‘சசிகலாவுக்கு சிறையில் சலுகை தரப்பட்டது உண்மையே’

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மைதான் என கர்நாடக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் அசோக் கூறியுள்ளார்.

பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் ஆஜரான சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரட், டிஐஜி ரேவண்ணா ஆகியோர் இதைத் தெரிவித்ததாகவும் அசோக் கூறியுள்ளார். சசிகலாவுக்கு டி.வி. வழங்கப்பட்டதும் தனி சமையல் நடைபெற்றதும் அவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்ததும் உண்மை தான் என அதிகாரிகள் கூறியதாக அசோக் தெரிவித்தார்.

One thought on “‘சசிகலாவுக்கு சிறையில் சலுகை தரப்பட்டது உண்மையே’

  1. The money will take care of everything. This is what she is telling us. From where this money came? Who gave the money to the authorities? If she is transferred to Tamilnadu jail, she will attend the cabinet meeting daily and will issue orders from there. In another four years, she will buy the entire India.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.