இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவின் வெற்றிப்படமான ‘சய்ரத்’ சென்னையில் உள்ள பிவிஆர் சினிமாஸில் திரையிடப்படுகிறது. ஜுன் 11-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திரையிடப்படுகிறது.
“சென்னையில் Sairat படம் திரையிடுவதற்கான வாய்ப்புகள் ஏதும் உள்ளனவா என்று கேட்ட நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். இந்திய சினிமாவின் போக்கை மிகவும் தீவிரமான பாதைக்கும் அதே சமயம் வெற்றிகரமான பாதைக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே. திரைத்துறையில் இயங்குபவர்கள், களத்தில் பணியாற்றுபவர்கள், சினிமாவை வெறுப்பவர்கள் என எல்லோரும் பார்க்கவேண்டிய படம்” என்கிறார் திரைப் பாடலாசிரியரும் கவிஞருமான குட்டி ரேவதி.
Cinema Rendezvous Monthly Date- Sairat-11th June 8.30am @ PVR VELACHERY.Donor Pass ₹200/- RSVP with Names to 9962947629.
சய்ரத் குறித்து இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவின் நேர்காணல்…