கிருபா முனுசாமி கருப்பாக இருப்பதும் தலித்தாக இருப்பதுதான் பிரச்சினையா?

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் குறித்து தனது கருத்தொன்றை இட்டிருந்தார் வழக்கறிஞர் கிருபா முனுசாமி. அதை ஆதரித்தும் எதிர்த்தும் மாற்றுக் கருத்துகள் முன் வந்தன. சிலர் மாற்றுக்கருத்து என்ற பெயரில் மீகவும் கீழ்த்தரமான, நிறவெறி, ஆணாதிக்க தொனியில் கிருபாவை கடுமையாக எழுதினர். முகநூல் நிர்வாகத்திடம் புகார் அனுப்பிய பிறகு அவை நீக்கப்பட்ட இந்நிலை, வெளிநாட்டில் வசிக்கும் ஆர். தியாகு என்பவர், கீழ்த்தரமான பதிவொன்றை இட்டிருக்கிறார். போகிற போக்கில் திமுக தலைவர் கருணாநிதி, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரையும் விமர்சித்திருக்கிறார். இதில் பின்னூட்டங்கள் இட்டவர்களின் மனநிலையைப் பார்க்கும்போது சமூகத்தில் சாதி வெறியும் நிற வெறியும் ஆணாதிக்க சிந்தனையை இயல்பாக குற்றவுணர்வே இல்லாமல் கொண்டாடப்படுவது தெரிகிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் கிருபா முனுசாமி, தலித்திய செயற்பாட்டாளராகவும் உள்ளவர். இதனாலேயே இவர் கூடுதல் வெறுப்புக்கு ஆளாகிறார். அறிவுஜீவி சமூகப் பெண்ணியவாதிகள் செலக்டிவ் அம்னீஷியா வந்தவர்கள்போல மவுனமாக இருக்கிறார்கள். இந்தப் பதிவுகளைப் பாருங்கள்…

Thiyagu Raman

“ஆந்தை மட்டும்தான் சாகும் வரையிலும் ஒரு ஆணோடு உறவு கொள்ளும், நாமெல்லாம் ஆந்தைகள் இல்லை! என்று என்னிடம் பியூஷ் மனுஷ் சொன்னார் என முகநூலில் குற்றம்சாட்டியுள்ளார் வழக்கறிஞர் கிருபா முனுசாமி.

எதற்கும் அஞ்சாத ஒரு பெண் ஒருவனை பழிவாங்க நினைத்தால் முதலில் சொல்வது “என் கைய புடிச்சி இழுத்தான்” என்பதுதான். குடுகுடு கிழவர் என்றுபாராமல் சென்னாரெட்டி என்னிடம் தவறாக நடந்துக்கொண்டார் என்று சொன்ன‌ ஜெயலலிதாவும் இதில் அடக்கம்.

மானத்தலைவர் கருணாநிதி போன்று பெண்கள் மீது மட்டும் கவனம் செலுத்தினால் பியூஷ் மனுஷ் 100 ஏக்கர் காடுகளை உருவாக்கியிருக்கமுடியாது. 100 பிள்ளைகள்தான் பெற்றிருக்கமுடியும்.

கிருபா முனுசாமி!! உங்களிடம் உண்மையில் பியூஷ் அவ்வாறு நடந்திருந்தால் நீங்கள் திருமாவளவனிடம் சென்று முறையிட்டுயிருப்பீர்கள்..ல‌ம்பா பணம் வாங்கிகொடுத்திருப்பார்.. ஒரு வக்கீலான‌ நீங்கள் “டேக் இட் ஈசி”யாக செல்பவரல்ல. வாய்தா வக்கீலான நீங்கள் இப்போது மானத்தை காற்றில்விட்டு விளம்பரமாகியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்!!
இப்போதாவது உங்களுக்கு வழக்குகள் வரட்டும்! வருமானம் பெருகட்டும் !

Paravai Adhavan சகோதரியின் முகத்தை பார்க்கவில்லையா பியூஷ்.

Karthik Karthikeyan இது இன்னொரு தேவாங்கு

Thiyagu Raman ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக பேசினார் என்று எந்த பெண்ணும் சகவசமாக முகநூலில் பதிய‌மாட்டார். இதில் உள்நோக்கம் இருக்கிறது. அதே வேளையில் பியூஷிடம் சம்பளத்திற்கு வேலை பார்த்த இவர் எப்படி இன்று உச்சநீதிமன்ற வழக்கறிஞரானார்??

திருப்பதி சாய் இந்த பெண் போட்ட பதிவு உள் நோக்கம் கொண்டது…
பீயுச் உயிரோடு வருவானா என்ற நிலையில் இந்த பதிவு தேவையற்றது என அந்த பதிவிலேயே குறிப்பிட்டேன்.
Mani Kandan ஓ ரைட்டு எனக்கு புரிஞ்சிரிச்சு அவர் ஆந்தைனு சொன்னது தன்னைதான்னு இந்த அம்மா நினைச்சிருச்சு. ஆந்தை எவ்வளவு அழகா இருக்கும்.

Jpr Ponnurangam கருமம் புடிச்சவ

வி.ராஜமருதவேல் கொடிக்கமுண்டார் வேப்பிலை அடிக்கனும் போலயே!

Ezhil Moorthy இது மூஞ்சி பு…க்கு பியூஸ் மானுஷ் ரூட் போட்டாராமா.

Kabi Thambi அட நாதாரி

Boopathy Murugesh அந்தாளு வெளிய வந்ததும் இது கூடலாமா சாவகாசம் வச்சுக்கட்டன்னு கேட்டே 2 வருசம் திரும்ப உள்ள போடனும்..

Sasi Kumar இந்த மூஞ்சியை பார்த்தாலே மனுசனுக்கு ……………..வராதே,அதெப்படி இப்படியெல்லாம் வெட்கமே இல்லாமல் சொல்லிட்டு திரியுது இந்த பரதேசி நாயி.இவளெல்லாம் நல்ல குடும்பத்தில் பிறக்காத பிறவினு நல்லா தெரியுது.மூஞ்சியும் மொகரயும் வ்வே……….

Vijay Kumar ;ச்சீ

Esakki Muthu ஆந்தையிடம் இவ்வளவு உயர்ந்த பண்பு இருக்கிறதா .இதை சொன்ன பியூஷ் மனுஷூக்கு நன்றி .

Thiru Kumaran தமிழ் நாட்டுக்கு ஒருத்தன் நல்லது பண்ணா அவனை எப்படி அழிக்கிறதுங்கிறதுதான் சக தமிழனோட முதல் வேலையே!! ஏன்னா நாமெல்லாம் மானத் தமிழர்கள் ச்சை.!!

Mathi Ramesh ச்ச்சை இப்படியும் சிலரா

Mohanraj Nataraj Enna da piyush ku oppsite ah yarum kelambalayeh nu Parthean… itho vanthutanga illa.. nammaluga sagavum Vida matanga.. valavum Vida matanga…

Santhosh Kumar K P பேசாம இந்த பொண்ணை ராம்குமாருக்கு கட்டி வெச்சிடலாம்

H V krishnaprasad Supper jodi Porutham.

Santhosh Kumar K P ராம் குமார் இப்போ ஜெயில்ல இருக்கான், அதனாலே நீயே இவளை கட்டிக்க க்ரிஷ்ணபிரசாத்

H V krishnaprasad அவ்…………………….. ஏன்? இந்த கொலைவெறி. அண்ணே இந்த பொண்ணு தன் முகத்தை மூஞ்சி புக்ல போட்ட மாதிரி நீங்க போட்டுடாதீங்க. உங்கள் முகத்தை பார்த்தால் பல உயிர்கள் பலியாகும்.

Santhosh Kumar K P அதனாலதான் நான் என்னோட போட்டோ போடல தம்பி. நீயும், இந்த பொன்னும் சமூக சேவகர்கள் அதனால கல்யாணம் பண்ண சொன்னேன். என்ஜாய் :p

H V krishnaprasad இந்த பொண்ணு சமூக சேவகியா. சமூக சேவைக்கே உண்டான மருவாத போச்சேயா. நான் ஒன்னும் பெரிய சமூக சேவகன்லாம் இல்லிங்கோ. ஆனால் பியூஷ் மாதிரியான சமூக சேவகர்களை கேவலப்படுத்த என்றே இருக்கும் இந்த கிருபா, புகழ் மச்சேந்திரன் போன்ற கேவலமான பிறவியும் நான் இல்லிங்கோ அடியார்க்கு அடியான் என்பதை போல் நான் சமூக சேவகர்களுக்கு சேவகனாக இருக்கும் தொண்டன்.
H V. கிருஷ்ணபிரசாத் என்பவர்தான் கிருபா முனுசாமி குறித்து, ‘தீய்ஞ்சு போன மூஞ்சி’ என பதிவு எழுதியவர்.

2 thoughts on “கிருபா முனுசாமி கருப்பாக இருப்பதும் தலித்தாக இருப்பதுதான் பிரச்சினையா?

  1. இவர்களுக்கு அவர்கள் வீட்டு பெண்களிடம் அப்படி பேசி இருந்தால் தெரியும் எந்த பெண்ணும் தானாக வந்து இப்படி பேச மாட்டார்கள் முதலில் அதை புரிந்து கொள்ள வேண்டும் ஒரு பெண்ணை இப்படி தரக் குறைவாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் எந்த அக்கா தங்கை கூட பிறந்தவனும் இவர்கள் போல் இவ்வளவு கேவலமாக பதிவு இடமாட்டான்.

    Like

  2. கிருபா முனுசாமிக்கு் எதிராக பதிவிட்்ட மனிதமற்்ற மனிதர்்களுக்்கு ஒரே கேள்்வி..! சாக்்கடையில்் புரளும்் உயிரினம்் உங்்களுக்்கு என்்ன உறவு..?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.