‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில்

தன்னுடைய மகன்களுக்கு ஒரே சாதியைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து வைத்ததாக நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ். வீ. சேகர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார் சுப. வீ.

சில நாள்களுக்கு முன் நியூஸ் 7 தொலைக்காட்சியில், பாஜக நாராயணன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடலையொட்டி, எஸ்.வி.சேகரின் காணொளி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக அவருக்கு நான் எழுதியிருந்த திறந்த மடலும், அதற்கு அவர், பத்திரிகை.காம் இணையத்தளத்தில் கூறியிருந்த பகிரங்க பதிலும் அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதிவு இடம்பெறுகின்றது.

என்னுடைய மடல் சமூக அரசியல் தளத்தில் நின்று பல செய்திகளைப் பேசியது. ஆனால் அதற்குவிடையளித்த அவரோ, பல்வேறு தனிமனிதத் தாக்குதல்களை என் மீது தொடுத்திருக்கிறார். அரசியலற்ற தனிமனிதச் சண்டைகளில் ஈடுபட எனக்கு எப்போதும் விருப்பமில்லை. எனவே இனிமேல் அவருக்கு மறுமொழி கூறிக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிட்டு, சமூக நீதியில் அக்கறை கொண்ட மக்களுக்கான விளக்கமாய் இந்தப் பதிவை நான் பொதுவெளியில் முன்வைக்கின்றேன்.

“சாதி மதம் என்பது அவரவருக்குத் தாய் தந்தைதான். அதாவது தாய் தந்தை இருப்பவர்களும், மதிப்பவர்களும் என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள்” என்று சே.வி சேகர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய சாதிப்பற்றை இதனை விடத் தெளிவாக வெளிப்படுத்த முடியாது. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டமைக்கு அவருக்கு நம் நன்றி.

99 சதவீதம் மதிப்பெண் (முதலில் 99.9 சதவீதம். இப்போது அது 99 ஆகக் குறைந்துவிட்டது) பெற்ற பிராமண மாணவர்களுக்கு இடம் இல்லை என்று நான் சொன்னது உண்மை என்று மறுபடியும் கூறியுள்ளார். இது கலப்படமற்ற பொய் என்பதற்குப் பெரிய சான்றுகள் தேவை இல்லை. எந்த ஒரு கல்வி நிலையத்தின் புள்ளி விவரத்தை எடுத்தாலும் உண்மை புலனாகும்.

“எங்கள் மூதறிஞர் ராஜதந்திரி ராஜாஜி அவர்கள் சொன்னதால்தான் பிராமணர்கள் ஒட்டு போட்டு முதன்முதலாக திமுக ஆட்சி அமைந்தது” என்று எஸ்.வி.சேகரால் கூசாமல் எழுத முடிகிறது. அப்படியானால், ராஜாஜி திமுகவைக் கடுமையாக எதிர்த்த 1971 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியைத் திமுக பெற்றதே எப்படி?

“பார்ப்பான் என்ற வார்த்தைப் பிரயோகமே தவறு என்று நாங்கள் சொல்கிறோம். பிராமணர் என்று பொதுவெளியில் நாகரிகமாக அழைக்க விருப்பம் இல்லாத மதியில்லாதவர்தான் உங்கள் மதிமாறன்” என்பது சேகரின் கூற்று. ‘பார்ப்பனர்’ என்பது வசைச் சொல்லோ,ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்தும் சொல்லோ அன்று. அவ்வாறு எவர் ஒருவரையும் வாசை பாடுதல் நம் பழக்கமும் அன்று. தச்சு வேலை செய்வோர் தச்சர் என்று கூறப்படுவதை போல, குறி பார்ப்போர், கணி (சோதிடம்) பார்ப்போர், பார்ப்பார், பார்ப்பனர் என்று சங்க காலம் தொட்டு அழைக்கப்பட்டனர். அதனால்தான் அந்தச் சொல்லை அவ்வையார், போன்ற புலவர்களே சங்க இலக்கியத்தில் பயன்படுத்தியுள்ளனர். “ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் சொரிந்து” என்கிறது அவ்வையின் பாடல் (புறநானூறு – 367). வள்ளுவரும் ஒரு குறளில் “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்/ பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்கிறார். எங்கள் பாரதி, எங்கள் பாரதி என்று சேகர் போன்றவர்கள் உயர்த்திப் பிடிக்கும் பாரதியார், ஓரிடத்தில், “நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்” என்கிறார்.இன்னொரு இடத்தில், மிகக் கடுமையாக, “சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி” என்கிறார். அவ்வை, வள்ளுவர், பாரதியார் எல்லோருமே மதிமாறனைப் போல மதியில்லாதவர்கள்தானா?

பிராமணன் என்று எம் போன்றவர்கள் குறிப்பிட மறுப்பதற்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. அச்சொல்லுக்குப் பிரமனில் இருந்து உதித்தவன் என்று பொருள். பிரம்மனையே நம்பாத நாங்கள், பிராமணனை எப்படி ஏற்போம்? பிரமனை நம்புகிறவர்கள் கூட ஒரு வினாவைத் தொடுக்க வேண்டும். ‘நீங்கள் பிரம்மனிடமிருந்து வந்தவர்கள் என்றால், நாங்களெல்லாம் எங்கிருந்து வந்தவர்கள் என்று கேட்க வேண்டாமா?

எனக்கு ஸ்டாலின் நண்பர், 2010 முதல் மோடியும் நண்பர் என்கிறார் சேகர். இப்போது என் தம்பி மனைவிதான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். அதிகார மிரட்டல் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள். நியூஸ்7 தொலைகாட்சி நெறியாளருக்கும் ஒரு மிரட்டல் அவரின் பதிலில் உள்ளது. அதன்மூலம், இனி எல்லா ஊடகங்களும், ஊடக நெறியாளர்களும் எங்களுக்குப் பயந்து, எங்களுக்குச் சாதகமாகத்தான் பேச வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் அவர்.

சேகரின் கடிதத்தின் அடித்தளமாக ஒரு விருப்பம் இடம்பெற்றுள்ளது. எப்படியாவது திமுகவினர் என்னை வெளியே தள்ளி விட வேண்டும் என்பதுதான் அது. கழகத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றும், கழகத் தலைமை என்னிடம் கொண்டுள்ள அன்பும் ‘சேகர்களை’ மிகவும் துன்பப்படுத்துகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ‘என் நண்பர்’ என் நண்பர்’ என்று கழகச் செயல் தலைவர் குறித்து அடிக்கடி குறிப்பிடுகின்றார். ஆனால் 2ஜி தீர்ப்புக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்று போகிற போக்கில் எழுதுகிறார். ‘தன் நண்பர்’ மீது அவர் கொண்டுள்ள நட்பின் ‘லட்சணம்’ இதுதான்.

இறுதியாக, என் மீது கூறப்பட்டுள்ள சில அவதூறுகளைப் பற்றிச் சில வரிகள் – என் முதல் மகனுக்கும், இரண்டாவது மகனுக்கும் சொந்த சாதியிலேயே பெண் எடுத்துள்ளேன் என்று வாட்ஸ் அப்பில் வந்துள்ளதாம். அதனை மேற்கோளாகக் காட்டிவிட்டு, ‘ஊருக்கு மட்டுமே உபதேசமா? என்று கேட்டுள்ளார். ஒன்றை எழுதுவதற்கு முன் அந்தச் செய்தி உண்மைதானா என்று சரி பார்த்து எழுதுவது பொறுப்புள்ளவர்களின் கடமை. அதை எஸ்.வி.சேகரிடம் எதிர்பார்க்கக் கூடாதுதான்! எனக்கு இரண்டில்லை, மூன்று பிள்ளைகள். மூவரும் எந்தெந்தச் சாதியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர் விசாரித்துத் தெரிந்து கொள்ளட்டும்.

‘வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராக’ இருந்ததாகப் படித்தாராம். நண்பர் அவர்களுக்கு ‘அறிவு நாணயம்’ இருக்குமானால், இதனைச் சான்றுகளோடு மெய்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த அவதூறுகள் குறித்தெல்லாம் நாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்கு வேலை இருக்கிறது நிரம்ப! அதில் கவனம் செலுத்துவோம். இருப்பினும், எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்குப் பின்னால் இருக்கிற வன்முறைக் கும்பல், மதிமாறன் போன்ற தோழர்களின் மீது ‘குறி’ வைக்கிறதோ என்ற ஐயம் மட்டும் என் நெஞ்சில் ஆழமாக இருக்கிறது. கவனம் தோழர்களே!

4 thoughts on “‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில்

 1. // எனக்கு இரண்டில்லை, மூன்று பிள்ளைகள். மூவரும் எந்தெந்தச் சாதியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர் விசாரித்துத் தெரிந்து கொள்ளட்டும்.//
  —————–

  ஜாதி மறுப்பு ஜாதி மறுப்பு என வாய்கிழிய கத்தினாலு, இன்று வரை ஒரு பெரியாரிஸ்ட் கூட ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் முதுகில் பாப்பான் குத்திய இந்து எனும் முத்திரையை அழிக்க முடியவில்லை. பார்ப்பனீய இந்து மதத்தை விட்டு, ஜாதியை விட்டு வெளியேற இஸ்லாத்தை தழுவுவதை விட்டால் வேறு வழியே கிடையாது. இந்த உண்மையை தைரியமாக பெரியாஸ்ட்டுக்களுக்கு எடுத்துரைத்து அவர்களுடைய மனசாட்சியை உலுக்கிய பார்ப்பனர் எஸ்,வி,சேகரை பாராட்டாமல் இருக்கமுடியாது.

  அதாவது, பாப்பானை பார்த்து “நீ சுன்னத் செய்வீயா” என பெரியாரிஸ்ட் கேட்கிறார். பெரியாரிஸ்டை பார்த்து, “நீ ஜாதியை விட்டு வெளியேறினாயா?. ஊருக்கு மட்டுமே உபதேசமோ?” என பாப்பான் கேட்கிறான்.

  கடைசியில் “பார்ப்பனீயத்தை ஒழிக்க, ஜாதியை ஒழிக்க, இஸ்லாமே இறுதி தீர்வு” என தந்தை பெரியார் சொன்னதை பெரியாரிஸ்ட்டும் பாப்பானும் சொல்கின்றனர்.

  Like

 2. // தச்சு வேலை செய்வோர் தச்சர் என்று கூறப்படுவதை போல, குறி பார்ப்போர், கணி (சோதிடம்) பார்ப்போர், பார்ப்பார், பார்ப்பனர் என்று சங்க காலம் தொட்டு அழைக்கப்பட்டனர். //
  —————-

  பெரியார்: ஒஹோ.. அப்படியா… அம்பி, மேலே புலித்தேவர் பெண்டு கழட்றாரே.. அவாளோட ஜாதி என்ன தெரியுமா நோக்கு?.

  அம்பி: நேக்கு தெரியாது அங்கிள்.. பாத்தா எங்க மீனாள் ஆண்டி மாதிரி இருக்கா…

  பெரியார்: பேஷ்.. பேஷ்.. கண்டுபிடிச்சிட்டியே… சரி, அவாள கூட்டிக்கொடுத்த ஆம்படையான் ஜாதி தெரியுமோ நோக்கு?.

  அம்பி: தெரியாது அங்கிள்..

  பெரியார்: அந்த ஆம்படையான் ஜாதி பாப்பான்…

  அம்பி: தொழில் ரீதியா ஜாதி வந்துச்சுனு சொன்னேள்… அந்த அங்கிள் என்ன தொழில் செஞ்சார்?. அவர்க்கு ஏன் பாப்பான்னு பேர் வந்துச்சு?.

  பெரியார்: அப்படி போடு…. பாப்பான் கூட்டிக்கொடுத்து வேடிக்கை பாப்பான்… யோனியை காட்டிக்கொண்டிருக்கும் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கும், அழகர் கோயிலில் புலித்தேவர் அம்மணமாக பெண்டு கழட்டும் அம்பாளுக்கும் ஒரு ஜட்டி வாங்கி தரக்கூட வக்கில்லாமல் பராக்கு பாப்பான் பொட்டப்பய பாப்பான். பாரத்மாதா தேவ்டியாமுண்டைய அரபிக்கும் அமெரிக்காவுக்கும் கூட்டிக்கொடுத்து கைகட்டி வாய் பொத்தி கூழைக்கும்பிடு போட்டு வேலை பாப்பான்.. ஊர கொளுத்தி வேடிக்கை பாப்பான்.. சோத்துக்கில்லாத பாப்பான் சொன்ன பேச்ச கேப்பான்…

  Like

 3. “ஜாதி இல்லை, இல்லை, இல்லவே இல்லை.…”

  ஒரு பெரிய பெரியாரிஸ்ட்டும் சின்ன தலித்தும் ப்ரண்ட்ஸ். ஒரு நாள் பெரியாரிஸ்ட்கிட்ட தலித் ஒரு டவுட்ட கேக்கறாரு….

  தலித்: அண்ணே… ஒரு சின்ன டவுட்டு…

  பெரியாரிஸ்ட்: ம்ம்… சொல்றா…

  தலித்: அண்ணே… ஜாதி இல்ல ஜாதி இல்லனு ஒங்க ஆளுங்க மேடைல பேசறாங்க… ஆனா கடைசில, அவுங்கவுங்க ஜாதிக்குள்ளதானெ சம்பந்தம் வக்கறது, கொடுக்கறது வாங்கறது எல்லாம் பண்றாங்க… எங்கள கீழ்ச்சாதியா ஒதுக்கிதான வக்கறாங்க… எங்கண்ணே பெரியாரு ஜாதிய ஒழிச்சாரு?.

  பெரியாரிஸ்ட்: ஓஹோ.. அப்படி வர்ரியா… சரி.. என் ஜாதி என்னடா?

  தலித்: தேவருங்க…

  பெரியாரிஸ்ட்: ஒன் ஜாதி என்னடா?

  தலித்: பறயனுங்க…

  பெரியாரிஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்கா?

  தலித்: இல்லண்ணே…

  பெரியாரிஸ்ட்: ஒன் ஜாதி எங்கிட்ட இருக்கா?

  தலித்: இல்லண்ணே…

  பெரியாரிஸ்ட்: அப்ப ஜாதி எங்கடா?

  தலித்: இப்படி சொன்னா எப்படிண்ணே…. ஒங்க ஜாதி ஒங்ககிட்ட…

  பெரியாரிஸ்ட்: டேய்…. ஜாதி இருக்குனு எப்பவாச்சும் நாங்க சொன்னோமாடா?.

  தலித்: இல்லண்ணே… ஜாதி இல்லேன்னுதாண்ணே சொல்றீங்க…

  பெரியாரிஸ்ட்: (சிவாஜி ஸ்டைலில், கண்கள் சிவக்க) அதத்தான் திருப்பி திருப்பி சொல்றேன்… ஒன் ஜாதி எங்கிட்ட இருக்காடா?.

  தலித்: இல்லண்ண….

  பெரியாரிஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்காடா?.

  தலித்: (கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்) இல்லண்ணே….

  பெரியாரிஸ்ட்: (கையில் பீச்சட்டியுடன்) ஜாதி இருக்காடா பற நாயே?.

  தலித்: இல்லண்ணே…இல்லண்ணே.. ஜாதி இல்லவே இல்லண்ணே… (அழுது கொண்டே தலைதெறிக்க ஓடுகிறார்)

  Like

 4. எஸ்.வி.சேகருக்கு:

  நான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.

  நான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.