“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ” என்கிறார் ‘தமிழ் ஸ்டுடியோ’ மோ. அருண். புத்தக சந்தையை ஒட்டி, தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில், “காசு வைத்துள்ள பெரிய சினிமா இயக்குநர்கள் பலரும்கூட புத்தகங்கள் வாங்காமல் கைவீசிக்கொண்டுதான் போகிறார்கள். வெறுமனே நானும் புத்தகச் சந்தைக்கு வந்தேன் என்று சொல்வாதாலேயே நல்ல சினிமாவை எடுத்து விட முடியாது.. படிக்க வேண்டும்…சினிமா புத்தகங்கள்கூட அடுத்த இடத்தில் வையுங்கள். இலக்கியம், அரசியல் என எந்த துறை சார்ந்தும் அவர் படிப்பதில்லை; வாங்குவதில்லை” என்ற அருண், இந்த ஆண்டு பேசாமொழி பதிப்பகம் கொண்டுவந்துள்ள புத்தகங்கள் குறித்தும், சினிமா புத்தக விற்பனை குறித்தும் நம்மிடம் பேசினார்…
Aama ivaru periya kambar peran Karachi kudichavaru pala books a poya yov. Modhalla oru padam edu aparam pesalam. Vayleye vada suduvanuga
LikeLike