2016: இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட ஆண்டு!

நவம்பரில் ரூபாய் நோட்டு தடையை பிரதமர் அறிவித்தபோது, 50 நாட்களில் சகஜ நிலை திரும்பிவிடும் என்று அவர் சொன்னார். டிசம்பரில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரொக்கமற்ற பரிமாற்றமும், மின்னணு பரிமாற்றமும் இந்தியாவின் ‘புதிய சகஜ நிலை’ என்கிறார். வறிய மக்களுக்கு நன்மைகள், வசதி படைத்தவர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் தண்டனை என்ற வாக்குறுதிகளுடன்தான் ரூபாய் நோட்டுத் தடை கொண்டுவரப்பட்டது. ஆனால், உண்மை நோக்கம் அதற்கெதிரானது என்று இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது.

ரொக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முறைசாரா பொருளாதாரத்தை, சிறுவர்த்தகர்களை, சிறுவிவசாயிகளை, ரொக்கப் பரிமாற்றத்தைச் சார்ந்திருக்கிற வறிய மக்களை முழுவதுமாக அழித்துவிடுவதுதான், ரொக்கமற்ற மின்னணுமயத்தால் ஆதாயமடையக் கூடிய கார்ப்பரேட்டுகளுக்கு வளர்ச்சி என்பதுதான், ‘சகஜ நிலை’ என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது.

உண்மையில் 2016 நெடுக, மோடி அரசாங்கமும் சங்பரிவாரும் நமக்குத் தெரிந்த ஜனநாயகத்தின் முகத்தை மாற்றிவிட, எதேச்சதிகாரத்தை, மதவெறியை நிறுவுவது, கடினப்பட்டு வென்றெடுத்த உரிமைகளை நசுக்குவதுதான் இந்தியாவின் ‘புதிய சகஜ நிலை’ என்று மாற்ற எந்த அளவுக்கு முயற்சிகள் எடுக்கின்றன என்பதை நாம் பார்த்து வருகிறோம்.

எபிவிபியும் மோடியின் அமைச்சர்களும் ரோஹித் வேமுலாவை ‘தேசவிரோதி’ என்று முத்திரை குத்திய பிறகு, அய்தராபாத் மத்திய பல்கலை கழகத்தின் பொறுப்பாளர்களால் ரோஹித் வேமுலா நிறுவனரீதியான படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுடன் 2016 துவங்கியது.

அதைத் தொடர்ந்து ஜேஎன்யு தாக்குதல்களின் இலக்கானது; ‘தேசத் துரோகக் குற்றச்சாட்டில்’ மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தெளிவாகத் தனித்துத் தெரிகிற ஒரு செயல்முறை காணப்பட்டது: கல்வி வளாகங்களில் மாணவர்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடுதலுக்கும் வன்முறைக்கும் உட்படுத்தப்படுவது

‘சகஜ நிலை’ என்று மாற்ற சங்பரிவாரும் மோடி அரசாங்கமும் உண்மையில் முயற்சித்தன. புத்தாண்டு நெருங்கும்போது, எபிவிபியால் தாக்குதலுக்கு உள்ளான இன்னொரு மாணவர் நஜிப் அகமது காணாமல் போயிருக்கிறார். ரோஹித் முதல் நஜீப் வரை, எபிவிபியை பாதுகாப்பதும், தலித் மற்றும் இசுலாமிய மாணவர்கள் தண்டனைக்கு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களை தண்டிப்பதும், சங்பரிவாரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களுக்கு ‘சகஜ நிலை’ என்றாகியுள்ளது.

2015ல், ‘பசுப்பாதுகாப்பு’ கும்பல்களால் அக்லக் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2016ல் இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மரணமடைந்தபோது அவரது உடலை தேசியக் கொடியால் சங்பரிவார் போர்த்தியது. பசுப்பாதுகாப்பு என்ற பெயரில், தேசப்பற்று என்ற பெயரில் கூட தலித்துகளையும் இசுலாமியர்களையும் தாக்துதல்களுக்கு உள்ளாக்குவது ‘புதிய சகஜ நிலை’ என்று சொல்லப் பார்க்கிறார்கள்.

‘வந்தே மாதரம்’ சொல்வது, தேசிய கீதம் பாடுவது என்ற பெயரில் காவி கும்பல் மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. 2016 முடியும்போது, திரையரங்குகளில் தேசிய கீதம் பாடப் படும்போது எழுந்து நிற்காதது தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லும் உச்சநீதிமன்ற உத்தரவு, மக்களுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு அங்கீகாரம் வழங்குகிறது.

போபால் போலி மோதலில் காவல்துறையும் மத்தியபிரதேச பாஜக அரசாங்கமும் அந்தப் படுகொலையை ‘மோதல் படுகொலை’ என்று மறைக்கக் கூட பெரிய முயற்சி எதுவும் எடுக்கவில்லை. இந்தக் கொடூரமான கொலைகள் பட்டப்பகலில் மக்கள் பார்க்க நடந்தேறின. காணொளி காட்சிகள் மூலம் பரப்பப்பட்டன.
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடி செய்ததைத் போல், மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அந்தக் காவல் படுகொலைகள் நடந்தன என்பதை மறுக்காமல் அவற்றுக்கு பொதுமக்கள் ஒப்புதல் வேண்டும் என வெளிப்படையாகக் கேட்டார். போபால் படுகொலைகளை பொதுமக்கள் காணும் ஒரு நிகழ்வாக மாற்றி, பாஜக, தீவிரவாத குற்றம் சுமத்தப்பட்ட இசுலாமியர்களை தண்டிப்பதில் எந்த இழுக்கும் அவமானமும் இருப்பதை அகற்றிவிடப் பார்க்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் மற்றும் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் ஆகிய சட்டங்களின் பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் ஜார்க்கண்டின் பழங்குடி மக்கள் போராட்டங்களில் வென்றெடுத்த உரிமைகள் மீது பாஜக தாக்குதல் தொடுக்கிறது.

பாஜக தேர்தல்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு பற்றி பரிசீலனை நடத்தப்பட வேண்டும் என்றார். இப்போது, உத்தரபிரதேச தேர்தல்கள் நடக்கவுள்ள நேரத்தில், பாதிக்கப்பட்ட தலித் மக்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசிய மோடியின் அமைச்சர் விகே சிங், இடஒதுக்கீடு பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டும் என்கிறார். இது ஏதோ தெரியாமல் வாய் தவறி பேசுவதல்ல. ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்களை நிலைமைகளை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, பழங்குடி மக்களுக்கான சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் மற்றும் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் ஆகிய சட்டங்கள், தொழிலாளர்களுக்கான சட்டங்கள் ஆகியவற்றை நீர்த்துப்போகச் செய்யக் கூடிய ‘புதிய சகஜ நிலையை’ உருவாக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்க்கிறார்கள்.
காஷ்மீர் விவகாரத்தை அரசாங்கம் எப்படி கையாளும் என்பது பற்றி புதிய நடைமுறையை 2016ல் பாஜக அரசாங்கம் புகுத்தியுள்ளது. காஷ்மீர் பிரச்சனை மீது பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்று மூடி மறைத்து பேசுவதைக் கூட கைவிட்டுவிட்டு, ஆயுதங்கள் எதுவும் இல்லாத போராளிகள் மீது, குடிமைச் சமூகத்தின் மீது பெல்லட் குண்டுகளை வீசுவது ‘சகஜ நிலை’ என்று மாற்றப் பார்க்கிறது.

2016ல், விஎச்பி தலைவரான சாத்வி ப்ராச்சி, ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற லட்சியத்தை எட்டி விட்ட நிலையில் இப்போது இசுலாமியர் இல்லாத இந்தியா என்ற இலக்கை எட்ட வேண்டும்’ என்று சொன்னார். அது ஓர் ‘ஓரஞ்சார’ அறிவிப்பு அல்ல. ஆர்எஸ்எஸ் கருத்தியலாளர் தீனதயாள் உபாத்யாய் சொன்னதை மேற்கோள் காட்டி பேசிய பிரதமரே, ‘இந்துக்கள் இசுலாமியர்களை தங்களுடையவர்களாகக் கருதி அவர்களை திருத்த வேண்டும்’ என்று சொன்னார்.

தீனதயாள் உபாத்யாய் சொன்னதன் பின்னணியைப் பார்த்தால், ‘இந்து தேசியம் என்ற இந்திய தேசியத்துக்குள், இந்து கலாச்சாரம் என்ற இந்திய கலாச்சாரத்துக்குள் இசுலாமியர்களை உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும்’, அது முடியாமல் போனால், அவர்களை ‘இந்தியாவில் இருந்து விரட்டியடிக்க வேண்டும்’ என்று அவர் அழைப்பு விடுத்தது தெளிவாகத் தெரியும்.

மோடி அரசாங்கத்தின் இதுவரையிலான நடவடிக்கைகளில் ரூபாய் நோட்டுத் தடை மிகவும் சர்வாதிகார முனைப்பு கொண்ட நடவடிக்கை. ரிசர்வ் வங்கியின் நிறுவனரீதியான தன்னாட்சியை மிதித்துத் தள்ளி, நாடாளுமன்றத்தை கேலிக்குள்ளாக்கி, அதை கண்டுகொள்ளாமல், உணர்ச்சிமயமான பிரச்சாரத்தின் மூலம் மட்டும் உண்மைகளை பின்னுக்குதள்ளி மக்களை மடக்கி, தனது சொந்த விருப்பங்களை கட்டமைப்பின் மீது எந்த அளவுக்கு திணிக்க முடியும் என்று மோடி பரிசோதித்துப் பார்க்கிறார்.

இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்றும் அவர்கள் திட்டத்தில், தங்கள் பாசிச திட்டங்களுக்கு ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் மீண்டும் மீண்டும் ‘தூய்மை’, ‘தூய்மைப்படுத்துவது’ என்ற பார்ப்பனிய உருவகத்தை பயன்படுத்துகிறார்கள். பொருளாதாரத்தை கருப்புப் பணம் இல்லாமல் ‘தூய்மைப்படுத்த’ ரூபாய் நோட்டுத் தடை தேவை என்று மோடி துவக்கத்தில் சொன்னார்; இப்போது கருப்புப் பணம் பற்றி மவுனம் காக்கும் மோடி, ரொக்கப் பணமே அசுத்தம் என்றும் பொருளாதாரத்தை ‘சுத்தம் செய்ய, தூய்மைப்படுத்த’ அதை ரொக்கமற்றதாக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

நாட்டையும் கல்வி வளாகங்களையும் எதிர்ப்பு எதுவும் இல்லாதபடி ‘தூய்மைப்படுத்த’ பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் முயற்சி செய்கின்றன. இந்த பன்முகத்தன்மையும் பன்மையும் இல்லாதவாறு நாட்டை ‘தூய்மைப்படுத்த’ முயற்சி செய்கின்றன.

ஆனால், 2016ல் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட ஆண்டாக இருந்தது என்றால், குறிப்பிடத்தக்க எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த ஆண்டாகவும் அது இருந்தது. ரோஹித் வேமூலாவுக்கு நீதிகோரும் போராட்டம், ஜேஎன்யுவுடன் நிற்போம் இயக்கம், குஜராத்தின் உனாவின் தலித்துகள் சங் பரிவாருக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் தந்த சக்திமிக்க பதிலடி, காஷ்மீரில் பல மாதங்கள் நீடித்த போராட்டம், சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் மற்றும் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் ஆகிய சட்டங்களைப் பாதுகாக்க ஜார்க்கண்டில் நடந்துகொண்டிருக்கிற போராட்டம் ஆகிய அனைத்தும், பாசிஸ்டுகளின் ஒவ்வொரு தாக்குதலும் மக்கள் திருப்பித் தாக்கவும் தங்கள் புதிய பலங்களையும் ஒருமைப்பாட்டையும் அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக இருந்ததை காட்டுகின்றன.

ரூபாய் நோட்டுத் தடையின் எதேச்சதிகார, கார்ப்பரேட் ஆதரவு, வறிய மக்கள் விரோத நிகழ்ச்சி நிரலை முழுமையாக அம்பலப்படுத்துவது, அதற்கெதிரான சீற்றத்தை துடிப்பான எதிர்ப்பாக மாற்றுவது என்ற கடமையுடன் 2017 துவங்குகிறது. ரூபாய் நோட்டுத் தடை அரசாங்கத்தின் வெறும் பொருளாதாரக் கொள்கை அல்ல, அது ஜனநாயகத்தின் மீது, மக்கள் வாழ்வின் மீது, வாழ்வாதாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

2016ன் போராட்டங்களில் உருவாக்கப்பட்ட ஒருமைப்பாட்டின் வலிமையில், பாசிசத்துக்கு எதிராகப் போராட, ஜனநாயத்தைப் பாதுகாக்க ஒரு புதுப்பிக்கப்பட்ட உறுதியுடன் நாம் 2017அய் எதிர்கொள்வோம் !

( எம்எல் அப்டேட் தொகுப்பு 20, எண் 1, 2016 டிசம்பர் 27 – 2017 ஜனவரி 02 )

3 thoughts on “2016: இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட ஆண்டு!

 1. பம்பாய் முஸ்லிம் இனப்படுகொலையை தடுத்து நிறுத்திய மாவீரன் தாவூத் இப்ராஹிம் சாஹிபுக்கு ஒரு சல்யூட்:

  1992-93 பம்பாய்: பாபரி மசுதி இடிக்கப்பட்டு பம்பாயில் தேவ்டியாமவன் பால்தாக்கரே ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவிக்கிறான்.

  1993 பம்பாய் முஸ்லிம்கள்: “யா அல்லாஹ்… எங்க புள்ள குட்டிங்கள கொல்றானுகளே… பொன்னுங்கள கற்பழிக்கறானுகளே… போலீஸ்காரனும் ஆர்மியும் சுட்டுத்தள்றானுகளே… எங்களுக்கு யாருமே இல்லையா… அல்லாஹ் எங்கள காப்பாத்து…. காப்பாத்து.. ”

  பால் தாக்கரே: “ஹஹ்ஹஹ்ஹா… இனி துலுக்க தேவ்டியாமவன்கள அல்லாஹ்வாலும் காப்பாத்த முடியாது…. பாக்கிஸ்தானுக்கு ஓடு… இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு ஓடு… நாய சுட்ற மாதிரி சுட்டுத்தள்ளுங்கடா… துலுக்கன வெட்டு துலுக்கச்சிய கட்டு… இத்துடன் இஸ்லாம் ஒழிந்தது… பாரத்மாதா கீ ஜேஏஏஎ…

  மார்ச் 12 வெள்ளிக்கிழமை, பம்பாய்: டமால், டமால்…. டமால், டமால்…. டமால், அய்யோ அம்மா… காப்பாத்து.. காப்பாத்து… துலுக்கன் குண்டு வச்சுட்டான்.. …. டமால்…. டமால், டமால்…. அய்யோ அம்மா… டமால், டமால்…

  தாவூத் இப்ராஹிம் சாஹெப்: ஹலோ பால்தாக்கரே… தேவ்டியாமவனே…. உசுரோட இருக்கியா…. ஒன் வீட்டு முன்னாடி ஸ்கூட்டர்ல வெடிகுண்டு வெடிச்சதா… உனக்கு பைனல் வார்னிங்… இத்தோட நிறுத்திக்க.. இதுக்கப்பறம் முஸ்லிம் மேல ஒரு கீறல் விழுந்தாலும், உன் குடும்பமே இருக்காது… ஜாக்ரத…

  பால் தாக்கரே: கப்சிப்…. கப்சிப்..

  1993 பம்பாய் முஸ்லிம்கள்: எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.. அல்லாஹு அக்பர்.
  ————————–

  போலீஸ்காரன், நீதிபதி, முதல்வன், பிரதமன், ஜனாதிபதியென அனைவரும் அயோக்கியனென்றால், 40 கோடி முஸ்லிம்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.

  “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி இந்திய முஸ்லிம்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மீண்டும் உதைக்கும் நாள் நெருங்கிவிட்டது. ரத்த ஆறு ஓடும். அணுகுண்டு கூட வெடிக்கும். “ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன” எனும் முடிவுக்கு 40 கோடி இந்திய முஸ்லிம்கள் வந்துவிட்டனரென்றால் மிகையாகாது.

  Like

 2. அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்யென திருக்குரான் போதிக்கிறது.

  அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்). பொறுமையின் சிகரம் அண்ணல் நபி(ஸல்). அழகிய முறையில் பாப்பான் அபுஜஹலுக்கு “உன் வழி உனக்கு, என் வழி எனக்கு” என பலமுறை எடுத்துரைத்தார். அவனுக்கு மண்டையில் ஏறவில்லை. ஒரு கட்டத்தில் அரபி பாப்பானின் அட்டகாசத்தை ஒடுக்க ஜிஹாத் செய்தார். பத்ருப்போரில் பாப்பானின் குடுமியை அறுத்தார்.

  சிலசமயம் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என திருக்குரான் போதிக்கவில்லை. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ரத்தத்துக்கு ரத்தம், உதைக்கு உதை, மரியாதைக்கு மரியாதை. இதுதான் திருக்குரான் சொல்லும் நீதி.

  பாப்பாத்தி இந்திராகாந்திக்கு சீக்கியன் செய்ததையும், பாப்பான் ராஜீவ்காந்திக்கு தமிழன் செய்ததையும், கொலைகார நாய் மோடிக்கு முசல்மான் செய்தால்தான், இந்த நாட்டில் நிம்மதியாக வாழமுடியும்.

  Like

 3. இந்திராகாந்தியை போட் தள்ளியது காலிஸ்தான் விடுதலை இயக்கம். ராஜீவ்காந்தியை போட் தள்ளியவர் தமிழக விடுதலை இயக்கத்தினர். பாரத்மாதா தேவ்டியாமுண்டையை உதைத்து பாக்கிஸ்தான் எனும் இஸ்லாமிய சூப்பர் பவரை உருவாக்கியது இஸ்லாமியர்.

  இன்று இந்திய இஸ்லாமியர் 40 கோடி. அதாவது கிட்டத்தட்ட 30 சதவீதம். தென்னிந்தியாவின் 24 கோடி ஜனத்தொகையில், இஸ்லாமியர் 8 கோடி. மீதி 32 கோடி முஸ்லிம்கள் வட இந்தியாவில் பாக்கிஸ்தானையும் பங்களாதேஷையும் இணைக்கும் மொகலிஸ்தான் என சொல்லப்படும் பகுதியில் வாழ்கின்றனர்.
  Pakistan-Bangladesh plan Mughalistan — இன்டெர்னெட்டில் தேடிப்பார்.

  மோடியின் பெர்சனல் பாடிகார்டில் சிலரை எங்களால் விலைக்கு வாங்கமுடியும். ராணுவத்திலும், உளவுத்துறையிலும், பெரியாரிஸ்டுக்களும் பாப்பானின் பரம எதிரிகளும் உண்டு. அவர்களோடு எங்களுக்கு ரகசிய உறவு இருக்கிறது. சரியான தருணத்துக்காக காத்திருக்கிறோம். டமால், டுமீல், டமால்… ஆள் குளோஸ்… “காலிஸ்தான், பெங்காலிஸ்தான், நக்ஸலைட், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு” ஜிந்தாபாத்.
  ———————

  ஒன்றை மறந்து விடாதே… அல்லாஹ்வுக்காக ஜிஹாத் செய்து உயிர்த்தியாகம் செய்ய லட்சக்கணக்கான இஸ்லாமியர் ஆவலோடு காத்திருக்கின்றனர். அப்படித்தான் பாக்கிஸ்தானை உருவாக்கினோம். 1947 பிரிவினையின் போது, 20 லட்சம் முஸ்லிம்கள் உயிரிழந்தனர். இன்று 40 கோடியில் ஒரு சில கோடிக்கள் போனாலும் எங்களுக்கு கவலையில்லை. இந்த தடவை பிரிவினை நடக்காது. “காலிஸ்தான், பெங்காலிஸ்தான், நக்ஸலைட், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு” என பாரத்மாதா தேவ்டியாமுண்டை சிதறும்.

  பாப்பானின் எதிரிகள் அனைவருமே மோடியை போட் தள்ளும் பொன்னான தருணத்துக்காக காத்திருக்கிறோம். இந்தியா சிதறினால், 2 சதவீத பாப்பானுக்கு தேசம் கிடையாது. மற்ற ஜாதிக்காரரோடு உன்னால் சேரமுடியாது. வேறு வழியில்லாமல், காஷ்மீர் பண்டிதர் ஒட்டுமொத்தமாய் இஸ்லாத்தை தழுவியது போல், உனக்கு நீயே சுன்னத் செய்து கொண்டு இஸ்லாமிஸ்தானுக்கு வந்துவிடுவாய்.

  ஓ பார்ப்பனா !! … உன்னால் என்ன புடுங்க முடியும்?.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.