“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”

கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள்.

– வரலாற்றாசிரியர் டி. என்.ஜா

ஆரியரிடமிருந்து அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள் என எதுவும் இல்லை. ஆரியர்கள் தாம் தொடர்புகொள்ளும் மக்களிடம் இருந்து தமக்கு ஒத்துப்போகும் எதையும் ஏற்றுக்கொண்டார்கள். மரபணு ரீதியாகவோ, உடல் அமைப்பு ரீதியாகவோ அவர்கள் ஒரேவிதமானவர்களாய் இருக்கவில்லை. இனக்குழுவிற்குள் புதியவர்களை ஏற்றுக்கொள்வதென்பது, போர் வெற்றி மூலமோ ஆரியமாக்கப்பட்டிருந்த பிற மக்களுடன் குறிப்பிட்ட அளவு கலப்புமணம் புரிவதன் மூலம் அடிக்கடி நடந்தது. ஆரியரின் மண்டை ஓட்டு வடிவம் என எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை.

– வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பி. 

நாம் ஏன் வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்கலாம். ஆதாரங்கள் இல்லாத எதிர்வினைகள் வெறும் அவதூறுகளாகவே எஞ்சிவிடுகின்றன. அதனால் ஆதாரங்கள் தருகிறோம். மென்பொறியாளர் ஸ்வாதியின் படுகொலை, அவர் பெண் என்பதற்காக, பொதுவெளியில் வைத்து படு பயங்கரமாக கொல்லப்பட்டார் என்பதற்காக அவருக்கு நீதி கோருவதை விடுத்து, அவர் சார்ந்த பிராமண சாதியை வைத்து அதிகம் விவாதிக்கப்படுகிறார்.

ஸ்வாதியின் கடவுள் பற்றை வைத்து அவருடைய தூய்மை வாதத்தைப் பேசுவதும் என்கிற பெயரில் அவர் படுகொலை காரணங்களை மறைக்க அவரைச் சார்ந்தவர்களே மிகப்பெரிய திரையை ஆரம்பம் முதலே எழுப்பி வந்தார்கள். பிராமணப் பெண் காதலிக்கக்கூடாதா? அல்லது ஆண்களுடன் பேசக்கூடாதா? தன் வயதை ஒத்த பெண்களைப் போல அவரும் இருக்கக்கூடாதா? என்கிற கேள்விகளையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு அவருக்கு ‘புனித’ பிம்பத்தை அளிக்க விரும்பினர். வெவ்வேறு யூகங்கள், காவல்துறை புலனாய்வுகள் அவருடைய நட்பு குறித்து தகவல் தெரிவித்தபோது, அவர் செய்த ‘தவறுகள்’தான் இந்தக் கொலைக்குக் காரணம் என உபதேசமும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடாகவே இந்த இருவேறு நிலைகளையும் ஸ்வாதியைச் சார்ந்த சமூகம் எடுத்திருக்கிறது. இதுவரை நடந்த மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை கொலை, படுகொலை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி நின்ற அவர்கள் தரப்பினரைத்தான் பார்த்திருப்போம். ஆனால், ஸ்வாதி படுகொலையில் மட்டும்தான், நீதியைவிட அவர் சார்ந்த இனத்தின் தூய்மையைப் பேணுவதே முதன்மையாகப் பேசுகிறார்கள்.

‘சென்னை ஸ்ரீ சங்கரா மேட்ரிமோனியல்ஸ்’ என்ற நிறுவனத்தின் நிறுவனர் அதன் இணையதளத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றைச் செய்கிறார். ‘ஸ்வாதிக்கு நடந்த சோக சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டது’ என்று தலைப்பிட்டு கட்டுரை ஒன்றைத் தீட்டுகிறார் அந்தத் திருமண தகவல் மையத்தின் நிறுவனர் பஞ்சாபிகேசன்.

ஸ்வாதி முகநூலில் ராம்குமாருடன் நட்பாக இருந்தார் என்ற காரணத்தால்தான் இந்த கொலை நடந்திருக்கும் என்று அனுமாதித்து கட்டுரை தீட்டியிருக்கும் பஞ்சாபிகேசன், பட்டப்பகலில் கொல்லப்பட்ட ஸ்வாதிக்கு இரங்கல் தெரிவித்துவிட்டு, நேரடியாக சொல்லவரும் செய்திக்கு வருகிறார்,

“கலாச்சாரம் மாறுவதும் சினிமாவும் நவீன தொழிற்நுட்பகங்களின் எதிர்மறை கேடும் சமூக ஊடகங்களும் இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம். தவறான கல்வி முறையாலும் சுதந்திரம் என்ற பெயரில் எதைப் பற்றியும் கவலைப்படாத இளைஞர்களின் மனோபாவமும் இத்தகைய கேடுகளை விளைவிக்கின்றன. உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களை கவர்வதற்காகவே மற்ற சாதி ஆண் பையன்கள் அலைகிறார்கள். இத்தகைய பொறிகளில் நம் பெண்கள் சிக்கிவிடுகிறார்கள்.

எதிர்பாலினத்தாருடன் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானதே, ஆனால், உயர்ந்த திறமையுடையவர்களை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்கள், சிலரைத் தள்ளிவைப்பதை ஒரு கலையாக செய்ய வேண்டும். நட்பாக இருக்கலாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்களுக்கு நேரக்கூடியவற்றை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு இருக்க வேண்டும்” என்று அறிவுரை சொல்லும் பஞ்சாபிகேசன் சில பாயிண்டுகளை எடுத்துக்கொடுக்கிறார். அதற்குப் பிறகு,

“மனிதராகப் பிறப்பது அரிதானது; அதிலும் பிராமணராகப் பிறப்பது அரிதினும் அரிதானது. சாதி மாறி திருமணம் செய்துகொள்வதால பிராமணப் பெண்கள், தங்களுடைய மகிமையை இழந்துவிடுகிறார்கள். இதுபோன்ற இமாலய தவறு செய்த பிராமணப் பெண்ணுக்கு மனிப்பென்பதே கிடையாது. பிராமணர்களுக்கென்று தனித்த திருமண மையத்தை நடத்துவதற்குக் காரணமே மாற்ற சாதியுடன் திருமணம் உறவைத் தடுப்பதற்காகத்தான். எந்த விதத்திலும் மயங்காமல் பிராமணப் பெண்கள், பிராமண ஆண்களையே மணக்க வேண்டும். முடிவெடுக்க இதுதான் சிறந்த தருணம்” என்று முடிக்கிறார்.

பெண்ணடிமைத்தனத்தையும் சாதியத்தை விதந்தோதுவதாக சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் வந்த கண்டனங்கள் காரணமாக இணையத்திலிருந்து இந்தக் கட்டுரை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

ஸ்வாதியின் படுகொலையை மத மோதல்களை உருவாக்கவும் சாதி தூய்மைவாதத்தைப் பேசவும் பயன்படுத்தும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஸ்வாதிக்குக் கிடைக்க வேண்டிய நீதி குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

8 thoughts on ““உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”

 1. தெய்வீகத் தேவ்டியாக்கள்:

  உனது கீதை போதிக்கும் வர்ணதருமப்படி, “பாப்பானின் குலத்தொழில் உஞ்சவிருத்தி, பாப்பாத்தியின் குலத்தொழில் உருவுதல்”.

  அவ்வளவு ஏன்?. ஜெயலலிதாவை எடுத்துக்கொள். இவர் எப்படி முதலமைச்சரானார்?. என்ன பெரிய சொதந்திர தியாகியா?. எம்.ஜி,ஆருக்கு வப்பாட்டியாக இருந்ததால் அவருடைய அரசியல் கட்சிக்கு வாரிசானார். அதற்கு முன்னால் பல ஹீரோக்களோடு ஆட்டம் போட்டார். ஜானகி ஜெயா சக்களத்தி சண்டையில் சந்தி சிரித்தது. என்ன பெரிய கற்புக்கரசிகளா?

  பார்லிமெண்டிலிருக்கும் சுஷ்மா சுவராஜ், வந்தனா ராஜே, ஸ்மிரிதி ஈரானி, அம்பிகா சோனி, ரேகா, ஜெயா பச்சன் போன்ற அனைத்து பாப்பாத்திக்களின் சரித்திரத்தையும் சிறிது புரட்டிப்பார்.. அனைவரும் ஷத்திரியனுக்கும் வைசியனுக்கும் வப்பாட்டியாய் இருந்து நன்றாக உருவிவிட்டதால்தான் இவர்களுக்கு அமைச்சர் பதவி, கார் பங்களா போன்ற அனைத்து வசதிகளும் கிடைத்தது. பார்லிமெண்டிருக்கும் எந்த பாப்பாத்திக்கும் கணவனில்லை. பெரிய பத்தினி தெய்வங்களா இந்த தேவ்டியாக்கள்?

  கடவுள் கண்ணனையே காதலனாக்கி கைக்குள் போட்டுக்கொள்ளும் பாப்பாத்திகளுக்கு சவூதி, அபுதாபி ஷேக்குகள் பெரிய விஷயமா?. “சேக்கு சேக்கு, இன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி. ராத்திரி பன்னெண்டு மணிக்கு யாருமே இல்லாத சமயத்தில், பௌர்ணமி நிலவின் ஒளியில் ஈரத்துணியுடன் தனியா வந்து மன்னவனுக்கு பாதபூஜை செய்து ஆசிர்வாதம் வாங்கனும்னு கிருஷ்ணர் கீதையிலே சொல்றார்”னு நல்லா மயக்கி, ஆசிர்வாதம் வாங்கறேன் பேர்வழினு குனிந்து பிட்டத்தை தூக்கிக்காட்டி அபுதாபி ஷேக்கை அப்படியே ஸ்வாஹா செய்வது இவர்களுக்கு கைவந்த கலை. நாளை அபுதாபி ஷேக்கு மண்டையைப்போட்டால், நான்தான் பட்டத்து மஹாராணினு அரியணையில் அவா ஏறி ஒக்காந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  Like

 2. யாரிந்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா?:

  தேவலோகத்தில் காமதேவன் இந்திரனுக்கும் தேவர்களுக்கும் “காமம் பெருசா கடவுள் பெருசா”னு போட்டி வந்தது. 1000 வருடம் கடுந்தவத்திலிருந்த ப்ரஹ்ம்மரிஷி விசுவாமித்திரரின் தவத்தை காமத்தால் உடைத்துக்காட்டுகிறேன் என இந்திரன் சவால் விட்டான். அதன் விளைவாகத்தான், பார்ப்பன பேரழகி கந்தர்வ கன்னி மேனகையை அனுப்பி விசுவாமித்திரரின் முன் இடை வெட்டி நடனம் ஆட வைத்தான். அப்பொழுது வாயுதேவனின் உதவியுடன் வாடைக்காற்று வீச வைத்து, மேனகையின் மெல்லிய ஆடையை பறக்க வைத்தான்.

  இறுதியில், மேனகையின் காம அம்புகள் விசுவாமித்திரனின் தவத்தை உடைத்தது. காமம் வென்றது, ஆன்மீகம் தோற்றது. விசுவாமித்திரர் மேனகையை ஆலிங்கனம் செய்தார். அவர்களுக்கு சகுந்தலா எனும் அழகிய பாப்பாத்தி பிறந்தாள். சகுந்தலாவுக்கு பரதன் எனும் மகன் பிறந்தான். அவனுடைய வம்சாவழியில் தோன்றிய தேசமே பாரதம் என பார்ப்பன புராணங்கள் சொல்கிறது.

  காமம் வென்றதால், லிங்கத்தையும் யோனியையும் பாப்பான் கடவுளாக்கினான். காம ஆன்மீக பக்தி பரவசத்துக்கு அச்சாரம் போட்ட பாப்பாரத் தேவ்டியாமுண்டைதான் பாரத்மாதா. புரிஞ்சுச்சா?

  Like

 3. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் ஜாதி சான்றிதழை கொளுத்தினார்களா?. அவர்களுடைய குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழை மறுத்தார்களா?. ஜாதி சான்றிதழ் இல்லாவிட்டால், ஓட்டுரிமை கிடையாது, வேலை கிடையாது, பாஸ்போர்ட் கிடையாது, இந்திய குடியுரிமையே கிடையாது.

  நோய் நாடி நோய் முதல் நாடி என்பர். ஜாதி சான்றிதழை ஒழித்தால், தைரியமாக ஜாதி கலப்புத் திருமணங்கள் நடக்கும். ஜாதி சான்றிதழை ஒழிக்க முயற்சி செய்யவும்.
  ——————

  இது போல் ஜாதி கலப்புத்திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஜாதிக்கொலைகள் பரவும். ரத்த ஆறு ஓடும். “இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு” என தந்தை பெரியார் சொன்னதின் அர்த்தம் புரியும். கூட்டங்கூட்டமாக ஹிந்து சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவுவர். பத்து வருடங்களில் தமிழகம் ஒரு இஸ்லாமிய தேசமாக மாறும். அல்லாஹு அக்பர்.

  தலித் சகோதரர்கள், அம்பேத்கர் போல் அழகிய ப்ராஹ்மின் பெண்களை காதலிக்கவும். எந்த ப்ராஹ்மணரும் அருவாளை தூக்கிக் கொண்டு விரட்ட மாட்டார். அமெரிக்காவில் இருக்கும் அங்கிளோ அத்திம்பேரோ வேலைக்கான விசா செட்டப் செஞ்சுடுவார்.

  சூப்பரான ப்ராஹ்மண பெண்கள் இருக்கும் போது, மேல்ஜாதி கட்டப்புள்ள குட்டப்புள்ளைளை காதலித்து உதைவாங்கி ஏன் சாக வேண்டும்?.

  கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

  Like

 4. ஜாதியை ஒழிப்பது எப்படி?

  ப்ராஹ்மின் பெண்களை மயக்கும் வித்தையை கற்றுத்தர, பெரியார் திடலில் தலித் சகோதரர்களுக்கு ஸ்பெஷல் கோச்சிங் தரவேண்டும். தலித்துக்கள் அனைவரும் ப்ராஹ்மின் பெண்களை மணந்துவிட்டால், பெண் கிடைக்காமல் ப்ராஹ்மின் ஆண்கள் “ஒத்த பாப்பானாக” சுய இன்பம் அனுபவித்து கொஞ்ச நாளில் செத்துப் போய்விடுவர். ப்ராஹ்மின் பூசாரிகள் இல்லாவிட்டால், வர்ண தர்மம் அழிந்துவிடும். ஜாதிகள் காணாமல் போய்விடும்.

  Like

  1. A TRUE MUSLIM WILL NEVER WRITE LIKE THIS. HURTING OTHERS IS NEITHER ISLAM NOR PREACHED BY THE RESPECTED/NOBLE ‘ PROPHET’.
   FOR ARGUMENT SAKE ONE CAN SAY ALL DALITS CAN RAPE MUSLIM WOMEN. WE WILL NOT SAY LIKE THAT.
   SAME WORDS CAN BE SAID ABOUT MUSLIM LADY MPS/ MINISTERS.
   USE OF WRONG/OBSCENE WORDS IS NOT HUMAN.
   INNADHU KOORAMAL IRRUPOM.
   WE WILL MEET ARGUMENTS WITH LOGIC/FACTS.
   ANBUDAN,
   M.NAGESWARAN.

   Like

 5. பிரமணர் யார் . எப்பொழுது ஒரு அந்தணன் என்று கோவல் பூஜ நடத்தி ஏமாற்ற பூகம்பம் இடி விழ
  மழை எல்லாம் நாசம்
  பிரமனண் யார்
  புண்ட மகன்

  Like

 6. ஸ்வாதியை கொலை செய்தது யார் யாரென்று அலைந்துகொண்டிருந்தார்கள். இப்பொழுது தெரிகிறதல்லவா, ஸ்வாதியை கொன்றது பஞ்சாபிகேசனும் அவரது சகாக்களும் என்று. நடவடிக்கை எடுக்குமா போலீசு.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.