கம்யூனிஸ்ட்கள் தங்களை தலித்துகளாக எண்ணக்கூடாது ; நிர்மலா கொற்றவையின் புதிய கருத்து…

மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் எழுத்தாளர் கொற்றவை. ‘கம்யூனிஸ்டுகள் தங்களை கம்யூனிஸ்டுகளாக மட்டுமே எண்ண வேண்டும். தலித்துகளாக உணரக்கூடாது’ என தனது முகநூல் பதிவில் எழுதியுள்ள கருத்து விவாதங்களை கிளப்பியுள்ளது.

எழுத்தாளர் கொற்றவை

Kotravai N:

கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் தோழர்கள் தங்களை கம்யூனிஸ்டுகளாக உணர வேண்டுமே அல்லாது தலித்துகளாக எண்ணக் கூடாது. கம்யூனிஸ்டுகளாக கருதினால் எவர் பற்றிய விமர்சனத்தையும் அவர்கள் திறந்த மனதோடு காண்பார்கள். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு தங்களை தலித்துகளாக உணர்வதென்பது, அவர்கள் இன்னும் சாதியை கடக்கவில்லை என்று கருதுவதற்கே இடமளிக்கிறது. கட்சிகள் அமைப்புகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்!

yazhanaathi:

கம்னியூஸ்டுகள் தங்களை தலித்துகளாக உணர்வதே மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்

Karthik Elanthiriyan:

இங்கே சில கம்யூனிஸ்ட்கள் தலித்தியமே பேச கூடாது என்கிறார்கள்…

கவிஞர்.தமிழ்இலக்கியன்:

தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்கள் நீங்கள் சொல்லும் வரையறைக்குள் வர எப்போதும் விரும்புவதில்லை தோழர்.

Sathish Chelladurai:

ஒரு #தலித், #மார்க்சியம்#மாவோயிஸ்ட் என தன்னை எளிதாக ஐக்கியப்படுத்தி கொள்கிறான்.ஒரு தலித்தை தவிர அம்பேத்கரிஸ்ட்டாக யாரும் தன்னை அறிவித்துக்கொள்வது இல்லை ஏன்? அம்பேத்கரியமோ,அம்பேத்கரின் செயல் திட்டங்களோ தீர்வல்ல,மாற்றம் ஏற்படுத்தாது எனில் அவரை ஏன் முன்னிறுத்தனும்? மாவோவயும் ,மார்க்சையும் மட்டுமே வைத்து புரட்சி செய்யலாமே.. #அம்பேத்கரியத்தை இணைத்து செல்லும் புரிதலான #கம்யூனிஸ்ட்கள் தவிர்க்கவும் இப்பதிவை!

One thought on “கம்யூனிஸ்ட்கள் தங்களை தலித்துகளாக எண்ணக்கூடாது ; நிர்மலா கொற்றவையின் புதிய கருத்து…

 1. தலித் என்பது ஜாதியா..? அடடே என்ன ஒரு அறிவார்ந்த சிந்தனை.

  இந்திய கம்யூனிஸ்ட் னு இருக்கு இந்தியானு பேரு வைக்காம இசுந்தா உலகம்பூரா கேள்வி கேட்கலாம்
  இந்தியானு இருந்தா வெளில நடப்பதை கேக்கமுடியாதல்லவா

  சரி பூர்வீக மக்களா, அதாங்க தலித் மக்களா நினைக்காம
  அவர்களின் உணர்வுகளை புரியாம எப்படி போராடுவிங்க

  போராட்டம் மட்டுமே பன்னுவோம் மத்தபடி தலித் மக்களுக்கு போராடுவதால எங்கள தலித்னு நினைக்கவேண்டாமநாங்க மேலே போன ஜாதினு சொல்லுரமாதிரி இருக்கு

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.