“ஸ்வாதி என்ற பிராமணப் பெண்ணைக் கொன்றது பிலால் மாலிக்”: நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா குற்றவாளியைக் கண்டுபிடித்தார்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக்கொல்லப்பட்ட ஸ்வாதியின் கொலையாளி குறித்து நடிகர் ஒய். ஜி. மகேந்திராவுக்கு தகவல் தெரிந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது முகநூலில் பகிர்ந்துள்ள தகவல்:

Ygee Mahendra

ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப் பட்டுள்ளார்

தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது

யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை

இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால்

ராகுல் ஓடி வந்திருப்பான்

ஊடங்கங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும்

தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள்

திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள்

காம ரேட்டு கயவர்கள் , மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள்

என்ன செய்வது இறந்தது பிராமண பெண்

இதை வைத்து அரசியல் செய்தால் எந்த லாபமும் இருக்காது

செத்தவனிலும் ஜாதி பார்க்கும் இந்த அவலம் எப்போது மாறும் ???

இறைவா இந்த தமிழகத்தை எப்படி தான் மாற்றப் போகிறாயோ ???

2 thoughts on ““ஸ்வாதி என்ற பிராமணப் பெண்ணைக் கொன்றது பிலால் மாலிக்”: நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா குற்றவாளியைக் கண்டுபிடித்தார்!

  1. அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார், தான் தனக்கு வந்த பதிவைப் பகிர்ந்திருக்கிறார்; அநதப் பகிர்வில் தனக்கு உடன்பாடு உண்டு; அவ்வளவே என்று. இருந்தாலும் ஒரு பிரபலமான பொதுஜனமாகிய அவர் இப்படி செய்தது ஒரு பொறுப்பற்ற செயல் தான்.

    Like

    1. கொன்றது தலித் பையன் என்று சிலர் கூறுகிறார்கள்.ஜாதி மதம் தவிர்த்து சுய கட்டுப்பாடு வளர்த்துக் கொள்ள ஊடகங்கள் உதவினால் மானிட இனத்திற்கு நலம்.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.