“தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவரானார் கனிமொழி; அசைவம் சாப்பிட அனுமதி கிடைக்குமா ?

திருமுருகன் காந்தி

சந்தோசம்ம்ம்ம்…

’மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு கம்பேனி-தி இந்து’வின் ’பணியாளர் மற்றும் தேசிய பத்திரிக்கை ஊழியர் சங்கத்திற்கு’, ‘அக்மார்க்’ திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் திமுகவிலிருந்து  தலைவர் வந்திருக்கார்…

தொழிற்சங்கத்திற்கு ‘ தி இந்துவின்’ அரசியல் பார்வை குறித்து முடிவெடுக்கும் அதிகாரப்பகிர்வு இருக்குமா? ( ‘தி இந்து’ என்.ராம் ஒரு கம்யூனிஸ்ட் ஆச்சே, மேலும் சி.பி.எம்மின் ஆதரவு பெற்ற கார்ப்பரேட் கம்பெனியாயிற்றே?). அல்லது தொழிலாளர்கள்-ஊழியர்களுக்கு சம்பளம் வாங்கி உழைக்கும் உரிமை மட்டும் கொடுக்கப்படுகிறதா?

‘தி இந்துவின்’ மனித குல விரோத, தமிழின விரோத, சிங்கள ஆதரவு-பார்ப்பனிய ஆதரவு செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்படுமா?

‘இட ஒதுக்கீடு’ குறித்தும், ‘தலித்துகள் வேலைவாய்ப்பு” குறித்தும் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதும் ‘தி இந்துவில்’ பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு பெரும்பான்மை இட ஒதுக்கீடு வேலையில் கிடைக்குமா?

குறைந்த பட்சம் இனிமே ‘தி இந்து’ அலுவலகத்துல அசைவ உணவாவது சாத்தியமாகுமா?…

‘பெரியார் திராவிட இயக்கத் தோழர்களை” தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தாலும் ’திராவிட சித்தாந்தத்தை கைவிடவில்லை’ என்று சொல்லும் திமுகவின் தலைமை, ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிரை எதிர்கொள்ளுமா?..

இருந்தாலும், ’அம்பானி’யோட கம்பெனிக்கு, ’அதானி’ தொழிற்சங்க தலைவர் ஆன ஃபீலிங் வருவதைத்தான் தவிர்க்க முடியவில்லை.

திருமுருகன் காந்தி, சமூக செயல்பாட்டாளர்.

3 thoughts on ““தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவரானார் கனிமொழி; அசைவம் சாப்பிட அனுமதி கிடைக்குமா ?

 1. மாட்டுக்கறி உள்ளிட்ட அனைத்து புலால் உணவு வகைகளும் தி இந்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் சாப்பிடுவதற்கான உணவு
  ஜன நாயகம் முதலில் வேண்டும்

  Like

 2. தி இந்துவின் தொழிற்சங்கத்தில் பல ஆண்டுகளாக திமுகவைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார்கள். என்.வி.என்.சோமு உட்பட பலர் இவ்வாறு இருந்துள்ளனர். எனவே கனிமொழி தேர்வு செய்யப்பட்டதில் வியப்படைய ஏதுமில்லை. இதில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கான விடைகளை தொழிற்சங்கத்தில் பொறுப்புகளில் உள்ளவர்கள்தான் தர வேண்டும். தொழிற்சங்கங்கள் தொழிலாளர் உரிமைகளை முன்னிறுத்தியே செயல்படுகின்றன. நிர்வாகத்தின் கொள்கைகள் தொழிலாளர்களை பாதிக்காத போது அது குறித்து அவை அக்கறை கொள்வதில்லை. இன்றைய சூழலில் தி இந்து உட்பட அச்சு ஊடகத்துறையிலுள்ள அனைத்து பத்திரிகைகளும் வணிக ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன.விளம்பர வருவாய்,விற்பனையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் போது தொழிற்சங்கங்கள் எதைக் குறித்து கவலை கொள்ளும்- வேலை பாதுகாப்பு, ஊதியம குறித்தா இல்லை உணவகத்தில் அசைவம் உண்பது குறித்தா?

  Like

 3. பாப்பானை உசுப்பி எப்படி இஸ்லாத்தை பரப்புவது?:

  மதிமாறன் தளத்தில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எழுதுகிறேன். நான் வருவதற்கு முன்னால், இஸ்லாமியர் என்றால் “முட்டாப் பயலுக, பிழைக்கத் தெரியாதவர், ஓட்டு வங்கி, ஒப்புக்கு சப்பானி, இந்துக்களின் தயவில் வாழ்பவர்” எனும் எண்ணம்தான் பொதுவாக தமிழக மீடியாவிலும், பெரியாரிஸ்டுக்களுக்கும் இருந்தது. அதிகம் போனால், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் என அவ்வப்போது சொல்லி அல்வா தருவதற்கு மேல் எதுவும் தேவையில்லையெனும் மனநிலை இருந்தது.

  “ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ” எனும் இடி முழக்கத்தை நான் முன் வைத்ததும், பார்ப்பன மீடியா அதிர்ந்தது. பகுத்தறிவுவாதிகள் எழுந்து உட்கார்ந்தனர். “எங்களுக்காக பேச யாரவது வரமாட்டாரா” என ஏங்கிக்கொண்டிருந்த நசுக்கப்பட்ட தமிழக இஸ்லாமியருக்கு ஒரு புத்தெழுச்சி வந்தது.

  இன்று, “பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம், தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம், பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை மண்டியிட வைத்த மாவீரன் பாக்கிஸ்தான்” போன்ற கருத்துக்களை பெரியாரிஸ்டுக்களும் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டது கண்கூடு.

  இன்று “பாரத்மாதா” எனும் வார்த்தையை உச்சரிக்க பார்ப்பன மீடியா வெட்கப்படுகிறது. திராவிட பொது மேடைகளில், சிறப்பு பேச்சாளராக இஸ்லாமியர் முன்னிறுத்தப் படுகின்றனர். சீமான் போன்ற தலைவர்கள், “800 வருடங்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ ஆண்ட பரம்பரை முசல்மான்” எனும் உண்மையை உணர ஆரம்பித்து விட்டனர். புலித்தேவருக்கு உருவிவிட்டு குரு பூஜை செய்து, மேல்ஜாதி தலைவர்களுக்கு ஊத்திக்கொடுத்த உத்தமியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, ஒரு நேர்மையான இஸ்லாமியர் ஆட்சிக்கு வரமுடியாதா எனும் கேள்வி முஸ்லிம்களின் மனதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

  தமிழகத்தின் அடுத்த முதல்வராக, இன்ஷா அல்லாஹ் ஒரு இஸ்லாமியர் வரமுடியும் எனும் நம்பிக்கை இஸ்லாமியருக்கு வந்துவிட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.