இந்தியாவின் நிரந்தர இரண்டாம் குடிமகனாக ஆக்கப்பட்டவர்களை பற்றிய கட்டுரைகள்தான் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன. கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பம் பட்ட துயரம், உத்தப்புரத்தில் மொத்த தலித் குடும்பங்களின் மன குமுறல்கள், நீதி மறுக்கப்படும் குஜ்ஜர் சமூகம், நாடு முழுவதும் மலம் அள்ளும் கோடிக்கணக்காண தலித்துகள், திண்ணியத்தில் வாயில் மலம் திணிக்கப்பட்டவர்கள் என நாம் அறிவது பெரும் விருட்சத்தின் மேற்பரப்பில் உள்ள மரப்பட்டையைப் போன்றதே.
நூல்: மலத்தில் தோய்ந்த மானுடம்
ஆசிரியர் : அ. முத்துக்கிருஷ்ணன்
நூல் அறிமுகம்: கார்த்திக் கோபாலகிருஷ்ணன்
One thought on “#வீடியோ: நூல் அறிமுகம் ‘மலத்தில் தோய்ந்த மானுடம்’”