நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக 89 இடங்களையும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 8 இடங்களையும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
32 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தொடர்ந்து வெற்றி பெறும் கட்சி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது அதிமுக.
Status Known For 232 out of 234 Constituencies
|
|||
Party | வெற்றி | முன்னிலை | மொத்தம் |
---|---|---|---|
காங்கிரஸ் | 8 | 0 | 8 |
அதிமுக | 134 | 0 | 134 |
திமுக | 89 | 0 | 89 |
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் | 1 | 0 | 1 |
Total | 232 | 0 | 232 |