டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவுக்கும் அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கு தகராறு ஏற்பட்டது. திருச்சி சிவா, தமிழக அரசு குறித்து விமர்சித்ததாகவும் அதைக் கேட்டு சும்மா இருக்க முடியாது என்பதால் நான்கு அறை விட்டதாகவும் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். ஆனால், திருச்சி சிவாவோ எதிரில் வந்த தன்னை சட்டையைப் பிடித்து ஒரே முறைதான் கன்னத்தில் அறைந்ததாகவும் பேட்டியளித்துள்ளார்.
One thought on “சசிகலா புஷ்பா என்னை ஒரு முறைதான் அறைந்தார்: திருச்சி சிவா”