கேம்பஸ் இண்டர்வியூ ஏமாற்று: எல்& டி நிறுவனத்தைக் கண்டித்து மாணவர்கள் முகமூடி அணிந்து போராட்டம்!

சி. மகேந்திரன்

எல் அண்ட் டி தகவல் தொழிற்நுட்ப நிறுவனத்தின் பணி ஒப்பந்த அத்து மீறலை எதிர்த்து சென்னை சோழிங்கநல்லூரில் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரிகளின் போராட்டம். பொறியியல் கல்லூரிகளில் placement என்பதற்காக ஒரு கட்டணம் பெறுகிறார்கள். ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் பணி வாங்கித் தருவதில்லை. இதில் பெருங்கொள்ளை நடைபெறுகிறது. இதுமட்டுமல்லாது அண்மையில் எல் அண்ட டி நிறுவனத்தில், தேர்வு செய்த மாணவர்களை பணியில் அமர்த்தாமல் பல ஆண்டுகள் தொடர்ந்து அவர்களை வேலையற்றவர்களாக ஆக்கியுள்ளார்கள். வேறு வேலைக்கும் அவர்கள் செல்ல முடிவதில்லை. செல்லக் கூடாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி விடுகின்றன இந்த நிறுவனங்கள்.

L &T scam

c manhendran
வங்கியில் கல்வி கடன் பெற்று தான் பல மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்துகிறார்கள். வேலையில்லா இவர்களிடம் கடனை திருப்பிக் கட்ட சொல்லி வங்கி கொடுக்கும் தொல்லைகள் மனித நேயமற்றவை. இவை எல்லாவற்றிகும் தீர்வு காண இளைஞர்களின் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் நானும் மாணவர் மன்ற மாநில செயலாளர் தோழர் தினேஷ் ஆகிய இருவரும் கலந்து கொண்டோம்.

சி. மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.