டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் பங்கேற்கச் சென்ற அன்புமணிக்கு எதிராக பாப்சா மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.
“குடிசை கொளுத்தியே வெளியேறு” “சாதிவெறிக்கு சிவப்பு கம்பளமா?” போன்ற கோஷங்களை முன்வைத்து போராட்டம் செய்தனர். ஜேஎன்யூவில் பயிலும் தமிழக மாணவர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
படங்கள்: Vijay Amirtharaj
நீங்கள் செய்த காரியத்திற்கு உங்களை கொளுத்தாமல் விட்டார்களே என்று சந்தோச படுங்கடா தீமையை கொல்லுதுவதே சத்ரிய தர்மம்
LikeLike
உன் மானா தர்மத்தை வைத்து முடிந்தால் ஒரு உசிர உருவாக்குங்கடா பாப்போம்
LikeLike
சத்ரியம் ஆரிய வர்க்க வகைபாடு.திராவிடர் யாவரும் சூத்திரே!
LikeLike