பினராயி விஜயன் கேரள ஜெயலலிதாவா?

சு.போ.அகத்தியலிங்கம்

இங்கே சில முகநூல் பதிவர்கள் பினராய் விஜயன் கேரள முதல்வராகப் பொறுப்பேற்றதைப் பொறுக்க முடியாமல் அவரை கேரள ஜெயலலிதா என்றும்; அவர் பிராமணர் என்கிற தோற்றத்தோடு எழுதி ஈழவ அச்சுதானந்தனை பழிவாங்கிவிட்டதாகப் புலம்புகின்றனர். நாங்கள் பொதுவாக கட்சிக்குள் யார் என்ன சாதி என குறிப்பிடுவதில்லை. அந்த நண்பர்களின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்த கீழ்க்கண்ட விளக்கம்.
தோழர் பினராய் விஜயனும் ஈழவ சமுதாயத்தை சார்ந்தவரே – அதிலும் குறிப்பாக அச்சமூகத்தின் உட்பிரிவாக கடைக்கோடியில் வைத்து இழிவுபடுத்தப்படுகிற பிரிவைச் சார்ந்தவர். மலப்புறத்தில் தீயர் என்றும் பிற இடங்களில் சோனார் என்றும் அழைக்கப்படுவர் . சமூகத்தின் கடைப்படியிலிருந்து உழைப்பால் முன்னேறியவரே பினராய் விஜயன்.

சு.போ.அகத்தியலிங்கம், எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.