ஸ்வாதி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிகிச்சைக்குப் பிறகு பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பெயர் என்ன என்ற கேள்விக்கு ராம்குமார் என பதில் தருகிறார். முன்னதாக, ராம்குமார் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக்கொண்ட படங்களும் வெளியாகின. வழக்கு விசாரணையில் இருக்கும் நபர் தொடர்பான விவரங்கள் எதற்காக, யாரால் கசியவிடப்படுகின்றன என்கிற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
யார் குற்றவாளி என்பதனை காலம் பதில் சொல்லும். யார் மனதையும் புண் புண்படுத்தும் விதமாக பேசாதீர்கள்.
LikeLike