகளின் அரசியல் வருகையும் நிலைத்தலும் இதற்கு அளித்த பங்களிப்பையும் சேர்த்தே சொல்கிறேன்.

இதற்கு மாறாக இன்னொரு தரப்பில், இத்தகைய தனி மனித ஒழுக்க மீறல்களை குற்றப்படுத்திக்கொண்டே இருக்கிற அதை ஒரு ஆயுதமாக மாற்று கருத்துடையவர்கள் மீது பிரயோகிக்கிற, ஆண் பெண் உறவுகளையும் அது தொடர்பான மீறல்களையும் புனிதத்துவ அடிப்படையில் மட்டுமே கண்டு அதை அடக்க முயல்கிற வலது சாரி சார்பு அரசியலும் மேலெழுந்து வந்தது. இந்த விஷயத்தில் இடது சாரி அரசியலும் வலது சாரிக்கு நெருக்கமானதுதான். ஆனால் அதை முதலாளித்துவ சில்லறைத்தனமாக மட்டுமே கவனப்படுத்தி கடக்கமுயல்கிறது.

ஆனால் வலது சாரி அரசியல் மிகத் தீவிரமாக இத்தகைய மீறல்களை தண்டனைக்குரிய ஒன்றாக வரையறுக்கிறது. அத்தகைய தண்டனைக் கருத்தாக்கம்தான் இத்தகைய ஒளித்துனுக்குகளைக் கண்டு அதிர்பவர்களிடம் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறது. காத்திரமாக “இது வன்முறைதான், மனிதத் தன்மைக்கு எதிரானதுதான்” என்று சொல்வதை விடுத்து அவர்கள் பசப்ப முயல்வது அதனால்தான். தம்மை வலது சாரிகளாக அறிவித்துக்கொண்டவர்கள் மிக நேரடியாக இத்தகைய மீறல்களை கலாச்சாரச் சீரழிவு என்று பிரகடனப்படுத்துகிறார்கள். அந்தப் பிரகனடம்தான் தண்டனை கொடுக்கும் பண்பாக கீழே உள்ள உதிரிகளிடம் திரிகிறது. இங்கு உதிரிகள் என்று சொல்வதில் கீழ்மட்டத்தில் செயலாற்றும் போலிஸ் உள்ளிட்ட அரசின் கண்காணிப்பு அமைப்புகளையும் சேர்த்தே சொல்லவேண்டும்.

ஆக, வலதுசாரி அரசியல் தனது உள்ளடக்கமான தன்மையில் கொண்டிருக்கும் கலாச்சார ஒழுங்கு என்னும் கருத்தாக்கம் கீழ்மட்ட அளவில் நெகிழ்வைப் பிரதானப்படுத்தாமல் வன்முறையை நோக்கியே நகர்த்தும். அதன் எதார்த்த உதாரணங்களே இத்தகைய வன்முறைகள். இந்த இடத்தில் கவனமாக வலதுசாரித்தனம் என்பதை வெறும் பிஜேபி சார்ந்ததாகப் பார்க்காமல், விரிந்த தளத்தில் நோக்க வேண்டும். இதன் பொருள் அவர்களும் மற்றவர்கள் போன்றே என சொல்வதல்ல. மேலும் இத்தகைய வன்முறைகளுக்கு ‘அரசியல் ஆளுமைகளின் புனித பிம்பம்’ எத்தகைய அளவில் ஊக்கத்தைத் தருகிறது என்பது குறித்தும் நாம் விவாதிக்கவேண்டும்.

எப்போதுமே சர்வாதிகாரிகள் ஒழுக்கவாதிகளாக தம்மை முன்னிறுத்துவதில் கவனம் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு மோடி. நீங்கள் மோடியை ஆண் பெண் உறவு சார்ந்த விஷயங்களில் ஒரு நேருவாக கற்பனை செய்துபார்க்க முடியுமா? வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது ஒருமுறை, “நீங்கள் குடையுடன் இருக்கும் புகைப்படத்தை நான் ட்விட்டரில் பார்த்தேன்” என்று ஒரு பெண் பத்திரிகையாளரிடம் சொல்லும்போது அவரது உடல்மொழியில் இருந்த தயக்கத்தையும், சங்கடத்தையும், செயற்கைத் தன்மையையும் நீங்கள் கவனித்திருக்கீர்களா? அது ஏன் என்று எப்போவாவது யோசித்திருக்கிறீர்களா? அது வெறுமே பெண்களைப் பொது வெளியில் எதிர்கொள்வதன் சங்கடம் மாத்திரம் அல்ல; தாம் கைகொண்டிருக்கிற புனித பிம்பங்களுடன் எதிர்கொள்வதன் சுமை.

இத்தாலியின் முன்னால் பிரதமர் பெர்லுஸ்கோனி ஒருமுறை ஒரு அலுவலகத்தில் இருந்து காரில் ஏறுவதற்கு வெளியே வருவார். அப்போது அருகே இருக்கும் இன்னொரு காரின் மீது குனிந்தபடி ஒரு பேப்பரில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணியின் பின்னால் போய் அவரைப் புணர்வது போல நடித்துவிட்டு காரில் ஏறிச் செல்வார். யூடியூபில் அந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள். அது இத்தாலிய மக்களுக்குச் சொல்லும் செய்தி என்ன? எல்லாரும் பிறழுங்கள் என்பதா? அல்லது பொதுவெளியில் ஒரு பெண்ணை அவமதிப்பதன் வழியாக ஒரு சமூகத்தையே பெண் அவமதிப்பை நோக்கி உந்துவதா? அதுவொரு கேலி. அது ரசிக்கத்தக்க கேலியாக மட்டுமே எவ்வாறு அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது? இப்படி ஒரு கேலியான விளையாட்டில் மோடி போன்ற ஒருவர் ஈடுபடுவதை நம்மால் கற்பனை செய்யமுடியுமா? அதே சமயம் பெர்லுஸ்கோனியிடம் போய் யாராவது இந்த ராஜஸ்தான் சம்பவத்தை சொன்னால், அவர் அதிர்ச்சியடைவார்தானே? ஆனால் மோடிக்கு ராஜஸ்தான் சம்பவம் அதிர்ச்சியைத் தராதுதானே? இந்த அபத்தம் குறித்த விசாரணையைத் தொடர்வதுதான் நவீன வாழ்வியலுக்கு முகம் கொடுப்பதன் அடிப்படை.

இத்தகைய புரிதல்களே, ஒரு வலதுசாரி அரசாங்கம் அரசதிகாரத்துக்கு வரும்போது தனிமனிதத் தன்னிலைகள் அந்தரங்கமாக அடையும் பதட்டங்கள் குறித்த எச்சரிக்கைகளை நமக்கு உண்டாக்கும். ஒரு கும்பலால் துகிலுரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட காதலியைத் தானும் நிர்வாணமாகத் தோளில் சுமந்த படி நடந்த ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியது, நேரு மவுண்ட்பேட்டனின் மனைவிக்கு சிகரெட் பற்றவைக்கும் புகைப்படமா அல்லது ஆதித்யாநாத் கங்கையில் பாலூற்றும் புகைப்படமா என்பது வெறும் கேளிக்கைக் கேள்வி அல்ல ஆழ்ந்த பொருளுள்ள அரசியல் கேள்வி. எல்லாரும் பதில் சொல்லவேண்டிய ஒரு காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்.

இணையதள குறிப்பு : வேறு எந்த புகைப்படத்தை தலைப்பிற்கு பயன்படுத்தினாலும் அது சர்சையாக்கப்படும் என்பதால் பாதுகாப்பாக இந்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளோம்.

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

முகநூலில் பிந்தொடர Karl Max Ganapathy

7 thoughts on “எங்கிருந்து தொடங்குகிறது உறவுமீறும் ஆண்-பெண் மீதான வன்முறை?…

 1. “ஜாதி, மது, வட்டி, சிலைவணக்கம், காமசூத்திரம், தெய்வீக தேவ்டியாத்தனம்” — இதுதான் பார்ப்பன இந்து மதத்தின் அடிப்படை. இதைத்தான் பார்ப்பனீயம் என தந்தை பெரியார் அழைத்தார்.

  இந்துமதத்தின் நீதிக்கோட்பாடு புத்தகமென எதாவது இருக்கிறதா?. வேதப்புத்தகம் எங்கே யாரிடம் இருக்கிறது, அது என்ன நீதி சொல்கிறதென்பது எந்த இந்துவுக்காவது தெரியுமா?. கீதையில் கண்ணன் தருமயுத்தம் செய்தானென்று சொல்லப்படுகிறது. எந்த தருமத்தை நிலைநாட்ட யுத்தம் செய்தானென்று எந்த இந்துவாலும் சொல்லமுடியுமா?. அந்த தருமயுத்தம் செய்த கண்ணனிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளாலமென ஒரு இந்து சிந்தித்தால் என்ன படிப்பினை கிடைக்கிறது?. தீராத விளையாட்டுப்பிள்ளை, காமக்களியாட்டம், கள்ள உறவு ஆகியவைதானே மனதில் நிற்கிறது?.

  கோயிலுக்கு போனால், சுவற்றிலே பல்வேறு கோணங்களில் இந்து கடவுள்களின் காமசூத்திர லீலைகள். உள்ளே போனால், சிவனின் லிங்கமும், பார்வதியின் யோனியும். இதைப்பார்க்கும் ஒரு இந்து ஆணும் பெண்ணும் என்ன நினைப்பர்?. நமது கடவுள்களே செய்யும் போது நாம் செய்தால் தவறா?.

  ப்ரம்மாச்சாரிய சத்திய சோதனை செய்கிறேன் என பொய் சொல்லி, சபர்மதி ஆஸ்ரமத்தில் தனது சொந்த தங்கையின் கொள்ளுப்பேத்திகள், மனு அபா(Manu and Abha) ஆகிய இரண்டு பெண்களுடனும், பல ப்ராஹ்மண பொம்மனாட்டிகளுடனும் பல்வேறு கோணங்களில் கலாவாஹன பூஜையும் யோனி பூஜையும் செய்து ஒரு செக்ஸ் பைத்தியமாக காந்தி வாழ்ந்தார். இப்பேற்பட்ட செக்ஸ் பைத்தியஙகளை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் அறிவிக்கிறது.
  ————————————

  திருக்குரான் மட்டுமே வழிதவறியோருக்கு எப்படி நல்வழி காட்டுவது என போதிக்கிறது. ஒரு இஸ்லாமியாரால் மட்டுமே இப்படி சிந்திக்கமுடியும். ஏனென்றால், வழிதவறிய ஆட்சியாளரையும், சமுதாயத்தையும் திருத்தும் வேலையைத்தான் 1400 வருடங்களுக்கு முன்பு நபிகள் நாயகம் செய்தார்.

  ஆக 130 கோடி இந்தியருக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டுமானால், முதலில் சிலைவணக்கத்தை ஒழிக்க வேண்டுமென்பதில் எந்த சந்தேகமுமில்லை.

  பெண்களை கேவலப்படுத்தும் இந்த தெய்வீக தேவ்டியாத்தன மதத்தில் இந்து சகோதரிகள் ஏன் இனியும் இருக்க வேண்டும்?. இந்து சகோதரியே !!. திருக்குரானை எடு. கண்ணியமாக புர்கா அணிந்து ஹஜ்ஜுக்கு செல்.

  Like

 2. அறிவுஜீவி பாப்பானும் தெய்வீக தேவ்டியாத்தனமும்:

  “கணவர்களே கண்கண்ட தெய்வங்கள்” என ஐந்து பஞ்ச பாண்டவருக்கு உத்தமியாய் வாழ்ந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாள்” பாஞ்சாலியின் கற்பை பற்றி பேசுவதா … இல்லை….

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளை” சூதாட்டத்தில் பகடையாய் வைத்து தோற்ற பொட்டபயலுக பாண்டவரின் ஆண்மைத்தனம் பற்றி பேசுவதா …. இல்லை…

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளின்” கற்பை காப்பாற்ற ப்ருந்தாவனத்திலிருந்து ஓடோடி வந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனை பற்றி பேசுவதா…. இல்லை

  அழகர் கோயில் முதல் அஜந்தா எல்லோரா குகைக்கோயில்கள் வரை தேவரும் வைசியரும் சகட்டுமேனிக்கு அம்பாளை ஆலிங்கனம் செய்யும் போது, ஒரு முறை கூட “அய்யோ கிருஷ்ணா… காப்பாத்து” என கூவாத பாப்பாத்திக்களின் கள்ள மௌனம் பற்றி பேசுவதா….. இல்லை …

  வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுவதைப் பார்த்து “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் “அறிவுஜீவி” பொட்டப்பய பாப்பானைப் பற்றி பேசுவதா…..
  ——————————-

  நான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.

  நான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.

  உனது மீனாக்‌ஷி அம்பாளை கோயில் சுவற்றில் வைத்து ஆய கலை அறுபத்து நான்கும் செய்கிறான் தேவரும் வைசியனும். அவனிடம் உன்னால் மோத முடியாது. அவன் மாட்டுக்கறி உண்பவன். நீ மாட்டுமூத்திரம் குடிப்பவன்.

  பயந்துபோய் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுகிறாய். அங்கே அரபியும் வெள்ளைக்காரனும் பாப்பாத்தி பாரத்மாதாவை சகட்டுமேனிக்கு துகிலுரிக்கிறான். அரபி உனக்கு சுன்னத் செய்ய கணக்கு போட்றான், அமெரிக்கன் உனது பாரத்மாதாவுக்கு அல்லேலூயா போட கணக்கு பண்றான். நீ அவர்களிடம் கைகட்டி வாய்பொத்தி கூழைக்கும்பிடு போடுகிறாய்.

  அய்யோ பாவம்… உனது வக்கத்த நிலையை நினைத்தால் அழுவதா சிரிப்பதா புரியவில்லை.

  Like

 3. நீ இஸ்லாத்தை ஏற்க வேண்டாம். பிரச்னையில்லை. நான் கேட்பது உனது மத நம்பிக்கை பற்றிய கேள்வி:

  உனது இறைவன் யார்?

  1. உருவமற்ற ஓரிறைவன் ப்ரஹ்ம்மனா?

  2. அவுத்து போட்டு அம்மணமாக நிற்கும் அம்பாளா?

  3. காலை விரித்து யோனியை காட்டும் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவா?

  4. பொம்மனாட்டிகளின் ஜட்டி பாவாடை திருடும் செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனா?

  5. ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை வரிசையாக நிற்க வைத்து விந்தேற்றும் கோ-விந்தனா?

  இல்ல அம்புட்டுமா?.
  ————

  பாரத்மாதா தேவ்டியாமுண்டைக்கும், செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனுக்கும் நீ ஏன் வக்காலத்து வாங்குகிறாய்?. அந்த இழிவை நீ ஏன் சுமக்க வேண்டும்?.

  “எனக்கும் அம்பாளுக்கும், பாரத்மாதா தேவ்டியாமுண்டைக்கும், செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவையெல்லாம் சுத்த பொய். நான் எனது வேதம் சொல்லும் உருவமற்ற ஓரிறைவன் ப்ரஹ்மனையே வணங்குகிறேன்” என ஒரு தடவை சொல். உன்னை யாராலும் எதுவும் செய்யமுடியாது. மற்றபடி உனது இஷ்டம்.

  Like

 4. சிந்து பைரவி யார்?:

  “அண்ணே ஒரு சின்ன டவுட்டு…. பைரவன் என்றால் ஆண் நாய். பைரவி என்றால் பெண் நாய். சிந்து பைரவி என்றால், பாக்கிஸ்தானின் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த பெண் நாயா?”
  —-

  சோம்நாதரை மொட்டையடித்து விட்டு பொன்னும் பொருளும் மூட்டை கட்டிக் கொண்டு காபூலுக்கு திரும்பும் வழியில், பாக்கிஸ்தான் சிந்து நதிக்கரையில் தேவதாசிகளாக ஆடிப்பாடி வாழ்ந்த பார்ப்பன பெண்களை “சிந்து பைரவி – சிந்து நதிக்கரையில் வாழும் பெண் நாய்கள்” என கஜினி முகமது அழைத்தார். ஆனால் இன்றைக்கும் தமிழக பார்ப்பனர் சிந்து பைரவி ராகம் பாடி கஜினி முகமது அவர்களுக்கு வைத்த இழிவான பட்டப்பெயரை கௌரவமாக எண்ணி அகமகிழ்கின்றனர்.

  சுயமரியாதையை சிதைத்து, பகுத்தறிவை மழுங்கடிக்கும் பார்ப்பனீய இந்து மதத்தை விட்டு வெளியேறு. கண்ணியம், சமநீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை போதிக்கும் இஸ்லாத்தை தழுவு.

  Like

 5. பாப்பானின் தேசபக்தியும் பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவின் பரிதாப நிலையும்:

  மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

  கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்.

  நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம் ஜாதாக்கள் என பெருமிதம் கொள்வான்
  ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பாப்பான் “ராம் ஜாதாவா, ஹராம் ஜாதாவா” என கேட்டால், குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வான்.

  என்னைப்போல் அறிவுஜீவி இவ்வுலகிலுண்டா என தோள்கொட்டுவான்
  “வைசியன் கண்ணன்”, பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு பிருந்தாவனத்தில் விந்தேற்றும் போது “கோ-விந்தா, கோ-விந்தா” என கன்னத்தில் போட்டுக்கொள்வான்.

  வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை அரபியிடமும் வெள்ளைக்காரனிடமும் வப்பாட்டியாய் அடகு வைப்பான்.

  என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.

  சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.

  பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அனுகுண்டு போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பி விடுவேனென்றால் பேந்த பேந்த முழிப்பான்.

  எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் அங்கேயே கழிந்துவிடுவான்.

  பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்

  அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.

  தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.

  இந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.

  ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பான், நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன் என கீதையை உபதேசிப்பான்.

  பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்துவான்.

  பெண்களை சரஸ்வதி லட்சுமி என போற்றுவான், கோயில் சுவற்றிலே காமசூத்திர லீலைககளை அரங்கேற்றி அணுஅணுவாய் ரசிப்பான்.

  அய்யய்யோ அபச்சாரம் அபச்சாரமென்பான், அழகர் கோயில் சுவற்றிலே அம்பாளை தேவர் ஆலிங்கனம் செய்யும் போது பேஷ் பேஷ் என்பான்.

  உயிரைக் கொல்லுதல் மஹா பாவமென்பான், ஜாதி வெறியரை உசுப்பேத்தி வெட்டிக் கொல்வான்

  இந்த அரைநிர்வாணப் பக்கிரி அயோக்கிய பாப்பானை மண்டியிட வைக்க தந்தை பெரியாரும் ஜின்னாவும் மீண்டும் பிறக்க வேண்டும்.

  Like

 6. அப்படி எதை கொமைனியிடம் யாசிக்கிறாள் இந்த கிழட்டு பாப்பாத்தி?. தாலி பிச்சை கேட்கிறாளா அல்லது மாங்கல்ய பாக்கியம் கேட்கிறாளா?.

  இவள் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர். ஒரு இந்து பெண் அமைச்சர் எப்படி ஆடை அணிய வேண்டுமென இந்திய அரசாங்க நியதி சொல்கிறதோ அந்த ஆடையுடன் கொமைனியை சந்திக்க வேண்டியதுதானே?. அவன் அனுமதிக்காவிட்டால், அந்த நாட்டில் நுழையாமல் திரும்பி வந்திருக்க வேண்டும். இவளை உலகம் கைதட்டி பாராட்டும்.

  அய்யகோ… இப்படி முக்காடு போட்டு கூனிக்குறுகி கொமைனி முன்னால் நின்று உனது பார்ப்பன இனத்தையே தலைகுனிய வைத்து விட்டாயே…

  உனது பாரத்மாதா அம்மணமாக கோயிலில் நிற்கும் பொழுது, உனக்கு புர்கா ஒரு கேடா?. அடுத்த முறை கொமைனியை சந்திக்க செல்லும் போது, அம்மணமாக செல்.

  பார்ப்பனீயத்தை மண்டியிட வைத்தது இஸ்லாம் என்பதில் என்ன சந்தேகம்?.
  —————

  சாபஹார் துறைமுகம் வேண்டி கொமைனிக்கு முந்தானை விரிக்கும் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா:

  சுஷ்மா: சலாமலைக்கும் சுல்தான்… எப்படியிருக்கேள்… பழசெல்லாம் மறந்துடுச்சா… பாக்கிஸ்தான் பிரிவினைக்கு முன்னாடி, நாம ரெண்டு பேரும் ஆர்யவர்த்தாலே ஓடிப்பிடிச்சு வெளாண்டோமே.. ஞாபகமிருக்கா ..

  கொமைனி: நன்றாக நினைவிருக்கிறது குதம்பாய்.. எனது அந்தப்புரத்தில் சென்று ஓய்வெடு.. அங்கே வந்து உன்னை சந்திக்கிறேன்…
  ————————–

  சுஷ்மா: என்ன சுல்தான், இப்படி பண்ணிட்டேள்… காஷ்மீர் சுதந்திரத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கேள்… சைனாவும் பாக்கிஸ்தானும் சாபஹார் ப்ராஜெக்ட்ல சேரலாம்னு அழைப்பு கொடுத்திருக்கேளே… அவா எங்களுக்கு எதிரியாச்சே…

  கொமைனி: பாக்கிஸ்தான் எங்களுடைய இஸ்லாமிய சகோதரர்… எங்களுக்கு அணுகுண்டு, ஏவுகணை தொழில்நுட்பத்தை கொடுத்த நாடு… சைனா சூப்பர் பவர். எங்களுடைய 40 வருட நெருங்கிய தோழன். நீ ஒரு காபிர் அடிமை.. இன்று எனக்கு முந்தானை விரிப்பாய், நாளை ட்ரம்புக்கு முந்தானை விரிப்பாய். “காபிர் மீது ஜிஹாத் செய்”னு திருக்குரான் அறிவிக்கிறது. ஒன்ன நம்பவே முடியாது.

  சுஷ்மா: சுல்தான் ஜி.. உங்களை இந்தியாவின் அரசனாக்குகிறோம். பொன்னும் பொருளும் உங்களுடைய காலடியில் கொண்டு வந்து கொட்டுகிறோம். அழகிய பாப்பாத்திக்களை உங்களுடைய ஆசை நாயகிகளாக தருகிறோம்.. தயவு செய்து சைனா பாக்கிஸ்தானோட மட்டும் சேராதீங்கோ… காஷ்மீர் பத்தி பேசாதீங்கோ…

  கொமைனி: நீ ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும் தந்தாலும், அல்லாஹ்வின் கட்டளையை நான் நிறைவேற்றாமல் போகமாட்டேன்….

  சுஷ்மா: ஙேஏஏஏஏஏஏ……

  Like

 7. பன்றிக்கு பிடித்த உணவு மலம். அது எந்த நாட்டு பன்றியாக இருந்தாலும் சரி. பன்றிக்கு எவ்வளவுதான் கேரட்டு முட்டைக்கோசு போட்டு வளர்த்தாலும், மலத்தை பார்த்து விட்டால் அங்கேதான் ஓடும். ஆகையால்தான் பன்றிக்கறி இஸ்லாத்தில் ஹராம் என தடை செய்யப்பட்டுள்ளது.

  தந்தை பெரியார் சாகும்வரை திருக்குரானால் தடுக்கப்பட்ட மது, பன்றி இறைச்சி ஆகியவற்றை கையால் தொட்டது கூட இல்லை. முஸ்லிம் வீடுகளிலும் கடைகளிலும் சமைக்கப்பட்ட ஹலால் அசைவ உணவையே விரும்பி உண்டார்.

  தனது வாழ்நாளில் தந்தை பெரியார், யார் காலிலும் விழவில்லை, யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை.

  “இந்து கடவுள்களில் அனவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை?. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை” என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார் வாப்பா பெரியார்.

  தனது வாழ்நாளில் ஒருமுறை கூட அல்லாஹ்வையோ, திருக்குரானையோ, நபிகள் நாயத்தையோ இழிவாக பேசவில்லை. அல்லாஹ் இல்லை என ஒரு முறை கூட சொல்லவில்லை.

  திருக்குரான் அடிப்படையில் சாகும் வரை சிலைவணக்கத்தை எதிர்த்தார் பெரியார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்து நடுத்தெருவில் போட்டு சுக்கு நூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

  சாகும் வரை பார்ப்பனீயத்துக்கெதிராக ஜிஹாத் செய்த, தந்தை பெரியாரை விட ஒரு சிறந்த முஸ்லிம் இந்தியாவில் இது வரை பிறக்கவில்லை.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.