எழுத்தாளர் ஜோ டி குரூஸின் சுயசரிதையான ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறுகிறது. ஜீவா படைப்பகம் வெளியீடும் இந்நூல் வெளியீட்டில் க.வை. பழனிச்சாமி, ஆறுமுகத் தமிழன், ஆடம் தாசன், ரோகினி, பாக்கியம் சங்கர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். ஜோ டி குரூஸ் ஏற்புரை ஆற்றுகிறார்.
நேரம்: 5:00 மணிக்கு..
இடம் : வினோபா அரங்கம்,
தக்கர் பாபா வித்யாலயம் வளாகம்,
வெங்கட்நாராயணா சாலை, தி.நகர்,
சென்னை – 17.
தொடர்புக்கு: +91 9003984963