‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை வலியுறுத்தி வரும் 11ம் தேதி வேலூரிலிருந்து சென்னை வரை வாகனப் பேரணி நடைபெற இருக்கிறது. இதை பிரபலப்படுத்தும் வகையில் நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் தன்னார்வத்துடன் சமூக வலைத்தளங்களின் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இந்நிலையில் ‘நாம் தமிழர்’ கட்சியைச் சேர்ந்த சிலர், விஜய் சேதுபதியை நாயக்கர் சாதியைச் சேர்ந்த தெலுங்கர் என்றும் அவர் தமிழருக்காக குரல் கொடுப்பது ஏமாற்று வேலை என்றும் எழுதி வருகின்றனர்.

நல்ல நோக்கத்துக்காக குரல் கொடுக்கும் ஒருவரை ‘இன’ துவேஷம் பேசி புறக்கணிக்கலாமா என்று அதை பலர் கண்டித்தும் வருகின்றனர்.

Manoj Kumar

“டிஎன்ஏ டெஸ்ட் வந்தாச்சு”

ஒரு பிரபலமான நடிகர், நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 7 தமிழர் விடுதலைக்கு ஆதரவாக பேசுவது என்பது, அந்த செய்தி அனைத்து மட்டத்தில் உள்ளோரையும் சென்று சேரும்,,

அது ஏழு தமிழர் விடுதலைக் கோரிக்கையை மேலும் வலிமைப்பபடுத்தும்,,

என்று தான் உண்மை உணர்வாளர்கள் பார்ப்பார்கள்,,,

அதை நாம் ,நாம் தமிழர் என்ற கேடுகெட்ட கூட்டத்திடம் எதிர்பார்க்க முடியாது,,

யார் நமது கோரிக்கையை ஆதரிக்கிறார்கள்,,யார் நமது பக்கம் நிற்கிறார்கள் என்பதைப் பொருத்து தான் ,,யார் தமிழர் என முடிவு செய்யப்பட வேண்டும்,,,

ஆனால்,,இந்திய உளவுத் துறை இவர்களுக்கு கொடுத்திருக்கும் அசைன்மென்ட் என்பது,,,

ஆதரித்து நிற்பவர்களை எப்படி வீட்டுக்கு அனுப்பி வைத்து,,,ஆதரவை எப்படி சிதைக்க வைப்பது என்பதுவே,,,

சாதிய தமிழ்தேசிய சிந்தனையின் உச்சகட்ட நகைச்சுவை.…

இந்த ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் சாதியசிந்தனைகளுக்கான வடிகாலாகவே சீமானை பயன்படுத்துகிறார்கள்.

இப்படியான சாதிவெறிபிடித்த மனிதபிண்டங்களை களையெடுக்காதவரை சீமானுக்கு அரசியலில் அடுத்த கட்டம் என்பது வெற்றுக் கனவாகவே முடியும்.

தமிழ் மகன் விஜய் சேதுபதியை தெலுங்கு நாயக்கராக சித்தரித்து தன் சாதிவெறியை தனிக்கும் இந்தப் பதிவிற்கும் 20 மேற்பட்ட சுயசிந்தனையை இழந்த இரசிகசீமான்கள் ஆதரவுவேறு தெரிவித்துள்ளார்கள்.

 

7 thoughts on “‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்

  1. விஜய் சேதுபதியின் இந்த ஆதரவு குறித்து தனது முகநூல் பதில் சீமான் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

    “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 25 வருடமாக விடுதலைக்காகக் காத்துநிற்கும் என் தம்பிகள் மற்றும் அக்கா நளினி ஆகியோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்..தொடர்ந்து போராடி எழுவரை மீட்போம்..

    அன்பின் நெகிழ்ச்சியோடு,
    சீமான்…”

    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-praises-actor-vijay-sethupathy-255491.html

    Like

    1. எவண்டா சொன்னான் அவன் தெலுங்கன்னு ??? சங்க மறக்குடி தேவர் இனத்தை சார்ந்தவன், டம்ளர்ஸ் ஒழுங்கா இல்லைன்னா பொத்தல் போட்டுட்டுவோம், கடைசியில எங்க பயல்களையே தெலுங்கன்னு சொல்றீங்களா ? படவா பிச்சுடுவோம் பிச்சு

      Like

      1. என்னது தெலுங்கன் விஜய் சேதுபதி மறவனா 🤣🤣🤣🤣😂🤣அவனே சொல்லிட்டான் மேடையில் மனவாடுன்னு இங்க வந்து அந்த கொல்டி பயல் குஞ்சு பூம்பிட்டு இருக்கு போல 🤣😂

        Like

      2. சரிடா நாயே அதை ஏன் அந்த டம்ளர் மொழியில் பூம்புற உனக்குன்னு உன் தாய் மொழி தெலுங்கு இருக்குமே அதில பூம்பு இங்கே 🤣😂

        Like

  2. அடேய் நாய்களா நாம் தமிழர் கட்சி பெயரில் எவனோ ஒருவன் பதிவிட்டது தலைப்பு செய்தியாக மாற்றி விளம்பரம் தேடிக்கொள்ளும் ஈனப்பிறவி பத்திரிக்கை…. இங்கதாண்டா

    Like

  3. விஜய் சேதுபதி தெலுங்கன்தானே…. அதனாலதான் சிங்கள கொடியுடன் ஈன பிறவி முத்தையா முரளிதரன் படத்தில் நடிச்சான்…… சீமானை எதிர்க்கிற அனைத்து எச்சகளையும் கூர்ந்து நோக்கினால் கடைசியில் அதுங்க எல்லாம் டீம்கா கம்பெனி முதலாளி சுடலையின் கால் நக்கும் நாய்கள் என்றே தெரிகிறது 👄💦💦💦

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.