“பேராசிரியர் அன்பழகன் மீது எனக்கு மரியாதை உண்டு”; 14 வருடங்களுக்கு பின்னும் வார்த்தை மாறாமல் ரிபீட் அடிக்கும் ஜெயலலிதா…

Kathir Vel
மாறாத வார்த்தைகள்
—————————————

2002 மார்ச் 2ம் தேதி ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் க. அன்பழகனுக்கு 18வது இடம் தரப்பட்டு இருந்தது.

jaya1.jpg

அதற்கு விளக்கம் அளித்தபோது ஜெயலலிதா இப்படி சொன்னார்:

’வேண்டுமென்றே அன்பழகனுக்கு அவமரியாதை செய்யவில்லை. அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால் அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்க ஆணையிட்டு இருப்பேன். அவர் மீது எனக்கு நிரம்ப மரியாதை உண்டு.’

ஆக, அன்றும் விளக்கம் கொடுத்தார். இன்றும் கொடுத்தார். வார்த்தைகள்கூட மாறவில்லை.

13244847_1124170524272081_3862456107961057885_n

படம்: அன்றைய நிகழ்ச்சியில் அன்பழகன், ஸ்டாலின்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.