timestamil.wordpress.com
தலித் பிரிவைச் சேர்ந்தவர்தான் ரோஹித் வெமுலா: மாவட்ட நிர்வாகம் அறிக்கை
ஹைதராபாத் பல்கலைக் கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா(26) கடந்த ஜனவரி 17-ஆம் தேதி, பல்கலைக் கழகம் கொடுத்த தொடர் நெருக்கடி காரணமாக பல்கலைக் கழக விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தலித் மாண…