Joshua Isaac Azad
மதுரை SMP காலனியை சேர்ந்த லக்ஷமணன் என்னும் பதினைந்து வயது மாணவன், 12.06.16 அன்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்புகையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மாணவனது உடலை வாங்க மறுத்து, விடுதலை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கொலையாளிகளை “எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மீது வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கும் சட்டத்தின்” கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கொலை தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை எதற்காக என்பது குறித்து, மதுரையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் பேசி, காரணத்தை தெரிந்து கொள்ள முயற்ச்சித்து கொண்டிருக்கிறேன். காரணம் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும். ஆனால் ஒரு பள்ளி சிறுவனின் படுகொலைக்கு வேறு எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை குரல் கொடுக்காதது ஏன் ? எதற்காக விடுதலை சிறுத்தைகள் மட்டும் போராட்டம் செய்து கொண்டிருக்கிறது ?
இந்த கொலை பற்றி யாராவது பேசுவார்கள் என்று இரண்டு நாட்களாக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள் மட்டுமே இதைப் பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள்.
மற்றவர்கள், கபாலி பற்றிய தலித்துகளின் பதிவை கிண்டலடிப்பதிலும், ஏழு தமிழர் விடுதலை கோரிய பேரணியில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டதைப் பற்றிய பெருமைகளிலும், சமஸ்கிருத மொழியை எதிர்த்து கருணாநிதி பேசுவது குறித்து மட்டுமே எழுதி கொண்டிருக்கிறார்கள்.ஒரு வேளை, சிறுவனின் படுகொலை பற்றிய சிசி டிவி காட்சிகளுக்காகக் காத்து கொண்டிருக்கிறார்களோ என்னவோ ?
15 year old Dalit boy murdered:
Lakshmanan, a class 10 student and resident of SMP colony, Madurai was murdered on 12.6.16 late evening on his way back to home. Around 500 Liberation Panthers led by party’s deputy general secretary Kaniamuthan staged road roko refusing to receive the body. They demanded the killers to be booked and arrested under PoA act immediately. Upon police’s intervention the body was received. The police have arrested a gang of 6 related to the murder and the boy’s family was provided Rs.2,81,250 as first initial amount of compensation under PoA act.
There are conflicting reports about the motive. I’m still trying to reach our local leaders in Madurai. Right now this murder has to be condemned before looking for motive. I want to know what other political parties were doing? Why VCK is the only one fighting on ground?
I was waiting for two days expecting people to talk about this. Liberation panthers were the only ones posted about this murder. The ‘others’ were busy making fun of Dalits for their support to Kabali movie director, some felt proud about Anbumani attending the rally for Perarivalan, some celebrating Kalaignar’s war against Sanskrit. I think they were expecting some cctv footages of the murder to kindle up their sentiments.
உண்மையை உரக்க சொல்வோம்!
LikeLike
அந்த ஏரியா பறையர் கடசியான வி.சி.க வின் தரகர் கணியமுதன் கட்டுப்பாட்டில் இருப்பதால் வேறு எந்த அருந்ததிய அமைப்பினரும் உள்ளே அனுமதியில்லை.
அதே நேரத்தில் அருந்ததியர்கள் மீது எந்த பறையர்களும் வன்கொடுமைகள் செய்தாலும் அதனை தட்டிக்கேட்க கூட, அருந்ததியர்கள் அமைப்புகளுக்கு உரிமை இல்லையாம்.
மேலும் வால்போஸ்டர், அருந்ததிய வரலாற்று வீரர்களின் புகைப்படங்கள் போட்ட சுவை ரொட்டிகள் கூட தரகர் கணியமுதன் அனுமதி பெற்றே ஒட்ட வேண்டுமாம்.
மீறினால் வெட்டுகுத்துதானாம். ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்பு பேரவையினர் ஒட்டியதால், வி.சி.க பறையர்கள் அதிகாலை மறைந்திருந்து, சுவரொட்டி ஒட்டிய இளைஞர்களை ஓடவிட்டு ஆயுதங்களால் தாக்கியதும், ரத்தக்கறை வரலாறும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
அச்சிறுவனை தாக்கிய வெறியர்களை கைது செய்யாமல், கட்டப் பஞ்சாயத்து செய்து காசு மட்டும் கறந்து மூடி மறைத்துள்ளனர்.
இனியும் எத்தனை வன்செயல்களைத்தான் மறைக்க போகிறார்கள் இந்த ஜாதிவெறிகொண்ட பறையர்கள்?
ஏன் அங்கு அருந்தத்த்யர்கள் உள்ளே நுழைய முடிவதில்லை?
யார் இந்த கணியமுதன்? பறையனுக்கு பிறந்தவன் எப்படி அருந்ததியானான்?
இவன் தரகர் பணி செய்ய எம்மக்கள் என் அடிபணிந்து செல்ல வேண்டும்?
எம்மக்களின் வரலாற்று வீரர்களின் புகைப்படத்தை இந்த நாயிடம் கேட்டுத்தான் சுவைரொட்டி ஒட்ட வேண்டுமா?
LikeLike
Illuminati Patri therinthal ungalukke nadappathu puriyum.YouTube world politics parungal
LikeLike