அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியது இந்திய ஊடகங்களால் பெரிதும் விதந்தோதப்பட்டது. ஆனால் அவருடைய உரை குறித்து சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.
இப்போது கிளம்பியிருக்கும் சர்ச்சை மோடி உரைக்கு நடுவே தனக்குத் தானெ கைத்தட்டிக் கொண்டார் என்பது. சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவும் இந்த வீடியோவைப் பாருங்கள்…
லூசு
LikeLike