இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடத்திய மறியல் போராட்டத்தில் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். நீட் நுழைவுத் தேர்வை கைவிட்டு, தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளித்திடல் வேண்டும். அனைத்து பகுதி மக்களையும், தொழில்களையும் பெரிதும் பாதித்துள்ள ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்திட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்திட வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 5000 ம் வேலையில்லாக் கால நிவாரணம் வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் அமல்படுத்தவும், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அமல்படுத்தவும், தினஊதியம் ரூ 400 வழங்கிடவும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை உடன் அமைத்திட வலியுறுத்தியும், சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி ஆய்வு மையம் தொடர்ந்து மேம்பட்ட முறையில் செயல்படவும், சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ் ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திடவும், இயற்கை வளச் செல்வங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்துவதுடன், அரசு நிர்ணயித்த விலையில் மணல் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வலியுறுத்தியும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடு இன்றி இலவசமாக கிடைத்திடக் கோரியும், ஊழலை ஒழித்திட, மாநில அரசு லோக் ஆயுக்தா சட்டத்தையும், மத்திய அரசு லோக்பால் சட்டத்தையும் உடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உடன் நடத்திடக் கோரியும், தமிழக மீனவர்கள் உடமைக்கும், தொழிலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அளித்திட வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பனங்கல் மாளிகை அருகில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை மூத்த தலைவர் தா.பாண்டியன் தொடங்கி வைத்து பேசினார்.

தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தஞ்சையிலும், மாநில துணைச்செயலாளர் கே.சுப்பராயன் திருப்பூரிலும், மாநில துணைச் செலாளர் மு.வீரபாண்டியன் சிவகாசியிலும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோ.பழனிச்சாமி நெல்லையிலும், டி.எம்.மூர்த்தி திருவள்ளுரிலும், பி.சேதுராமன் மதுரையிலும், பி. பத்மாவதி திருச்சியிலும், என்.நஞ்சப்பன் தர்மபுரியிலும், ந.பெரியசாமி கரூரிலும் போராட்டத்திற்கு தலைமை வகித்து கைதாகினர்.

மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆங்காங்கே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தலைமை தாங்கி கைதாகியுள்ளனர்.

One thought on “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

 1. இனியும் தேவையா இந்த தரித்திரியம் பிடித்த பாரத்மாதா?:

  10 வருடங்களில் பாக்கிஸ்தான் இந்தியாவின் வாசலில் பிச்சை எடுக்குமென நேரு மனப்பால் குடித்தார். ஆனால் இந்த முட்டாள் பார்ப்பானின் மனக்கோட்டையை சிதறடித்து பார்ப்பனரின் திமிரை ஒடுக்கிவிட்டது அணுசக்தி பாக்கிஸ்தான்.

  பாக்கிஸ்தான் மட்டும் உருவாகாமலிருந்திருந்தால், இந்நேரம் இந்தியா முழுதும் குஜராத் நடந்திருக்கும். காபிர்கள் முஸ்லிம்களை உயிரோடு புதைத்திருப்பர். இன்று பாக்கிஸ்தான் எனும் வார்த்தையை கேட்டாலே காபிருக்கு கதிகலங்கி விடுகிறது.

  ஒன்றுமே இல்லாமல் முசல்மான்கள் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை உதைத்து பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று ரஷ்யாவை துண்டு துண்டாக்கி அமெரிக்காவை ஓட ஓட விரட்டியடித்த மாவீரர் பாக்கிஸ்தானும் தாலிபானும் இருக்கும்போது, இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவது பெரிய விஷயமல்ல. மாட்டு மூத்திரம் குடிப்பவனுக்கும் மாட்டுக்கறி உண்பவனுக்கும் வித்தியாசமுண்டு.

  அரபு நாடுகளில் எந்த பொது டாய்லட்டுக்கு சென்றாலும், அதை உடனுக்குடன் சுத்தம் செய்ய தயாராக ஹிந்து தொழிலாளிகள் நிற்பதை காணலாம். சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஹிந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். ஒரு ஹிந்துக்கு டாய்லட் கழுவும் வேலை கூட தர வக்கில்லாத இந்த நாட்டில் முசல்மானுக்கு என்ன மசுரு கிடைக்கும்?. தேவையா இந்த தரித்திரியம் பிடித்த நாடு?
  —————–

  இந்தியாவில் பிழைக்க வழியில்லாமல் வெளிநாட்டில் சென்று பிழைக்கும் அத்துனை இந்தியரும், குறிப்பாக முஸ்லிம்கள், மிகவும் சந்தோஷமாகவே இருக்கின்றனர்.

  “அரபு நாட்டுக்கு வந்துதான் நல்ல வாழ்க்கையை பார்த்தோம். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுக்கு நன்றி” என்று சொல்லும் லட்சக்கணக்கான பார்ப்பனரை பார்த்து “திரும்பி வா தேசத்துரோகியே” என பார்ப்பன ஜனாதிபதியால் சொல்ல முடியுமா?. அவ்வளவுதான். ஒவ்வொரு ப்ராஹ்மினும் கோட்சேயாக மாறிவிடுவார்.

  பாப்பார தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கு அரபு ஷேக்குகளுக்கு தலையணை மந்திரம் ஓதவும், தமிழச்சியை கற்பழிக்கும் சிங்கள வெறியனுக்கு விளக்குப்பிடிக்கவுமே நேரம் போதவில்லையே. அது தவிர அமெரிக்காக்காரன் இம்மென்றால் முந்தானை விரிக்க வேண்டும். ஹிந்து அடிமைகளை கவனிக்க அவளிடம் நேரமேது?.

  130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறி. பாரத்மாதாவுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.

  ஒன்று மட்டும் நிச்சயம். காபிரும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும். இன்னொரு பாக்கிஸ்தான் உருவாகும். வேறு வழி?

  இந்த தரித்திரியம் பிடித்த நாட்டை “திராவிட நாடு, தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என உடைத்தால், 130 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும். அவரவர் தேசத்தில் அவரவர் நிம்மதியாக வாழலாம்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.